ஜோகூரில் சிறப்புப் பொருளியல் மண்டலம் உருவாக்கம் மலேசியா-சிங்கப்பூர் இடையே ஒப்பந்தம்
Tamil Murasu|January 08, 2025
சிங்கப்பூரும் மலேசியாவும் வர்த்தகம், முதலீடு தொடர்பான புதிய சிறப்புப் பொருளியல் மண்டலத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
ஜோகூரில் சிறப்புப் பொருளியல் மண்டலம் உருவாக்கம் மலேசியா-சிங்கப்பூர் இடையே ஒப்பந்தம்

ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் (JS-SEZ) தொடர்பான ஒப்பந்தம் ஜனவரி 7ஆம் தேதி இரு நாட்டுத் தலைவர்களின் 11வது ஓய்வுத்தளச் சந்திப்பில் கையெழுத்தானது.

பிரதமர் லாரன்ஸ் வோங், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் இருவரின் முன்னிலையில் அது கையெழுத்தானது.

ஓய்வுத்தளச் சந்திப்பிற்குப் பின்னர் இடம்பெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் வோங் பேசினார். புதிய சிறப்புப் பொருளியல் மண்டலத்தின் மூலம் இரு நாட்டு மக்களுக்கும் புதிய வேலைகளும் கூடுதல் வாய்ப்புகளும் உருவாகும் என்றார் அவர்.

ஒப்பந்தம் குறித்த கலந்துரையாடலின்போது, நீண்டகால அடிப்படையில் இரு நாட்டு வர்த்தக நிறுவனங்களும் சேர்ந்து வளர்ச்சி காண்பதை உறுதிசெய்யும் நடவடிக்கைகளை இருதரப்பும் மேற்கொண்டன என்றார் திரு வோங்.

Esta historia es de la edición January 08, 2025 de Tamil Murasu.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición January 08, 2025 de Tamil Murasu.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE TAMIL MURASUVer todo
வெளிநாட்டு ஊழியர்களுக்கு உடைகள் விநியோகம்
Tamil Murasu

வெளிநாட்டு ஊழியர்களுக்கு உடைகள் விநியோகம்

ரவி சிங்காரம்

time-read
1 min  |
January 24, 2025
அதிகாரி கொல்லப்பட்ட விபத்து: குற்றவாளிக்குச் சிறை, பிரம்படி
Tamil Murasu

அதிகாரி கொல்லப்பட்ட விபத்து: குற்றவாளிக்குச் சிறை, பிரம்படி

சாலை விபத்தில் நிலப்போக்குவரத்து ஆணைய அதிகாரி உயிரிழந்ததற்குக் காரணமாக இருந்த 19 வயது மோட்டார்சைக்கிளோட்டிக்கு ஈராண்டுகள், மூன்று மாதச் சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டன.

time-read
1 min  |
January 24, 2025
Tamil Murasu

பழனி முருகன் கோவில் கம்பிவட வண்டிக்குப் புதிய பெட்டிகள்

பழனி முருகன் கோவிலில் இயக்கப்படும் கம்பி வட வண்டியில் (ரோப் கார்) பொருத்தப்பட்டுள்ள பழைய பெட்டிகளை அகற்றிவிட்டு புதிய பெட்டிகளைப் பொருத்தும் பணியில் கோவில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

time-read
1 min  |
January 24, 2025
விஜய்யின் ‘தளபதி 69' படத்தின் தலைப்பு ‘நாளைய தீர்ப்பு' என்று இருக்கலாம்
Tamil Murasu

விஜய்யின் ‘தளபதி 69' படத்தின் தலைப்பு ‘நாளைய தீர்ப்பு' என்று இருக்கலாம்

நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகப்போகும் திரைப்படம் ‘தளபதி 69’. விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடிக்கின்றனர்.

time-read
1 min  |
January 24, 2025
தீ குறித்த வதந்தியால் ரயிலில் இருந்து குதித்த 13 பேர் மரணம்
Tamil Murasu

தீ குறித்த வதந்தியால் ரயிலில் இருந்து குதித்த 13 பேர் மரணம்

மகாராஷ்டிராவின் பச்சோரா எனுமிடத்துக்கு அருகே புதன்கிழமை (ஜனவரி 22) நடந்த ரயில் விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
January 24, 2025
இஸ்ரேல்-ஹிஸ்புல்லா சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்படலாம்
Tamil Murasu

இஸ்ரேல்-ஹிஸ்புல்லா சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்படலாம்

இஸ்ரேலுக்கும் லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையே போரைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ள சண்டை நிறுத்த உடன்பாடு, அடுத்த வாரம் காலாவதியாகும்போது அது அநேகமாக நீட்டிக்கப்படும் என்று இந்த விவகாரம் பற்றி தகவல் அறிந்தோர் கூறியுள்ளனர்.

time-read
1 min  |
January 24, 2025
Tamil Murasu

தமிழ் மண்ணில்தான் இரும்பின் பயன்பாடு அறிமுகம்: ஸ்டாலின்

தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார்.

time-read
1 min  |
January 24, 2025
சமூகச் சேவை நிபுணர்களை அங்கீகரிக்கும் புதிய விருதுகள்
Tamil Murasu

சமூகச் சேவை நிபுணர்களை அங்கீகரிக்கும் புதிய விருதுகள்

பல்வேறு வகைகளில் சமூக, குடும்ப மேம்பாட்டிற்காகவும் நலனுக்காகவும் பங்களிக்கும் 20,000க்கும் மேற்பட்ட தொழில்முறை சமூகச் சேவையாளர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக 2025ஆம் ஆண்டு சமூகச் சேவை நிபுணர்களைக் கொண்டாடும் ஓர் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
January 24, 2025
தேசியப் பள்ளி விளையாட்டுகள் அதிகாரபூர்வத் தொடக்கம்
Tamil Murasu

தேசியப் பள்ளி விளையாட்டுகள் அதிகாரபூர்வத் தொடக்கம்

சிங்கப்பூர்த் தொடக்கப்பள்ளிகள் விளையாட்டு மன்றமும் சிங்கப்பூர்ப் பள்ளிகள் விளையாட்டு மன்றமும் இணைந்து நடத்தும் 2025ஆம் ஆண்டுக்கான 'தேசியப் பள்ளி விளையாட்டு கள்' போட்டி அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
January 24, 2025
மனைவியின் உடலை வெட்டி சமைத்த ஆடவர்
Tamil Murasu

மனைவியின் உடலை வெட்டி சமைத்த ஆடவர்

ஹைதராபாத் ஆடவர் ஒருவர் தனது மனைவியைக் கொன்று, அவரது உடலை பல துண்டுகளாக நறுக்கி பிரஷர் குக்கரில் போட்டு வேகவைத்து, அவற்றை ஏரியில் வீசி தனது குற்றத்தை மறைக்க முயன்றுள்ளார்.

time-read
1 min  |
January 24, 2025