கோலாலம்பூரில் இடைவிடா கனமழை, திடீர் வெள்ளம்
Tamil Murasu|October 16, 2024
கனமழை காரணமாக மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பல பகுதிகளில் அக்டோபர் தேதியன்று திடீர் வெள்ளம் ஏறப்பட்டது.
கோலாலம்பூரில் இடைவிடா கனமழை, திடீர் வெள்ளம்

15ஆம் காலை 8.30 மணி அளவில் வழக்கத்துக்கு மாறாக கனமழை தொடர்ந்து பெய்ததில் கோலாலம்பூரில் உள்ள பல ஆறுகள் நிரம்பி வழிந்தன. இதன் விளைவாக சாலைகள் வெள்ள நீரில் மூழ்கின. சாலைப் போக்கு வரத்து மற்றும் ரயில் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக மலேசிய அதிகாரிகள் கூறினர்.

சிக்கிய வெள்ளத்தில் வாகனங்களைக் காட்டும் காணொளிகள் சமூக வலைத் தளங்களிலும் வாட்ஸ்அப்பிலும் வலம் வந்தன.

வெள்ளம் காரணமாக நாடாளுமன்றக் கட்டடத்துக்குப் போக முடியாமல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தவித்தனர்.

இதனால் நாடாளுமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

This story is from the October 16, 2024 edition of Tamil Murasu.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the October 16, 2024 edition of Tamil Murasu.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM TAMIL MURASUView All
திருமண வாழ்வின் உன்னதத்தை உணர்த்திய நிகழ்ச்சி
Tamil Murasu

திருமண வாழ்வின் உன்னதத்தை உணர்த்திய நிகழ்ச்சி

ஐம்பது ஆண்டுகள் கடந்தும் இணைபிரியாமல் தங்களது திருமண வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக நடத்தி வரும் 202 தம்பதிகள் பிப்ரவரி 16ஆம் தேதி ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ‘கோல்டன் ஜூபிலி’ திருமண விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.

time-read
1 min  |
February 17, 2025
வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற எஸ்.பீட்டர்
Tamil Murasu

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற எஸ்.பீட்டர்

முன்பு பல நாள்கள் அதிகாலை மூன்று மணிக்கு வீட்டைவிட்டுக் கிளம்பி, நள்ளிரவுதான் வீடு திரும்பியதை 57 ஆண்டுகளாக வானொலியில் முக்கியப் பங்காற்றிவரும் 77 வயது திரு எஸ் பீட்டர் நினைவுகூர்ந்தார்.

time-read
1 min  |
February 17, 2025
ஹியூம் எம்ஆர்டி நிலையத்தின் முதல் உட்புறத் தோற்றம்
Tamil Murasu

ஹியூம் எம்ஆர்டி நிலையத்தின் முதல் உட்புறத் தோற்றம்

டௌன்டவுன் ரயில் பாதையில் கட்டப்பட்டு உள்ள ஹியூம் எம்ஆர்டி நிலையம் மஞ்சள்நிற கிரானைட் முகப்புடன் கட்டடக் கலை அழகை வெளிப்படுத்துகிறது.

time-read
1 min  |
February 17, 2025
Tamil Murasu

மும்மொழிக் கொள்கையைத் தமிழகத்தில் திணிக்க வேண்டாம்

எங்கள் உரிமையைத் தான் கேட்கிறோம். உங்களுடைய தனிப்பட்ட சொத்துகளை எழுதிக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால் தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்.

time-read
1 min  |
February 17, 2025
Tamil Murasu

சுய மதிப்பை நாம் ஒருபோதும் இழந்துவிடக்கூடாது: சாந்தினி

வசதிகுறைந்தோர், தங்கள் மீதான சுய மதிப்பைக் குறைத்துக் கொள்ளக்கூடாது எனக் கூறுகிறார் தேசிய இளையர் சாதனை விருது பெற்ற சாந்தினி சுப்பிரமணியம்.

time-read
1 min  |
February 17, 2025
மதுபானப் போத்தல்களில் மகாத்மா காந்தி படம்
Tamil Murasu

மதுபானப் போத்தல்களில் மகாத்மா காந்தி படம்

ரஷ்ய நிறுவனமான ரேவோர்ட் தயாரித்த மது போத்தல்களில் மகாத்மா காந்தி படம் இடம் பெற்றுள்ளது பெரும்சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
February 17, 2025
மேம்படுத்தப்பட இருக்கும் 29,000 பழைய வீவக வீடுகள்
Tamil Murasu

மேம்படுத்தப்பட இருக்கும் 29,000 பழைய வீவக வீடுகள்

ஏறத்தாழ 29,000 வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள், இல்ல மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்பட உள்ளன.

time-read
1 min  |
February 17, 2025
‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சியில் சிங்கப்பூர்க் கலைஞர்கள்
Tamil Murasu

‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சியில் சிங்கப்பூர்க் கலைஞர்கள்

மரபுக் கலைகளைச் சிங்கப்பூரில் தொடர்ந்து படைப்பதும் பரப்புவதுமாக ஆர்வத்துடன் இயங்கி வரும் இரு நடனக் கலைஞர்கள், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் ‘சென்னை சங்கமம்’ எனும் ஆகப் பெரிய மரபுக் கலை நிகழ்ச்சியில் இவ்வாண்டு நடனமாடியுள்ளனர்.

time-read
2 mins  |
February 17, 2025
பறவைகளால் விமான விபத்து நேர்வதைத் தடுக்க நடவடிக்கை
Tamil Murasu

பறவைகளால் விமான விபத்து நேர்வதைத் தடுக்க நடவடிக்கை

தென்கொரியாவில் 2024 டிசம்பர் மாதம் விமான விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து விமானம் மீது பறவை மோதும் சம்பவங்கள் பற்றி அதிகம் பேசப்படுகிறது.

time-read
1 min  |
February 17, 2025
Tamil Murasu

‘ஆறு நாடுகள், ஒரே பயண இலக்கு'; பரிந்துரை முன்வைப்பு

ஆசியானை உலகளாவிய சுற்றுப்பயணத்துறை நடுவமாக உருவாக்கத் தாய்லாந்துப் பிரதமர் பெடோங்டார்ன் ஷினவாத் இலக்கு கொண்டுள்ளார்.

time-read
1 min  |
February 17, 2025