குழந்தைகளின் மனநலனை ஆராயும் புதிய ஆய்வு
Tamil Murasu|November 23, 2024
கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை பிறந்த குழந்தைகளின் மன ஆரோக்கியம், நரம்பியல் வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றிய ஆழமான புரிதலைக் கண்டறிய ஒரு புதிய ஆய்வை மனநலக் கழகம் தேசியளவில் நடத்தவுள்ளது.
குழந்தைகளின் மனநலனை ஆராயும் புதிய ஆய்வு

‘பில்டிங் ரிசிலியன்ஸ் ஆண்ட் இன்டர்வென்‌‌ஷன்’ (Building Resilience And interVEntion) (ப்ரேவ்) (BRAVE) என்று பெயரிடப்பட்ட இந்த ஆய்வு, தெமாசெக் அறக்கட்டளையால் வழங்கப்படும் $1.5 மில்லியன் மானியத்தின் ஆதரவுடன் இரண்டு ஆண்டுகளுக்கு நடத்தப்படும். சிங்கப்பூர் இளையர்களின் மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான மனநலக்‌ கழகத்தின் 10 ஆண்டுகால திட்டத்தின் முதல் கட்டமே இது.

சிங்கப்பூர் இளையர்களிடையே காணப்படும் மனநலப் பிரச்சினைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2016ல் நடத்தப்பட்ட சிங்கப்பூர் மனநல ஆய்வின்படி இளையர்களில் ஐந்தில் ஒருவர் மனநல நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் குறிப்பாக 18 முதல் 34 வயதிற்குட்பட்டவர்கள் இந்த நிலைமைக்கு ஆளாகின்றனர் என்றும் தெரியவந்தது.

This story is from the November 23, 2024 edition of Tamil Murasu.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the November 23, 2024 edition of Tamil Murasu.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM TAMIL MURASUView All
மொரிஷியஸ் முன்னாள் பிரதமர் பிணையில் வெளிவந்தார்
Tamil Murasu

மொரிஷியஸ் முன்னாள் பிரதமர் பிணையில் வெளிவந்தார்

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொரிசியஸ் நாட்டின் முன்னாள் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் தற்போது பிணையில் வெளிவந்துள்ளார்.

time-read
1 min  |
February 18, 2025
இஸ்ரேலுக்கு முழு ஆதரவு தரும் அமெரிக்க அரசாங்கம்
Tamil Murasu

இஸ்ரேலுக்கு முழு ஆதரவு தரும் அமெரிக்க அரசாங்கம்

அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஞாயிற்றுக்கிழமை ஜெருசலம் சென்றார்.

time-read
1 min  |
February 18, 2025
காலத்தை வென்ற இல்லறம்
Tamil Murasu

காலத்தை வென்ற இல்லறம்

நீடித்த மணவாழ்க்கைக்கு முக்கியமான திறவுகோல் பரஸ்பர புரிதலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பதும்தான் என்று தொடர்ந்து 52 ஆண்டுகளாக வெற்றிகரமாக திருமண வாழ்க்‌கையை நடத்திவரும் ஒரு தம்பதியர் கூறுகிறார்கள்.

time-read
2 mins  |
February 18, 2025
Tamil Murasu

கடைத் திருட்டு அதிகரிப்பு, பாலியல் வன்கொடுமை சரிவு

நேரில் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024ல் கிட்டத்தட்ட சமமாக இருந்தாலும், கடைத் திருட்டு, பார்வையால் பாலியல் இன்புறுதல் (voyeurism) போன்ற குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கவலையளிப்பதாக சிங்கப்பூர் காவல்துறை கூறியது.

time-read
1 min  |
February 18, 2025
1,646 கோடி ரூபாய் மதிப்பிலான 'கிரிப்டோ' நாணயம் முடக்கம்
Tamil Murasu

1,646 கோடி ரூபாய் மதிப்பிலான 'கிரிப்டோ' நாணயம் முடக்கம்

மின்னிலக்கப் பணம் என அழைக்கப்படும் ‘கிரிப்டோ’ நாணய மோசடி தொடர்பில் ரூ.1,646 கோடி மதிப்புள்ள ‘கிரிப்டோ’ நாணயத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

time-read
1 min  |
February 18, 2025
சிறப்புத் தேவையுடைய சிறாரைத் தத்தெடுத்ததாகத் தகவல்
Tamil Murasu

சிறப்புத் தேவையுடைய சிறாரைத் தத்தெடுத்ததாகத் தகவல்

தெலுங்குத் திரையுலகில் சக்கைப் போடு போட்டுவரும் ஸ்ரீலீலா, சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ மூலம் கோலிவுட்டிலும் அறிமுகமாகவிருக்கிறார்.

time-read
1 min  |
February 18, 2025
தேசிய கல்விக் கொள்கையில் அரசு உறுதி: கல்வி அமைச்சர்
Tamil Murasu

தேசிய கல்விக் கொள்கையில் அரசு உறுதி: கல்வி அமைச்சர்

தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள சில நண்பர்கள் அரசியல் செய்கிறார்கள்.

time-read
1 min  |
February 18, 2025
‘பயணங்களும் பாடங்களும்' நூல் வெளியீடு
Tamil Murasu

‘பயணங்களும் பாடங்களும்' நூல் வெளியீடு

யூசுப் ராவுத்தர் ரஜித்தின் ‘பயணங்களும் பாடங்களும்’ என்ற நூல் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழக ஏற்பாட்டில், ஸ்ரீ நாராயணமிஷனின் ஆதரவில் சனிக்கிழமை (பிப்ரவரி 15) சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தில் வெளியீடு கண்டது.

time-read
1 min  |
February 18, 2025
Tamil Murasu

'கூட்டுப் பாதுகாப்புக்கு ஐரோப்பியர்கள் கூடுதலாகச் செயலாற்ற வேண்டும்'

ஐரோப்பிய நாடுகள் அவற்றின் கூட்டுப் பாதுகாப்புக்குக் கூடுதலாகச் செயலாற்ற வேண்டும் என்று பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மெக்ரோன், பிப்ரவரி 16ஆம் தேதி கூறியுள்ளார்.

time-read
1 min  |
February 18, 2025
டெல்லியில் நிலநடுக்கம்; மக்கள் சாலைகளில் தஞ்சம்
Tamil Murasu

டெல்லியில் நிலநடுக்கம்; மக்கள் சாலைகளில் தஞ்சம்

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் பிப்ரவரி 17ஆம் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால், மக்கள் அச்சமடைந்து சாலையில் தஞ்சமடைந்தனர்.

time-read
1 min  |
February 18, 2025