![ரயில்சேவை மீட்பு: வெளிநாட்டு ஊழியர்கள், குத்தகைதாரர்கள், தொண்டூழியர்களின் கூட்டு முயற்சி ரயில்சேவை மீட்பு: வெளிநாட்டு ஊழியர்கள், குத்தகைதாரர்கள், தொண்டூழியர்களின் கூட்டு முயற்சி](https://cdn.magzter.com/1711457874/1728162900/articles/EM0sGDgTn1728202407848/1728202503496.jpg)
தண்டவாளங்களில் சேத முற்ற பகுதிகளைச் சரிசெய்ய பத்திரி வேலைகளில் ஈடுபட்டோ ரும் அவர்களில் அடங்குவர்.
கட்டுமான மேலாளரான 36 வயது தண்டபாணி விக்னேஷ் நிலப் போக்குவரத்து ஆணையத் தின் பணிமனைப் புதுப்பிப்புப் பணிகளுக்காக குத்தகைதார ராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இருப்பினும், அவரும் அவரது குழுவைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் 20 பேரும் செப்டம்பர் 26ஆம் தேதி கிழக்கு - மேற்குத் தடத்தில் சேதமடைந்த தண்டவா ளப் பகுதிகளைப் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நான்கு நாள்களுக்கு அன்றா டம் 9 முதல் 10 மணி நேரம் பணியாற்றி, புதிய தண்டவாளப் பகுதிகளை தற்போதுள்ளவற்று டன் இணைக்கும் பத்திரி வேலைகளை இக்குழுவினர் முடித்தனர்.
This story is from the October 06, 2024 edition of Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the October 06, 2024 edition of Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
![மொரிஷியஸ் முன்னாள் பிரதமர் பிணையில் வெளிவந்தார் மொரிஷியஸ் முன்னாள் பிரதமர் பிணையில் வெளிவந்தார்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1997822/IE_XsK0qa1739861161187/1739861256981.jpg)
மொரிஷியஸ் முன்னாள் பிரதமர் பிணையில் வெளிவந்தார்
ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொரிசியஸ் நாட்டின் முன்னாள் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் தற்போது பிணையில் வெளிவந்துள்ளார்.
![இஸ்ரேலுக்கு முழு ஆதரவு தரும் அமெரிக்க அரசாங்கம் இஸ்ரேலுக்கு முழு ஆதரவு தரும் அமெரிக்க அரசாங்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1997822/R4azuQ_xM1739861083277/1739861162195.jpg)
இஸ்ரேலுக்கு முழு ஆதரவு தரும் அமெரிக்க அரசாங்கம்
அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஞாயிற்றுக்கிழமை ஜெருசலம் சென்றார்.
![காலத்தை வென்ற இல்லறம் காலத்தை வென்ற இல்லறம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1997822/Fpbfcj1Xf1739861328887/1739861536229.jpg)
காலத்தை வென்ற இல்லறம்
நீடித்த மணவாழ்க்கைக்கு முக்கியமான திறவுகோல் பரஸ்பர புரிதலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பதும்தான் என்று தொடர்ந்து 52 ஆண்டுகளாக வெற்றிகரமாக திருமண வாழ்க்கையை நடத்திவரும் ஒரு தம்பதியர் கூறுகிறார்கள்.
கடைத் திருட்டு அதிகரிப்பு, பாலியல் வன்கொடுமை சரிவு
நேரில் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024ல் கிட்டத்தட்ட சமமாக இருந்தாலும், கடைத் திருட்டு, பார்வையால் பாலியல் இன்புறுதல் (voyeurism) போன்ற குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கவலையளிப்பதாக சிங்கப்பூர் காவல்துறை கூறியது.
![1,646 கோடி ரூபாய் மதிப்பிலான 'கிரிப்டோ' நாணயம் முடக்கம் 1,646 கோடி ரூபாய் மதிப்பிலான 'கிரிப்டோ' நாணயம் முடக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1997822/_0kWAPtci1739860583574/1739860835987.jpg)
1,646 கோடி ரூபாய் மதிப்பிலான 'கிரிப்டோ' நாணயம் முடக்கம்
மின்னிலக்கப் பணம் என அழைக்கப்படும் ‘கிரிப்டோ’ நாணய மோசடி தொடர்பில் ரூ.1,646 கோடி மதிப்புள்ள ‘கிரிப்டோ’ நாணயத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
![சிறப்புத் தேவையுடைய சிறாரைத் தத்தெடுத்ததாகத் தகவல் சிறப்புத் தேவையுடைய சிறாரைத் தத்தெடுத்ததாகத் தகவல்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1997822/FSXwsgMod1739861662224/1739861760131.jpg)
சிறப்புத் தேவையுடைய சிறாரைத் தத்தெடுத்ததாகத் தகவல்
தெலுங்குத் திரையுலகில் சக்கைப் போடு போட்டுவரும் ஸ்ரீலீலா, சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ மூலம் கோலிவுட்டிலும் அறிமுகமாகவிருக்கிறார்.
![தேசிய கல்விக் கொள்கையில் அரசு உறுதி: கல்வி அமைச்சர் தேசிய கல்விக் கொள்கையில் அரசு உறுதி: கல்வி அமைச்சர்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1997822/cFGvw7_HX1739860911216/1739861013888.jpg)
தேசிய கல்விக் கொள்கையில் அரசு உறுதி: கல்வி அமைச்சர்
தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள சில நண்பர்கள் அரசியல் செய்கிறார்கள்.
![‘பயணங்களும் பாடங்களும்' நூல் வெளியீடு ‘பயணங்களும் பாடங்களும்' நூல் வெளியீடு](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1997822/HM7S7Dqx31739861535162/1739861653048.jpg)
‘பயணங்களும் பாடங்களும்' நூல் வெளியீடு
யூசுப் ராவுத்தர் ரஜித்தின் ‘பயணங்களும் பாடங்களும்’ என்ற நூல் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழக ஏற்பாட்டில், ஸ்ரீ நாராயணமிஷனின் ஆதரவில் சனிக்கிழமை (பிப்ரவரி 15) சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தில் வெளியீடு கண்டது.
'கூட்டுப் பாதுகாப்புக்கு ஐரோப்பியர்கள் கூடுதலாகச் செயலாற்ற வேண்டும்'
ஐரோப்பிய நாடுகள் அவற்றின் கூட்டுப் பாதுகாப்புக்குக் கூடுதலாகச் செயலாற்ற வேண்டும் என்று பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மெக்ரோன், பிப்ரவரி 16ஆம் தேதி கூறியுள்ளார்.
![டெல்லியில் நிலநடுக்கம்; மக்கள் சாலைகளில் தஞ்சம் டெல்லியில் நிலநடுக்கம்; மக்கள் சாலைகளில் தஞ்சம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1997822/oSUHVv25L1739860447098/1739860572132.jpg)
டெல்லியில் நிலநடுக்கம்; மக்கள் சாலைகளில் தஞ்சம்
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் பிப்ரவரி 17ஆம் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால், மக்கள் அச்சமடைந்து சாலையில் தஞ்சமடைந்தனர்.