விஜயகாந்த் நினைவு; தடையை மீறி பேரணி சென்ற பிரேமலதா
Tamil Murasu|December 29, 2024
அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி
விஜயகாந்த் நினைவு; தடையை மீறி பேரணி சென்ற பிரேமலதா

விஜயகாந்த் நினைவு தின அமைதிப் பேரணிக்கு காவல்துறையின் தடையை மீறி சனிக்கிழமை (டிசம்பர் 28) தேமுதிக பொதுச்செயலாளர் பிரேம லதா தலைமையில் அக்கட்சியினர் பேரணி நடத்தினர்.

இதனால் கோயம்பேடு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை குருபூஜையாக அனுசரிக்கப்படுகிறது.

அதையொட்டி, நடந்த பேரணியில் பிரேமலதா தனது கையில் ஜோதி ஏந்தி வந்தார்.

நினைவிடத்தில் ஜோதி வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த், மகன்கள் சண்முகபாண்டியன், விஜயபிரபாகரன், மைத்துனர் சுதீஷ், ஆயிரக்கணக்கான தேமுதிக தொண்டர்களும் பேரணியில் கலந்து கொண்டனர்.

தேமுதிக நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, “போக்குவரத்து காரணங்களால் தேமுதிக அமைதி பேரணிக்கு தடை விதிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் விஜயகாந்திற்கு நான் அஞ்சலி செலுத்த வந்துள்ளேன்," என்றார்.

This story is from the December 29, 2024 edition of Tamil Murasu.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the December 29, 2024 edition of Tamil Murasu.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM TAMIL MURASUView All
அல்லு அர்ஜுனை அணுகிய இந்திப் படத் தயாரிப்பாளர்
Tamil Murasu

அல்லு அர்ஜுனை அணுகிய இந்திப் படத் தயாரிப்பாளர்

‘புஷ்பா-2' படத்தின் வெற்றியை அடுத்து, இந்தித் திரையுலகிலும் நடிகர் அல்லு அர்ஜுன் குறித்து பரபரப்பாகப் பேசப்படுகிறது.

time-read
1 min  |
January 01, 2025
திரையில் காத்திருக்கும் ஆச்சரியங்கள்: இயக்குநர்
Tamil Murasu

திரையில் காத்திருக்கும் ஆச்சரியங்கள்: இயக்குநர்

சங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'கேம் சேஞ்சர்' திரைப்படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி வெளியீடு காண உள்ளது.

time-read
1 min  |
January 01, 2025
நியூகாசலிடம் வீழ்ந்த மேன்யூ
Tamil Murasu

நியூகாசலிடம் வீழ்ந்த மேன்யூ

இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டை 2-0 எனும் கோல் கணக்கில் நியூகாசல் யுனைடெட் தோற்கடித்தது.

time-read
1 min  |
January 01, 2025
உலகின் ஆக நீளமான விரைவு சுரங்கச்சாலை சீனாவில் அமைந்தது
Tamil Murasu

உலகின் ஆக நீளமான விரைவு சுரங்கச்சாலை சீனாவில் அமைந்தது

உலகின் மிக நீளமான விரைவு சுரங்கச்சாலையை சீனா திங்கட்கிழமை (டிசம்பர் 30) கட்டி முடித்துள்ளது.

time-read
1 min  |
January 01, 2025
தென்கொரிய அதிபருக்கு எதிராகக் கைதாணை
Tamil Murasu

தென்கொரிய அதிபருக்கு எதிராகக் கைதாணை

தென்கொரிய அதிபர் யூன் சுக் யோலுக்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்றம் கைதாணை பிறப்பித்துள்ளது.

time-read
1 min  |
January 01, 2025
விண்கலங்களை இணைக்கும் இந்தியா
Tamil Murasu

விண்கலங்களை இணைக்கும் இந்தியா

விண்வெளியில் விண்கலங்களை இணைக்கும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது.

time-read
1 min  |
January 01, 2025
Tamil Murasu

ரயில் நிலையங்களில் ‘சிசிடிவி’ பொருத்த நடவடிக்கை

சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் கண்காணிப்புக் கருவிகள் (சிசிடிவி) பொருத்தும் பணி வரும் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

time-read
1 min  |
January 01, 2025
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா
Tamil Murasu

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா

கன்னியாகுமரியில் கடல் நடுவே சிலை அமைத்து ஜனவரி 1ஆம் தேதி உடன் 25 ஆண்டுகள் நிறைவு அடைகின்றன.

time-read
1 min  |
January 01, 2025
Tamil Murasu

சிங்கப்பூரை நாடும் சீன நிறுவனங்கள் அதிகரிப்பு

வலுவான வணிகச் சூழல், தென்கிழக்கு ஆசியாவின் நுழைவாயிலாக நாட்டின் உத்திபூர்வ பங்கு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு சிங்கப்பூருக்கு வரும் சீன நிறுவனங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாக சிங்கப்பூர் சீன நிறுவனங்கள் சங்கம் திங்கட்கிழமை (டிசம்பர் 31) வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
January 01, 2025
வர்த்தகர்களுக்குக் கூடுதல் சந்தை வாய்ப்பு
Tamil Murasu

வர்த்தகர்களுக்குக் கூடுதல் சந்தை வாய்ப்பு

சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையே 15 ஆண்டுகால தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உள்ளது.

time-read
1 min  |
January 01, 2025