CATEGORIES
Categories
நுரையீரல் மண்டல நோய்களை போக்கும் கமகம சளி கஷாயம்!
நாம் அன்றாடம் மூச்சு விட முக்கிய காரணம் நம் உடலில் இருக்கும் நுரையீரல். பிராணவாயுவை உள்ளிழுத்து கார்பன் டை ஆக்சைடினை வெளியேற்றும் திறன் இதற்குண்டு. நம் மூச்சு சுவாசிக்க மிகவும் முக்கியமான நுரையீரலில் சளி கட்டிக் கொண்டால் நம்மால் சீராக சுவாசம் விடமுடியாது. இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு கஷாயம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் இந்த கஷாயம் ஏற்றது.
அசைவம் சாப்பிட்டால் வீணை மீட்டக் கூடாதா?
"எனக்கு வீணையில் புண்ய ஸ்ரீவாஸ் மேம்தான் ரொம்பவே இன்ஸ்பி ரேஷன். அவர் என்னை பாராட்டி வாழ்த்தும் சொல்லி இருக்கார். வீணை காயத்ரி மேம் ஸ்டைலும் ரொம்பப் பிடிக்கும்” எனப் பேசத் தொடங்கிய வீணை ஜெய சோனிகா 'கலாம் கோல்டன் விருது 2019'ல் பெஸ்ட் வீணா ஆர்டிஸ்ட் விருதைப் பெற்றிருக்கிறார். ஸ்டேஜ் பெர்பார்மன்ஸ் செய்யும்போது கர்நாடிக் பாடல்கள் மட்டுமின்றி சினிமாப் பாடல்களையும் வீணையில் மீட்டுகிறார். அவர் படிக்கும் பள்ளியிலும் பெஸ்ட் பெர்பார்மர் விருது இவருக்கு கிடைத்துள்ளது. தொடர்ந்து ஜெய சோனிகாவிடம் பேசிய போது...
காசை பார்த்தா சம்பாதிச்ச பெயர் பாழாயிடும்!
சுபாஷினி - வைகை மெஸ்
உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் சூரியகாந்தி விதைகள்!
சூரிய காந்தி பூ என்றதும், நீண்ட தண்டு அதில் பச்சை நிற இலைகள் சூழ்ந்திருக்க, அடர் மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் வண்ணங்களில் மெல்லிய இதழ்கள் கொண்டு பூத்துக்குலுங்குவது தான் நம் நினைவுக்கு வரும்.
C U Soon
“வீட்டு வேலைக்காக துபாய் சென்ற இளம் பெண் விபச்சாரத்தில் தள்ளப்பட்டார்...”, “துபாயில் நான்காயிரம் தினாருக்காக விபச்சார கும்பலுக்கு விற்கப்பட்டாள் இந்தியாவைச் சேர்ந்த பெண்...”, “துபாயில் விபச்சாரக் கும்பலிடம் இருந்து தப்பித்த துணிச்சலான பெண்...” இப்படியான செய்திகளைக் கருவாக எடுத்துக்கொண்டு 'அமேசான் ப்ரைமில் வெளியாகி சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கிறது ‘C U Soon' என்ற மலையாளப்படம், அதுவும் இந்தியாவின் முதல் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் ஃப்லிமாக வெளியாகியிருக்கிறது.
பயப்படுகிறார் என் கணவர்
அன்புடன் தோழிக்கு,
ஜெஸ்ஸி டயல் செய்த எண்
ஆவாட்ஸப்பில் றாவது விரலாய் மாறிவிட்டது ஸ்மார்ட்போன்.
கொரோனாவை துரத்தும் கறுப்பு கொண்டைக்கடலை
ஆங்கிலத்தில் 'Chickpea' என்று அழைக்கப்படும் கொண்டைக்கடலையில் இரண்டு வகைகள் உண்டு.
கருணை பொழியும் காணிப்பாக்கம் விநாயகர்!
ஒவ்வொரு கோயிலுக்கும் பொது வாக ஒரு அதிசயம் இருக்கும். அவை கடவுளின் சக்தியால் நடக்கிறது என்பது நமது நம்பிக்கை.
பசியை போக்கும் பனங்கிழங்கு!
நாம் பல இடங்களில் குச்சிகுச்சியாக ஓர் கிழங்கினை கட்டுக்கட்டாக வைத்து விற்றுக் கொண்டிருப்பதை பார்த்திருக்கோம்.
கொழுக்கட்டை டிப்ஸ்
* கொழுக்கட்டைக்கு மேல் செப்பு செய்ய மாவு தயாரிக்கும்போது மாவை ஒரு கரண்டி எண்ணெய் விட்டு கிளறி கொஞ்சம் ஈரப்பசை இருக்கும்போது கீழே இறக்கிவிட வேண்டும்.
எளிய கேள்விகளோடு அன்பை விதைக்கும் சகுந்தலாதேவி
இந்தி சினிமாவின் சென்ற மாதத்தின் OTT பரபரப்பு சகுந்தலா தேவி'.
ஆடையில் ஆரி ஒர்க் அலங்காரம்..!
மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம்!
ஊரடங்கை பயனுள்ளதாக கழிக்கும் 8ம் வகுப்பு மாணவி!
கொரோனா தொற்று தொடங்கி 100 நாட்களுக்கு மேல் கடந்து விட்டது.
அனீமியாவை போக்கும் நாவல்!
நாவல் பழத்தில் குறைவான அளவில் உயிர்ச்சத்தும் ஏராளமான அளவில் இரும்புச் சத்தும் இன்னும் சில தாதுக்களும் இருக்கின்றன.
சொப்பு பாத்திரங்களில் ரியல் சமையல்!
சின்ன ன்ன வயசில் எல்லாருடைய வீட்டிலும் மரத்தாலோ அல்லது பிளாஸ்டிக்கால் ஆன சொப்பு சாமான்கள் இருக்கும். அடப்பு, குடம், சமைக்கும் பாத்திரங்கள், தோசைக்கல், இட்லி பாத்திரம்... என சமையல் அறையில் அம்மாக்கள் பயன்படுத்தும் அத்தனை பாத்திரங்களும், குழந்தைகளின் விளையாட்டு பொருளாக வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
திருமணத்தடை நீக்கும் திருப்பாசூர் வாசீஸ்வரர்
முன்பொரு காலத்தில் இத்தலம் மூங்கில் காடாக இருந்தது. பசுக்கூட்டத்தில் ஒரு பசு மட்டும் குறிப்பிட்ட இடத்தில் நாள் தோறும் பால் சொரிந்தது. இதனைக் கண்ட இடையன் மன்னனிடம் கூற, மன்னன் அவ்விடத்தை தோண்டிப்பார்க்க ஆணையிட்டான். உடனே வேடு வர்களும் வாசி என்னும் கருவி யால் அவ்விடத்தை தோண்டிப் பார்க்கையில் அங்கு லிங்கம் இருப்பதைக் கண்டனர்.
நல வாழ்வில் அமிர்தம்
இந்தியத் திருநாட்டின் அடையாளம் ஒரு வேத மந்திரத்தில் உள்ளது. நன்மை பயக்க இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் போது, 'பாரதர்ஷே. . . பரத கண்டே...ளும் பூத்வீபே என்றால், நாவலந்தீவு' என்று பொருள். அதாவது, நாகம்பழம் என்பது நம் இந்தியத் திருநாட்டின் அடையாளம். சாதாரணமாக சாலையோரம் இருக்கும் மரத்தில் மருத்துவ குணங்கள் எண்ணில் அடங்கா நிறைந்துள்ளது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும் டிராகன் பழம்!
டிராகன் பழம் பலவித நன்மைகளைக் கொண்ட பழம். உடல் எடை குறைப்பு, செரி மான அதிகரிப்பு, கொலஸ்ட்ரால் குறைப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குவது, ஆற்றலை அதிகரிப்பது போன்றவை இதன் பயன்களாகும்.
சைபர் கிரைம்!
ஒரு அலர்ட் ரிப்போர்ட்
மாஸ்க் அணிந்திடு...வைரஸை அழித்திடு!
கடந்த ஐந்து மாத காலமாக உலகம் ஆளாக்கி வருகிறது, கொரோனா புயல். மக்களால் நிம்மதியாக வெளியே செல்ல முடியவில்லை. உறவினர்கள் மற்றும் நண் பர்களுடன் சகஜமாக பழக முடியவில்லை. வெளியே செல்லும் போது முகத்தில் மாஸ்க் அணிய வேண்டும். கைகளை சானிடைச ரால் கழுவ வேண்டும். எந்த பொருளை தொட்டாலும் கைகளை சோப்பால் 20 வினாடிகள் கழுவ வேண்டும்...இப்படி பல கட்டுப்பாடுகளுடன் தான் இன் றைய சூழலை கடந்து வருகிறோம். அந்தந்த சூழலுக்கு ஏற்ப நாமும் மாற கற்றுக் கொள்ளணும் என்கிறார் மதுரவாயிலை சேர்ந்த செந்தில்குமார்.
வாழ்வென்பது பெருங்கனவு! கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்!
நமது கல்வித் திட்டம், வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். 40 கோடி வேலை வாய்ப்புக்கு தகுதியானவர்களில் 3 கோடியே 60 லட்சம் பேர் வேலை வாய்ப்பின்றி இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் நம்மால் வேலை வாய்ப்பு வழங்க முடியும் என்ற கல்வி நிலையைக் கொண்டு வர வேண்டும்... எனக் கருதும் வேல்ஸ் கல்விக் குழுமத்தின் துணைத் தலைவராக பொறுப்பேற்ற ப்ரீத்தா தனது வாழ்வின் பெருங்கனவை பகிர்ந்துகொள்கிறார்.
கொரோனா தாய்ப்பாலுக்கு தடையில்லை!
"உலகை உலுக்கும் கோவிட்-19 அச்சுறுத்தலுக்கு இடையே இந்த உலகிற்கு புதிதாக தன் குழந்தையின் பிஞ்சுக் கால்களை அடி எடுத்து வைக்க காத்திருக்கும் கர்ப்பிணிகளும், அவர்களின் கணவர் மற்றும் உறவினர்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்கிறார், செவிலியர் பிரிவு இயக்குனர், டாக்டர் ஜோதி க்ளாரா மைக்கேல்.
இந்தியப் பெண்களின் கதை
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன் முறையும் விவாகரத்துகளும் நாளுக்கு நாள் அதிக ரித்துக்கொண்டே செல்கிறது. திருமணமான அடுத்த நாளே நீதிமன்றத்தின் வாசலில் விவாகரத்துக்காக வழக்குத் தொடுப்பவர்கள் இருக்கிறார்கள்.
முட்கள் நிறைந்த பாதையையும் சவாலாக கடக்க வேண்டும்!
மாடல் கோ-ஆர்டினேட்டர் தாரா உமேஷ்
கற்பித்தல் என்னும் கலை!
'வாழ்க்கை வாழ்வதற்கே' என்றுதான் கூறுவோம். அத்தகைய வாழ்க்கையில் பிரச்னைகள் இல்லாமல் இருக்க முடியாது. ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு விதமான பிரச்னைகள் ஏற்படத்தான் செய்யும். அவற்றையெல்லாம் கடந்து, நம்மை சந்தோஷப்படுத்திக் கொள்வதுதான் வாழ்க்கையின் நியதி.
உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்!
உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து ரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து உடலின் செயல் திறனை ஊக்குவிக்கிறது.
உல்லாச ஊஞ்சல்
ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றும். மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறும்.
எழுதாப் பயணம்!
தாய்மை ய்மை என்பது வரம். கரு உருவான நொடி அற்புதங்கள் நிறைந்தது. தன் வழியே உலகை உணரப் போகும் சிசுவை சுமக்கும் தாய்க்கு தன் குழந்தை பிறக்கும் போதே குறையோடு பிறந்து விட்டாலே அல்லது சிறிது நாட்களில் அது குறித்து தெரிய வந்தாலோ பெற்றோர் படும்பாடு உணர்ந்தால் மட்டுமே புரியும் வலி. சொந்தம்..பந்தம்...நட்பு..என பலரின் கேள்விக்கும் ஆட்பட வேண்டிய நிலையில், புரிதல் இன்றி..தட்டுத் தடுமாறி..ஏற்ற இறக் கங்களோடு..முறையான பாதை யில் பயணிக்கும் வழியை தனது தொடக்க நிலை அனுபவங்களை 'எழுதாப் பயணமாக' பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் லக்ஷ்மி பாலகிருஷ்ணன்.
இன்னொரு குழந்தைக்கு அவர் நண்பர் மறுக்கிறார்!
அன்புடன் தோழிக்கு,எனக்கு 31 வயது. பள்ளி இறுதியை முடித்த சில ஆண்டுகளில் திருமணம். இப்போது 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. மாமனார், மாமியார், நாத்தனார் எல்லோரும் ஒன்றாக வசிக்கிறோம். கணவர் படித்திருந்தாலும் விவசாய வேலைதான். சொந்தமாக நிலம் இருப்பதால் எல்லோரும் விவசாய வேலைகளை செய்வோம். என் கணவருக்கு மனைவி, குடும்பம் என்பதில் எல்லாம் பெரிய ஈடுபாடு இருந்ததில்லை. அலட்சியமும் கிடையாது. ஆரம்பத்தில் இருந்தே அப்படித்தான். அவர் இயல்புக்கு எதிலும் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார். ' சித்தன் போக்கு சிவன் போக்கு' என்பார்களே அப்படி. யாரையும் குறைத்து பேச மாட்டார்.