ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?இங்கு உள்நுழையலாம்.
தங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு விதத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய பிரபலங்களின் புகைப்படங்களை வீட்டில் வைத்து வணங்குபவர்களும் உண்டு.
பிரபலங்களின் அதிதீவிரமான அபிமானிகளும் ரசிகர்களும் தங்களின் விருப்பத்திற்குரியவர்களுக்கு கோவில் கட்டுகிறார்கள்.
சினிமா, அரசியல் பிரபலங்களின் மனிதநேயத்தைக் கௌரவிக்கும் விதமாக அவர்களுக்காக கட்டப்பட்ட சில கோவில்களைப் பற்றி பார்க்கலாமா!
எம்.ஜி.ஆர். கோவில்
“எம்.ஜி.ஆர். படங்கள் என் வாழ்க்கைக்கு பாடங்கள். அவரின் மனிதநேயமும் கொடைத்தன்மையும் அவரை என் கடவுளாக்கியது. அதனால் என் மனைவியின் நகைகளை விற்று ‘அருள்மிகு ஸ்ரீ எம்.ஜி.ஆர். ஆலயம் கட்டினேன்,” எனக் கோவிலை அமைத்த கலைவாணன் ஏற்கெனவே சொல்லியிருந்தார்.
சென்னையை அடுத்த நத்தமேடு என்கிற இடத்தில் இருக்கிறது எம்.ஜி.ஆர் கோவில். மற்ற பிரபலங்களுக்கு கட்டப்பட்ட கோவில்களை விட, இக்கோவில் உரிய ஆகம விதிப்படி கட்டப்பட்டுள்ளது. ராஜகோபுரம், கருவறை, மூலவர், உற்சவர் என சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பால், தயிர், தேன், சந்தனம், இளநீர், நன்னீர், மூலிகைப்பொடி என ஏழு விதமான அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. ஆண்டுதோறும் திருவிழா, தேரோட்டம் எம்.ஜி.ஆர் கோவிலில் நடக்கிறது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கோவில்
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட டி.குன்னத்தூரில் 12 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது இந்தக் கோவில்.
முன்பு அமைச்சராக இருந்த ஆர்.பி. உதயகுமார் தலைமைச் செயலக வளாகத்தில் செருப்பு இல்லாமல்தான் நடப்பார். “என்னோட தெய்வம் (முதல்வராக இருந்த ஜெயலலிதா) இருக்கிற இடத்தில் நான் காலணி அணிந்து நடக்க மாட்டேன்,” என காரணம் சொன்னார்.
This story is from the December 29, 2024 edition of Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 29, 2024 edition of Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
அல்லு அர்ஜுனை அணுகிய இந்திப் படத் தயாரிப்பாளர்
‘புஷ்பா-2' படத்தின் வெற்றியை அடுத்து, இந்தித் திரையுலகிலும் நடிகர் அல்லு அர்ஜுன் குறித்து பரபரப்பாகப் பேசப்படுகிறது.
திரையில் காத்திருக்கும் ஆச்சரியங்கள்: இயக்குநர்
சங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'கேம் சேஞ்சர்' திரைப்படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி வெளியீடு காண உள்ளது.
நியூகாசலிடம் வீழ்ந்த மேன்யூ
இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டை 2-0 எனும் கோல் கணக்கில் நியூகாசல் யுனைடெட் தோற்கடித்தது.
உலகின் ஆக நீளமான விரைவு சுரங்கச்சாலை சீனாவில் அமைந்தது
உலகின் மிக நீளமான விரைவு சுரங்கச்சாலையை சீனா திங்கட்கிழமை (டிசம்பர் 30) கட்டி முடித்துள்ளது.
தென்கொரிய அதிபருக்கு எதிராகக் கைதாணை
தென்கொரிய அதிபர் யூன் சுக் யோலுக்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்றம் கைதாணை பிறப்பித்துள்ளது.
விண்கலங்களை இணைக்கும் இந்தியா
விண்வெளியில் விண்கலங்களை இணைக்கும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது.
ரயில் நிலையங்களில் ‘சிசிடிவி’ பொருத்த நடவடிக்கை
சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் கண்காணிப்புக் கருவிகள் (சிசிடிவி) பொருத்தும் பணி வரும் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா
கன்னியாகுமரியில் கடல் நடுவே சிலை அமைத்து ஜனவரி 1ஆம் தேதி உடன் 25 ஆண்டுகள் நிறைவு அடைகின்றன.
சிங்கப்பூரை நாடும் சீன நிறுவனங்கள் அதிகரிப்பு
வலுவான வணிகச் சூழல், தென்கிழக்கு ஆசியாவின் நுழைவாயிலாக நாட்டின் உத்திபூர்வ பங்கு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு சிங்கப்பூருக்கு வரும் சீன நிறுவனங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாக சிங்கப்பூர் சீன நிறுவனங்கள் சங்கம் திங்கட்கிழமை (டிசம்பர் 31) வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
வர்த்தகர்களுக்குக் கூடுதல் சந்தை வாய்ப்பு
சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையே 15 ஆண்டுகால தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உள்ளது.