TryGOLD- Free

பிரெஞ்சு, ஜெர்மானிய மொழிகள் கற்க அதிக ஆர்வம்
Tamil Murasu|March 17, 2025
கல்வியமைச்சு அறிமுகம் செய் துள்ள பாடப் பிரிவு அடிப்படை யிலான மூன்றாம் மொழித் திட் டம் மாணவர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்ட அந்த முன்னோட்டத் திட்டத்தில் 21 உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து ஏறக்குறைய 500 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

திட்டத்தின் கீழ் பிரெஞ்சு, ஜெர்மானிய மொழிகளை மாணவர்கள் கற்பர்.

திட்டம் ஏறத்தாழ 120 மாணவர்களுடன் 2023ஆம் ஆண்டு தொடங்கியது.

ஏற்கெனவே நடப்பில் உள்ள மூன்றாம் மொழித் திட்டத்தின் கீழ் மாணவர்கள் பொதுக் கல்விச் சான்றிதழ் வழக்க நிலை அல்லது மேல்நிலைப் பாடமாக மூன்றாம் மொழியைப் பயில்கின்றனர்.

This story is from the March 17, 2025 edition of Tamil Murasu.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

பிரெஞ்சு, ஜெர்மானிய மொழிகள் கற்க அதிக ஆர்வம்
Gold Icon

This story is from the March 17, 2025 edition of Tamil Murasu.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM TAMIL MURASUView All
வீட்டில் முடிதிருத்தகம்; மாணவரின் முனைப்பு
Tamil Murasu

வீட்டில் முடிதிருத்தகம்; மாணவரின் முனைப்பு

சிறு வயதிலிருந்து எவருமே தனக்குப் பிடித்தவாறு முடிதிருத்தம் செய்யாததால் மற்றவர் விருப்பப்படி முடிதிருத்தம் செய்பவராக வேண்டும் என ஆறு வயதில் முடிவெடுத்தார் சுஜைஷ் குமார், 17.

time-read
1 min  |
March 24, 2025
தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் இருந்து விலகுங்கள்: சீர்திருத்த மக்கள் கூட்டணி
Tamil Murasu

தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் இருந்து விலகுங்கள்: சீர்திருத்த மக்கள் கூட்டணி

சீர்திருத்த மக்கள் கூட்டணி தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாகவும் எனவே மற்ற எதிர்க்கட்சிகள் அந்தக் குழுத்தொகுதியிலிருந்து விலகி நிற்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது.

time-read
1 min  |
March 24, 2025
செம்பவாங் வெஸ்ட்டில் சீ சூன் ஜுவான், புக்கிட் பாஞ்சாங்கில் பால் தம்பையா போட்டி
Tamil Murasu

செம்பவாங் வெஸ்ட்டில் சீ சூன் ஜுவான், புக்கிட் பாஞ்சாங்கில் பால் தம்பையா போட்டி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சித் தலைவர் பேராசிரியர் பால் ஆனந்தராஜா தம்பையா, புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதியில் நிற்கவுள்ளார்.

time-read
1 min  |
March 24, 2025
Tamil Murasu

செம்பவாங் தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட புதுமுகங்கள்: ஓங்

எதிர்வரும் தேர்தலில் செம்பவாங் தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட புதிய முகங்களை எதிர்பார்க்கலாம் என்று சுகாதார அமைச்சரும் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

time-read
2 mins  |
March 24, 2025
Tamil Murasu

ஜூரோங் சென்ட்ரலில் களமிறங்க விரும்பும் எம்.பி.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜூரோங் சென்ட்ரல் தனித்தொகுதியில் களமிறங்க தாம் விரும்புவதாக ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சியே யாவ் சுவான் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
March 24, 2025
ஜூ சியாட், ஈஸ்ட் கோஸ்ட் திட்டங்களை ஒருங்கிணைக்க பேச்சுவார்த்தை
Tamil Murasu

ஜூ சியாட், ஈஸ்ட் கோஸ்ட் திட்டங்களை ஒருங்கிணைக்க பேச்சுவார்த்தை

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிக்குள் தமது ஜூ சியாட் தொகுதி சேர்க்கப்பட்டதை அடுத்து, தற்போதைய திட்டங்களை எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பது குறித்த பேச்சுவார்த்தைகளில் கலாசார, சமூக, இளையர்த்துறை அமைச்சர் எட்வின் டோங் இறங்கியுள்ளார்.

time-read
1 min  |
March 24, 2025
லீயின் பெருமையை செயல் வழி உயர்த்துங்கள்: பிரதமர்
Tamil Murasu

லீயின் பெருமையை செயல் வழி உயர்த்துங்கள்: பிரதமர்

சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ குவான் யூ மறைந்த 10ஆம் ஆண்டு நிறைவு

time-read
1 min  |
March 24, 2025
புத்தாக்கச் சிந்தனைக்கு களம் அமைத்த 'கேட்டலிஸ்ட் 2025
Tamil Murasu

புத்தாக்கச் சிந்தனைக்கு களம் அமைத்த 'கேட்டலிஸ்ட் 2025

கனடாவில் பார்த்த ஒரு மாறுபட்ட வளாகத்தைச் சிங்கப்பூரில் அமைக்க எண்ணிய லோபா முத்ரா நடராஜன், தாம் பயிலும் தொழிற்கல்லூரியில் அத்தகைய பொறியியல் வளாகத்தை அமைப்பதற்கான திட்டத்தை உருவாக்கினார் .

time-read
1 min  |
March 24, 2025
அதிபர் தர்மன்: அமரர் லீ இல்லாத சிங்கப்பூர் மாறுபட்டிருக்கும்
Tamil Murasu

அதிபர் தர்மன்: அமரர் லீ இல்லாத சிங்கப்பூர் மாறுபட்டிருக்கும்

சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ இல்லாவிட்டால் இந்நாடு மிகவும் மாறுபட்ட இடமாக இருந்திருக்கும்.

time-read
1 min  |
March 24, 2025
Tamil Murasu

2024ல் வழக்கத்துக்கு மாறான மழை, வெயில்: வானிலை ஆய்வகம்

சிங்கப்பூருக்கு கடந்த 2024ஆம் ஆண்டு, உச்சத்துக்குச் சென்ற வெப்பநிலை, வழக்கத்துக்கு மாறான மழைப் பொழிவு என பருவநிலை பல வழிகளில் வித்தியாசமான ஆண்டாக விளங்கியது.

time-read
1 min  |
March 24, 2025

We use cookies to provide and improve our services. By using our site, you consent to cookies. Learn more