CATEGORIES
நல்ல கதை வந்தால் ஒகே.. ரம்பா
வெள்ளித் திரையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் தளபதி விஜய், கமல்ஹாசன், அஜித் குமார் என அத்தனை முன்னணி நடிகர்களுடன் கலக்கிய நட்சத்திர நடிகை ரம்பா கனடாவில் குடும்பத்தோடு வசிக்கிறார்.
இழந்த குழந்தைப் பருவம் மீண்டும் வருமா?
“குழந்தை முகத்தில் இருந்து புன்னகை மறைந்து போவது போல் தெரிந்தால் அது எப்போதும் சோகமாகவும் அழுத்தமாகவும் இருக்கும், எனவே நீங்கள் அவசியம் சிந்திக்க வேண்டும்.\"
காதலுக்கு விலை!
“வினோத் நல்ல முறையில் மனைவியோடு மகிழ்ச்சியாக இருந்த நிலையில் எப்படி ரீட்டாவிடம் மாட்டிக் கொண்டான் என்பதே கேள்வி?”
திருமணத்திற்குப் பிறகு வேலை, தனிப்பட்ட வாழ்க்கையை எப்படி சமாளிப்பது?
\"திருமணத்திற்குப் பிறகு வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை எப்படி சமாளிக்க வேண்டும் என்று விரும்பினால், இந்த விஷயம் உங்களுக்காக மட்டுமே...\"
ஒரு பெண் சிங்கிளா இல்லையா? என அறிய 6 அறிகுறிகள்!
'நீங்கள் விரும்பும் பெண் சிங்கிளா அல்லது என்கேஜ்டா என அறிய இப்படிப்பட்ட அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.'
மீண்ட சொர்க்கம்!
\"கோபத்தின் காரணமாக உமா தனது குடும்பத்திலிருந்து விலகி இருந்தாள். அது மட்டுமல்லாமல், சில சமயங்களில் தனது குடும்பத்தினர்களையும் கூட பெரும் பிரச்சனையில் சிக்க வைத்தாள் அப்புறம் என்ன நடந்தது?''
திருமணத்தில் அசத்தும் சிகை அலங்காரங்கள்!
\"ஒரு திருமணத்தில் உங்களின் சிகை அலங்காரம் எந்த வகையில் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.”
முடி உதிர்வதை தடுப்பது எப்படி?
\"முடி உதிர்வதற்கு என்ன காரணம் என்பதை நீங்கள் அவசியம் புரிந்து கொள்ள வேண்டும்.\"
அழகான வெட்டிங் டிரெஸ் வாடகைக்கு பெறலாம்!
நீங்களும் அனாவசிய செலவுகளை தவிர்த்து, குறைவான பணத்தில் அழகான தோற்றத்தால் பாராட்டை பெற விரும்பினால் இந்த தகவல்கள் உங்களுக்காகத் தான்.
சலிப்பான வாழ்க்கையில் உற்சாகத்தை நிரப்புங்கள்!
\"ஒருவருக்கொருவர் புரிதல் மற்றும் அறிவின் மூலம் உங்கள் வாழ்க்கையை உற்சாகத்துடன் வைத்திருப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.\"
நவீன சூழலில் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனை!
தாய்-மகள் உறவு மிகவும் இனிமையான உறவு என்றால் அது மிகையில்லை.
உணவு முறையில் தீய பழக்கங்கள்!
\"நீங்களும் உங்கள் அன்றாட உணவில் சில தவறுகளை செய்கிறீர்கள் என்றால் அது என்ன என்பதை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.\"
குழந்தைகளுக்கு சேமிப்பது குறித்து கற்றுக் கொடுங்கள்!
\"உங்கள் குழந்தைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே சேமிப்பது குறித்த விஷயங்களை கற்றுக் கொடுங்கள். அது அவர்களின் எதிர்காலத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\"
சூப்பர் ஹெல்தி 5 எண்ணெய் வகைகள்!
உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சமையல் எண்ணெய்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
செல்லப்பிராணி வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை!
நாய், பூனை, பசு, ஆடு, புறா, கிளி என்று விதவிதமாக வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பது உண்டு.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிக்கல்கள்!
“பெண்களுக்கு எல்லாம் சரியாக இருந்தாலும் கர்ப்பம் தரிப்பதில் சிரமம் இருந்தால், அதற்கான சில காரணங்களை நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம்.\"
பணமும், உறவும் ஒருங்கிணைக்க வேண்டும்!
“வாழ்க்கைக்கு பணம் முக்கியம். ஆனால் அது உறவுகளின் முக்கியத்துவத்தை பறிக்கக் கூடாது. பணமும் உறவுகளும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.\"
பண்டிகை காலத்தில் பயன்படும் அழகுசாதனப் பொருட்கள்!
“பெண்கள் தங்களை பண்டிகை, விழா காலங்களில் அழகுபடுத்திக் கொள்வது வழக்கம். இந்த நேரத்தில் அழகுடன் ஜொலித்தால் பிறரின் பாராட்டுகளைப் பெற முடியும். அதை அறிந்து கொள்ளுங்கள்.\"
டெங்கு காய்ச்சலில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?
டெங்கு காய்ச்சல் என்பது கொசுக்களால் பரவும் நோயாகும், இது உலகின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் ஏற்படுகிறது.
உங்கள் கனவு வீட்டை அலங்கரிப்பது எப்படி?
நீங்கள் வீட்டில் இருக்கும் போதெல்லாம், உங்களைச் சுற்றி ஒரு அமைதியை உணரும் வகையில் இருக்க வேண்டும்.
முகத்தை பொலிவாக்கும் ஹைட்ரா ஃபேஷியல்!
ஒவ்வொரு பெண்ணும் தன் சருமத்தை பளபளப்பாக மாற்ற விதவிதமான அழகு சாதனப் பொருட்களைப் பூசியும், சில சமயம் ப்ளீச் செய்தும் அழகை மேம்படுத்திக் கொள்கிறார்கள்.
குழந்தையின் சரும பாதுகாப்பு!
\"சீசன் நேரங்களில் குழந்தையின் சருமத்தை மிருதுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது எப்படி, என்று பெற்றோர் அறிந்திருக்க வேண்டும்.”
சரும பராமரிப்பில் கவனம்!
\"உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியமாக திகழ்வது சரும பராமரிப்பு. எனவே சிறந்த முறையில் தினமும் சரும பராமரிப்பில் அக்கறை செலுத்துங்கள்.\"
உங்கள் பாலியல் பிரச்சனையை மகப்பேறு மருத்துவரிடம் பகிர்வது எப்படி?
\"நீங்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், உங்கள் மகளிர் மருத்துவ நிபுணரை தவறாமல் சந்திக்க வேண்டும். அப்போது அவரிடம் உங்கள் பிரச்சனையை எப்படி சொல்வது என தெரிந்து கொள்வது அவசியம்.\"
மேக்அப் அறுவை சிகிச்சை ஏற்படுத்தும் மரணங்கள்!
\"அழகாக தோற்றமளிக்க உங்கள் முகம், உடல் பொலிவு பெறுவதற்காக உங்கள் உயிரைப் பணயம் வைக்காதீர்கள். எனவே இதில் உள்ள ஆபத்துகளை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.'
நகங்களை பராமரிப்பது எப்படி?
\"பாதம், கைகளில் உள்ள நகங்களை பராமரிப்பது குறித்து சில உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் வீட்டிலும் எளிதாக செய்யலாம். பார்லர் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.\"
காலை உணவில் ஏற்படும் தவறுகள்!
\"உங்களின் உடலை மேலும் மெலிதாக மாற்ற, நீங்கள் காலை உணவை தவிர்த்து விட்டு மதிய உணவை மட்டும் சாப்பிட விரும்புகிறீர்கள். இதனால் ஏற்படும் பக்கவிளைவுகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.\"
அப்பாவின் அன்பு!
\"தந்தையும், மகளும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாகும். அவர்கள் இருவரும் அப்படி வாழ்ந்தால் தான் வாழ்க்கை முழுமை பெறும்.\"
நீண்ட காலம் வாழ உதவும் நடைபயிற்சி!
\"மற்ற பயிற்சிகளை போல் கூடுதல் முயற்சி மேற்கொள்ளாமலேயே அதிக கலோரிகளை எரிப்பதில் நடைப்பயிற்சிக்கு முக்கிய பங்கு உண்டு.\"
எலும்பு ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம்!
\"வயது அதிகரிக்கும் போது பல்வேறு நோய்கள் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக எலும்பு வலி முக்கியமானது. அதில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள இந்த குறிப்புகள் பெரிதும் பயன்படும்.\"