நவம்பர் 8 முதல் 17ஆம் தேதி வரை ‘தி ஆர்ட்ஸ் ஹவுஸ்’ஸில் நடைபெறும் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் நிகழ்ச்சிகளில் ஒன்றாக நவம்பர் 9ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் இது நடந்தது.
தேசிய விருதான ஸ்வர்ண கமல் விருது (1997), இந்தியாவின் புகலரண் இயற்கை அறக்கட்டளையின் வாழ்நாள் சேவை விருது (2020) உள்ளிட்ட பல விருதுகளை வென்ற பெருமை திரு பாஸ்கரனைச் சேரும்.
அவரது எழுத்தும் கருத்துகளும் உலகளவில் ஏற்றுப்போற்றப்படும் நிலையில், ஏறக்குறைய 25 சிங்கப்பூர் எழுத்தாளர்களையும் வாசகர்களையும் நிகழ்ச்சி ஈர்த்திருந்தது.
இயற்கை சார்ந்த எழுத்துகள் எவ்வாறு சுற்றுப்புறப் பாதுகாப்பிற்குப் பங்களிக்கின்றன? பசுமை இலக்கியம் என்னென்ன வகைப்படும்? எனப் பல கேள்விகளுக்கும் அரை மணிநேர உரையில் விளக்கினார் திரு பாஸ்கரன். அதன்பின்பு, எழுத்தாளர் சிவானந்தம் நீலகண்டன் அவருடனான உரையாடலை வழிநடத்தினார்.
This story is from the November 15, 2024 edition of Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 15, 2024 edition of Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சூர்யா முடிவால் ரசிகர்கள் மகிழ்ச்சி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா (படம்). அண்மையில் அவர் நடித்த படங்கள் அவ்வளவாக மக்களை ஈர்க்கவில்லை.
தொடர்ந்து நாயகனாக நடிக்க விருப்பம்: நடிகர் சூரி
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘விடுதலை- பாகம் 1’.
உலகின் இளம் சதுரங்க வெற்றியாளர் குகேஷ் சிங்கப்பயில்
சிங்கப்பூரில் நடந்து முடிந்த உலகச் சதுரங்க வெற்றியாளர் போட்டியின் இறுதிச் சுற்றில் சீன கிராண்ட்மாஸ்டரும் கடந்த ஆண்டின் உலகச் சதுரங்க வெற்றியாளருமான டிங் லிரனை வீழ்த்தி பட்டம் வென்றார் டி.குகேஷ்.
கென்யாவின் இந்தியக் கலாசாரத்தை உணரவைத்த நட்பப்பயணம்
கென்யாவில் இந்தியத் திருமணங்களில் ஆப்பிரிக்கப் பாடல்களும் இசைக்கப்படும் என்றதை என் தோழி பகிர்ந்து வலைகொண்டபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
2030க்குள் 35,000 வேலைகளைக் குறைக்க வோக்ஸ்வேகன் திட்டம்
ஐரோப்பாவின் ஆகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன், 2030க்குள் ஜெர்மனியில் 35,000 வேலைகளைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) தெரிவித்தது.
ஜமாஆ இஸ்லாமியா முன்னாள் உறுப்பினர்களின் தண்டனையைக் குறைக்க திட்டம் இந்தோனீசியா பரிசீலனை
ஜமாஆ இஸ்லாமியா பயங்கரவாத அமைப்பைக் கலைக்க ஆதரவு தெரிவித்துள்ள அதன் முன்னாள் உறுப்பினர்களின் தண்டனைக் காலத்தைக் குறைப்பது தொடர்பாக இந்தோனீசியா பரிசீலனை செய்து வருகிறது.
முன்னாள் கிரிக்கெட் வீரருக்குக் கைதாணை
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்தடிப்பாளர் ராபின் உத்தப்பாவுக்கு (படம்) வருங்கால வைப்பு நிதி (PF) மோசடி தொடர்பில் கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குழந்தைத் திருமண ஒழிப்பு நடவடிக்கை அசாமில் 416 பேர் கைது
அசாம் மாநிலத்தில் குழந்தைத் திருமணத்தை ஒழிக்கும் நோக்கில் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையில் 416 பேர் கைது செய்யப்பட்டதாக மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
3,700 அரசுப் பள்ளிகளில் இணையச் சேவை துண்டிக்கப்பட வாய்ப்பு
தமிழகத்திலுள்ள 3,700க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இணையச் சேவை துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பையில் உணவு; 11,000 கடைகளுக்கு அபராதம்
சூடான உணவுப் பொருள்களை நெகிழிப்பைகளில் (பிளாஸ்டிக்) பொட்டலமிட்டு விற்பனை செய்த, 11,025 கடைகளுக்கு 14.62 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.