சிங்போஸ்ட் அதிகாரிகள் பதவி நீக்கம்: இயக்குநர் சபை விளக்கம்
Tamil Murasu|December 31, 2024
சிங்போஸ்ட் நிறுவனம் அண்மையில் தனது தலைமை நிர்வாக அதிகாரி உட்பட மூன்று உயர் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்தது.

இதைத் தொடர்ந்து அது ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29ஆம் தேதி) அந்த மூன்று அதிகாரிகளுக்கு எதிராகத் தான் எடுத்த ஒழுங்குமுறை நடவடிக்கைகள் குறித்த நீண்ட அறிக்கையை வெளியிட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக சிங்கப்பூர் பங்குச் சந்தையில் மூன்று அதிகாரிகளான சிங்போஸ்ட் குழும தலைமை நிர்வாக அதிகாரி வின்சென்ட் பாங், தலைமை நிதிப் பிரிவு அதிகாரி வின்சென்ட் யிக், சிங்போஸ்ட் அனைத்துலக வர்த்தகப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி லி யு ஆகியோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணை, ஒழுங்குமுறை நடவடிக்கை ஆகியவற்றை சிங்போஸ்ட் வெளியிட்டது.

அந்த மூன்று அதிகாரிகளும் தாங்கள் தகுந்த காரணமின்றி பதவி நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறி அதை எதிர்த்து வழக்காட உள்ளனர்.

This story is from the December 31, 2024 edition of Tamil Murasu.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the December 31, 2024 edition of Tamil Murasu.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM TAMIL MURASUView All
கனவுகள் கைகூடும்: புத்தாண்டு நம்பிக்கை
Tamil Murasu

கனவுகள் கைகூடும்: புத்தாண்டு நம்பிக்கை

புத்தாண்டுக்காக ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயிலுக்குச் சென்ற மாணிக்கம் சுரேஷ், 50, தம்மால் இரு கரங்களைக் கூப்பி இறைவனை வணங்க முடிந்ததை எண்ணி நன்றியுணர்வுடன் இருக்கிறார்.

time-read
1 min  |
January 02, 2025
மாதவனுடன் புத்தாண்டு கொண்டாடிய நயன்தாரா
Tamil Murasu

மாதவனுடன் புத்தாண்டு கொண்டாடிய நயன்தாரா

தொடர்ந்து படப்பிடிப்புகளில் பங்கேற்றாலும், விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியர் அவ்வப்போது வெளிநாடுகளுக்குச் சென்று ஓய்வெடுக்க தவறுவதில்லை.

time-read
1 min  |
January 02, 2025
‘விடாமுயற்சி’ பட வெளியீடு தள்ளிவைப்பு
Tamil Murasu

‘விடாமுயற்சி’ பட வெளியீடு தள்ளிவைப்பு

அஜித் நடிப்பில் உருவாகி உள்ள 'விடாமுயற்சி' படம், பொங்கல் பண்டிகையன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது.

time-read
1 min  |
January 02, 2025
வண்ணமயமான வாணவேடிக்கையுடன் விடைபெற்றது 2024
Tamil Murasu

வண்ணமயமான வாணவேடிக்கையுடன் விடைபெற்றது 2024

வானில் ஆக நீளமான வண்ண வாணவேடிக்கை 15 நிமிடங்களுக்கு இடைவிடாமல் மிளிர, மக்கள் திரளாக நின்று 2024 க்கு நன்றி கூறி புதிய ஆண்டை குதூகலத்துடன் வரவேற்றனர்.

time-read
1 min  |
January 02, 2025
ஜிம்மி கார்ட்டரின் இறுதிச் சடங்கில் டிரம்ப் கலந்துகொள்வார்
Tamil Murasu

ஜிம்மி கார்ட்டரின் இறுதிச் சடங்கில் டிரம்ப் கலந்துகொள்வார்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் டிசம்பர் 29ஆம் தேதியன்று காலமானார். அவருக்கு 100 வயது.

time-read
1 min  |
January 02, 2025
யூன் கைதாவதைத் தடுப்போர் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கலாம்
Tamil Murasu

யூன் கைதாவதைத் தடுப்போர் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கலாம்

இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் இம்மாதம் ஆறாம் தேதிக்குள் கைது செய்யப்படுவார் என்று அந்நாட்டின் விசாரணை அதிகாரிகள் புதன் கிழமையன்று (ஜனவரி 1) தெரிவித்தனர்.

time-read
1 min  |
January 02, 2025
சொர்க்கவாசல் திறப்பு: திருப்பதியில் வெளிநாட்டு இந்தியர் சிறப்பு அனுமதி ரத்து
Tamil Murasu

சொர்க்கவாசல் திறப்பு: திருப்பதியில் வெளிநாட்டு இந்தியர் சிறப்பு அனுமதி ரத்து

திருப்பதி ஏழுமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் தரிசன ஏற்பாடுகள் செய்யப்படுள்ளன.

time-read
1 min  |
January 02, 2025
புத்தாண்டு கொண்டாடச் சென்ற தாய், 4 மகள்கள் கொலை; மகன் கைது
Tamil Murasu

புத்தாண்டு கொண்டாடச் சென்ற தாய், 4 மகள்கள் கொலை; மகன் கைது

ஒரு பெண், அவரது நான்கு மகள்கள் என ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் நிகழ்ந்து உள்ளது.

time-read
1 min  |
January 02, 2025
சதுரங்கம்: வெண்கலம் வென்றார் வைஷாலி
Tamil Murasu

சதுரங்கம்: வெண்கலம் வென்றார் வைஷாலி

பெண்களுக்கான உலக சதுரங்க 'பிலிட்ஸ்' விளையாட்டுப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த ஆர். வைஷாலி வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.

time-read
1 min  |
January 02, 2025
திருக்குறள் வாழ்க்கைக்கான வாளும் கேடயமும் போன்றது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
Tamil Murasu

திருக்குறள் வாழ்க்கைக்கான வாளும் கேடயமும் போன்றது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருவள்ளுவர் வெறும் சிலையல்ல என்றும் திருக்குறள் வெறும் நூல் அல்ல என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
January 02, 2025