மும்பை - நியூயார்க் ஏர் இந்தியா விமானம் (ஏஐ119), மும்பை - ஜெட்டா (6இ1275) மற்றும் மும்பை - மஸ்கட் (6இ1275) இண்டிகோ விமானங்கள்.
மும்பை - ஹௌரா ரயில் ஆகிய சேவைகள் வெடிகுண்டு மிரட்டலால் பாதிக்கப்பட்டன.
திங்கட்கிழமை (அக்டோபர் 14) அதிகாலையில் மும்பை யிலிருந்து நியூயார்க் நகருக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், வெடிகுண்டு மிரட்டலை அடுத்து புதுடெல்லிக்குத் திருப்பி விடப்பட்டது.
This story is from the October 15, 2024 edition of Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the October 15, 2024 edition of Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
வடகிழக்கு இந்தியப் பெண்ணுக்கு மலாய் சுய உ உதவிக்குழு விருது
சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்த வடகிழக்கு மாநில இந்தியரான நிஷத் ஃபர்ஹின் இஸ்லாம், 34, இங்கு தொண்டூழியம் செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன் பல்வேறு அமைப்புகளை நாடினார்.
விஜய்யின் தைரியம் எனக்குப் பிடித்திருக்கிறது: மடோனா
‘ஜாலியோ ஜிம்கானா’ படத்தில் நடித்திருக்கும் மடோனா செபாஸ்டியன், விஜய்யின் அரசியல் பிரவேசம் எனக்குப் பிடித்திருக்கிறது. தைரியமான மனிதர் என்று பாராட்டி இருக்கிறார்.
‘ஏஐ’ உதவியுடன் இயங்கும் செவிப்புலன் கருவிகள்
வயதானவர்களுக்கு மட்டும் ஏற்படும் பிரச்சினையாக அடிக்கடி கருதப்படும் செவிப்புலன் இழப்பு, தற்போது அனைத்து வயதினரையும் பாதிக்கும் பிரச்சினையாக மாறிவிட்டது.
தற்காப்பு, கனிம வளம்: ஒத்துழைக்க தென்கொரியா, மலேசியா இணக்கம்
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தென்கொரியாவுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
உலகளவில் உறவினர், காதலரால் கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு தினமும் சராசரியாக 140 பேர் உயிரிழப்பு
சென்ற ஆண்டு, தினமும் சராசரியாக 140 பெண்களும் சிறுமியரும் காதலர் அல்லது உறவினரால் கொல்லப்பட்டனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் (ஐநா) இரு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
சம்பல் வன்முறையில் ஐவர் பலி
உத்தரப் பிரதேச மாநிலத்தில் திடீர் என்று மூண்ட கலவரத்தில் ஐவர் உயிரிழந்தனர். முப்பதுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்தனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் / மனம் தொடர்பான மறுவாழ்வுச் சேவைகளை வழங்கும் ‘விழுதுகள்’ ஒருங்கிணைந்த சேவை மையம் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.
40 விழுக்காட்டு குழந்தைகளுக்கு டெங்கி பாதிப்பு பருவநிலை மாற்றத்தால் தொற்றுநோய் பரவல் தீவிரம்
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழைக் காலம் தொடங்கி ஒரு மாதம் கடந்த நிலையிலும், எந்த இடத்திலும் சீரான மழைப்பொழிவு இல்லை. மாறாக, பகலில் அதிக வெப்பமும் மாலை மற்றும் இரவு வேளைகளில் குளிரும் நிலவுவதோடு அவ்வப்போது மழையும் பெய்கிறது.
தனியார் மறுவிற்பனை வீட்டின் விலை குறைந்தது
சிங்கப்பூரில் தனியார் அடுக்குமாடி வீட்டு விலைகள் பத்து மாதங்களில் முதல் முறையாக இவ்வாண்டு அக்டோபரில் குறைந்தது.
பாசிர் பாஞ்சாங்கில் பாரந்தூக்கி மீது கொள்கலன் விழுந்தது
பாசிர் பாஞ்சாங் மூன்றாம் முனையத்தில் நவம்பர் 25ஆம் தேதி காலை, பாரந்தூக்கி மீது கொள்கலன் விழுந்ததை அடுத்து ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.