அப்போது அந்தப் பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துப் பேசி வந்து உள்ளனர்.
புதன்கிழமை (செப்டம்பர் 18) இரவும் அந்தப் பெண்ணும், வாலிபரும் மானாமதுரை நகரில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முந்திரிகாட்டில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மது போதையில் வந்த ஒரு கும்பல் 2 பேரிடமும் தகராறில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த வாலிபரை சரமாரியாகத் தாக்கினர். இதனால் அந்தப் பெண்ணை அங்கேயே விட்டு விட்டு வாலிபர் ஓடி விட்டார்.
This story is from the September 20, 2024 edition of Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the September 20, 2024 edition of Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
காலம் மாறியது... காட்சியும் மாறியது...
அது ஒரு காலம். திரைப்படத் துறையில் பணியாற்றும் உதவி இயக்குநர்களுக்கு சென்னையில் வீடு வாடகைக்கு கிடைப்பதே சிரமம்.
கோலிவுட்டின் ‘கிளாடியேட்டர் கங்குவா: சூர்யா
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வெவ்வேறு குல வம்சங்களின் வாழ்வியலே ‘கங்குவா’ திரைப்படத்தின் மையக் கதைக்களம்.
மான்செஸ்டர் யுனைடெட்டில் சீறிப்பாயும் முன்கள வீரர் இல்லை: தற்காலிக நிர்வாகி நிசல்ரோய்
மான்செஸ்டர் யுனைடெட் அணியில் சீறிப்பாயும் முன்கள வீரர் இல்லை என்று அந்த அணியின் தற்காலிக நிர்வாகி ரூட் வான் நிசல்ரோய் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்: சாதித்த சஞ்சு சாம்சன்
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக இரு முறை சென்சுரி விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார்.
காற்பந்து: மீண்டுவரத் துடிக்கும் ஆர்சனல் அணி
ஆர்சனல் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும் என்று அந்த அணியின் மிக்கல் அர்டெட்ட நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
மனச்சோர்வுக்கு ஆளானது தெரியாமல் அவதிப்பட்ட இளையர்
திரு ரிஷிவர்மா, பதின்ம வயது இளையராக இருந்தபோது பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் சமையலறையில் ஓர் ஓரத்தில் ஒதுங்கியிருப்பதுண்டு.
மின்னிலக்க சாதனங்களுக்கு அடிமையாகும் பதின்ம வயதினர்
சிங்கப்பூரில் சிறுவர்களும் பதின்ம வயதினரும் மின்னிலக்க சாதனங்கள், திறன்பேசிகளுக்கு அடிமையாவதும் அதன் தொடர்பில் அவர்கள் நடந்துகொள்ளும் முறையில் பிரச்சினைகள் எழுவதும் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு: 24 பேர் மரணம்
பாகிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. அதில் குறைந்தது 24 பேர் மாண்டனர்.
டிரம்ப்புக்கும் ஸெலென்ஸ்கிக்கும் இடையிலான தொலைபேசி அழைப்பில் சேர்ந்துகொண்ட பெருஞ்செல்வந்தர் எலான் மஸ்க்
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற டோனல்ட் டிரம்ப்புக்கும் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கிக்கும் இடையிலான தொலைபேசி அழைப்பில் பெருஞ்செல்வந்தர் எலான் மஸ்க்கும் சேர்ந்துகொண்டதாக மூத்த உக்ரேனிய அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உடனடி நடவடிக்கைகள்
அமெரிக்க அதிபர் தேர்தலில் டோனல்ட் டிரம்ப் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, ஐரோப்பாவின் பொருளியலைச் சீரமைப்பது மேலும் உடனடித் தேவையாகிவிட்டது.