CATEGORIES
Categories
ஐ.பி.எல்.ஸ்டார் ஸ்மருதி!
கிரிக்கெட் என்றாலே அது ஆண்களுக்கானது அடையாளத்தை மாற்றிக் காட்டியுள்ளனர் இன்றைய இளம் கிரிக்கெட் வீராங்கனைகள். குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முத்திரை பதித்த ஒரு பெயர் என்றால் அது ஸ்மிருதி மந்தனா தான்.
விமர்சனம் - பகாசூரன்
ஆன்லை பாலியல் தூண்டிலில் சிக்கும் பெண்களின் நிலையை தோலுரிக்கிறது படத்தின் கதைக்கரு.
இயற்கை வளம்...தனியாருக்கு தாரை வார்த்து தள்ளாடும் இந்தியா!
கார்பரேட்டுகளுக்கு ஜாக்பாட் அடித்தாற்போல் ஒரு செய்தி. செல்போன், மின்வாகனம் போன்றவற்றுக்கு பயன்படும் லித்தியம், காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தின் சலால்-ஹைமானா பகுதியில் 5.9 மில்லியன் டன் அளவுக்கு இருக்கிறதாம்.
காதலால் உருவானது தான் உலகம்! -நடிகை சம்யுக்தா
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிப் படங்களில் படு வேகமாக வளர்ந்து வருபவர் நடிகை சம்யுக்தா.
பயமே எதிரி! - டாக்டர் அகலாண்ட பாரதி
பாலமுருகனுக்கு இப்போது 17 வயது. சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பாக ஒரு நாள் நான்கிளினிக்கை மூடும் நேரம் அவனது குடும்பத்தினர் பதற்றத்துடன் அவனை அழைத்து வந்தார்கள்.
சவாலான வேலையை செய்ய விரும்புகிறேன்! - நடிகை கௌதமி
கமலுடன் பாபநாசம் (2015) படத்தில் நடித்த நடிகை கவுதமி, அதன்பின் கொஞ்சகாலம் அரசியல் பக்கம் ஒதுங்கினார். தற்போது தனது மறுபிரவேசத்தில் ஓ.டி.டி. வெப்சீரிஸ் பக்கம் சென்று இருக்கிறார். அவரது ஸ்கிரிப்ட் தேர்வு, அவரது வருங்கால திட்டங்கள் பற்றி மனம் திறந்து பகிர்ந்து கொள்கிறார்.
வடகிழக்கு தேர்தல் களம்-1 - திரிபுராவில் யார்?
நிகழாண்டு, 9 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இது முன்னோடியாக அமையும் என்று கருதப்படுகிறது.
கேலிக்கூத்தாகும் ‘கசமுசா’ காதல்கள்!
காதல் மாதமாக கருதப்படும் பிப்ரவரி மலர்ந்து விட்டது. 14-ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னதாக, 7 முதல் 13-ஆம் தேதி வரை அன்பை பறைசாற்றும் விதமாக ரோஸ் டே, புரோபசல் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே,கிஸ் டே போன்ற தினங்கள் கொண்டாடப்படுகின்றன.
அயல் நாட்டை ஆளும் இந்தியர்கள் 10 - இங்கிலாந்து உள்துறை மந்தரி சுயெல்லா!
சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என்று கருதப்பட்ட இங்கிலாந்து நடுக்கடலில் மாலுமியற்ற கப்பலாகத் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்தின் பொருளாதாரத்தை யாரால் சரி செய்ய முடியும் என்ற கேள்வி அந்த தேசத்தை உலுக்கி வருகிறது.
பிறரை நம்பி வாழ தயாராக இல்லை! - -மடிகை மம்தா மோகன் தாஸ்
மம்தா மோகன்தாஸ் வெறும் நடிகை மட்டுமல்ல, நம்பிக்கையின் கலங்கரை விளக்கமும் கூட. மம்தாவின் வாழ்வில் வந்த பிரச்சினைகள், நெருக்கடிகள், திரைப்படங்கள் பற்றிப் பேசும்போதெல்லாம் கண்கள் ஒளிரும். சினிமாவில் 15 வருடங்களை நிறைவு செய்த மம்தா மோகன்தாஸ் அடுத்த கட்ட முயற்சிகளில் இருகிறார். அவருடன் ஒரு பேட்டி
வசந்த முல்லை
தூக்கமின்மையால் விநோத நோய்க்கு ஆளாகும் நாயகன், தன் காதலியுடன் மர்ம பங்களாவில் மாட்டிக் கொள்ள, அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே ஒன்லைன் ஸ்டோரி.
‘இலை'யை துளிர்க்க விடுமா தாமரை!
பறிபோய்விடுமோ இரட்டை இலை என்ற பரிதவிப்பில் இருந்த அதிமுக அடிமட்டத்தொண்டர்கள் ஆசுவாசம் அடையும் வகையில் இடைத்தேர்தல் பரிசாக அது கைவந்துவிட்டது.
ரொமான்ஸ் ரொம்ப பிடிக்கும்! - பூஜா ஹெக்டே
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து பான் இந்தியா நாயகியாக வலம் வரும் பூஜா ஹெக்டே, பெரிய பட்ஜெட் படம் என்பதைத் தாண்டி, கதை தான் படத்தின் வெற்றிக்கும், தன் வளர்ச்சிக்கும் முக்கியம் என்று புரிந்து கொண்டு விட்டாராம். அவருடன் ஒரு அழகான உரையாடல்.
டாடா
கல்லூரி காதலர்கள் எதிர்பாராத விதமாக இளம் வயதிலேயே பெற்றோர் ஆகி விட, அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை.
மைக்கேல்
ஒரு சிறுவன் கேங்க்ஸ்டராக மாறனும்னா அவன் போக வேண்டிய இடம். இந்திய சினிமாவின் தியரி படி மும்பைதானே! அப்படித்தான் ஹீரோ மைக்கேலும் மும்பைக்கு வண்டியேறுகிறான்.
பிளான் போட்டு செய்வேன்! -ரகுல் ப்ரீத் சிங்
தென்னிந்திய திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் இந்தியன் 2, அயலான் உள்ளிட்ட படங்கள் நீண்டகால படப்பிடிப்பில் உள்ளது.
ஜல்சா சாமியார்கள்!
அகமதாபாத்தை சேர்ந்த பிரபல சாமியார் ஆசாராம் பாபு ஆசிரம சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை பெற்றுள்ள நிலையில், சூரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 2001 முதல் 2006 வரை தன்னை ஆசாராம் பாபு தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அளித்த புகாரில் இரண்டாம் ஆயுள்தண்டனை பெற்றுள்ளார்.
மோசடி பணக்காரரான மோடியின் நண்பர்!
ஆம், கிடுகிடுவென உயர்ந்து, உலகின் இரண்டாவது இடத்தை பிடித்த இந்திய கோடீஸ்வரர் கெளதம் அதானி, அதற்காக தேர்ந்தெடுத்தது குறுக்கு வழி என்று அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு பகுப்பாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கையில் தெரியவர, அதானி குழுமத்தாருக்கு அதிர்ச்சியில் சப்த நாடியும் அடங்கியுள்ளது.
கனடா ராணுவ மந்திரி அனிதா ஆனந்த்!
அயல் நாடுகளை ஆளும் இந்தியர்கள்-9
விளையாட்டில் அதிவேகமாக வளரும் இந்தியா! - ப்ரீத்தி ஜாங்கியானி
'ஹலோ' படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜாங்கியானி.
பாத யாத்திரை தராத பலனை பங்காளி தருவாரா?
மோதிலால், நேரு, இந்திரா, சஞ்சய் ராஜீவ், சோனியா, ராகுல், பிரியங்கா... இப்படி நேரு குடும்பத்தினர் பிண்ணிப் பிணைத்தே இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சியின் நிகழ்வு உள்ளது.
மோனிகா ஓ மை டார்லிங்
ரோபோட்டிக் தொழில்நுட்பங்களை உருவாக்கும் யூனிகார்ன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் கவுரவ், தன் காதலுக்கு குறுக்கே நிற்கும் தேவ் பிரகாஷை தீர்த்துக் கட்ட முடிவு செய்து, ரோபோவை வைத்து அவன் தலையை திருகி கொன்று விடுகிறான்.
அரசியலை உலுக்கும் மர்மக் கொலைகள்!
பயிர்களை மேய்ந்த வேலிகளின் பட்டியல் மிக மிக நீண்டது. அதை வரிசை படுத்த தொடங்கினால் நீ ண்ட தொடராகிவிடும் என்பதால் சில முக்கிய நிகழ்வுகளைப் பற்றி இங்கே பதிவு செய்கிறோம்.
கற்றுக்கொள்வதை நிறுத்தக் கூடாது! காவ்யா தாப்பர்
மாடலிங் துறையில் இருந்து திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் காவ்யா தாப்பர். பாலிவுட்டுக்கு பிறகு தெலுங்கு படங்களில் தலை காட்டிய இவர், மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அடுத்து விஜய் ஆண்டனியுடன் 'பிச்சைக்காரன்2 படத்தில் நடித்து கொண்டிருக்கும் காவ்யா, தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்கும் ஆர்வத்துடன் இருக்கிறார். அவருடன் அழகான சிட்சாட்.
அதிர்ச்சியூட்டும் விபரீதங்கள்!
நாட்டில் இப்போது எல்லாம் பெரும்பாலானோர் விபரீத விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்கள். அடுத்தவர் பற்றிய அக்கறையின்றி தான்தோன்றித்தனமாக அவர்கள் செயல்படுவதால் பலரும் பாதிக்கப் படுகின்றனர். இயற்கையாலோ, தொழில்நுட்பத்தாலோ, கவனக்குறைவாலோ சில விபரீதம் நடக்கலாம்.
மற்றவருக்கு சந்தோஷத்தை கொடுக்கணும்!
என் சுவாச காற்றே, நெஞ்சினிலே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இஷா கோபிகர், தற்போது 'அயலான்' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தங்கள் வீட்டில் நடந்த மகர சங்கராந்தி கொண்டாட்டம் பற்றி பகிர்ந்து கொள்கிறார்.
அயல் நாடுகளை ஆளும் இந்தியர்கள்
மொரிசியஸ், ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு தென் கிழக்கு கடலோரப் பகுதியில் இருக்கும் ஒரு தீவு நாடு. இது மடகாஸ்கர் தீவுக்கு 900 கி.மீ. கிழக்கே அமைந்துள்ளது. கர்காடசு கராஜொஸ், ரொட்ரிக்சு, அகலேகா தீவுகள் ஆகிய தீவுகளையும் கொண்டது, மொரிசியஸ் குடியரசு. மொரிசியஸ் தீவு மசு கரீன் தீவுகளின்ஓர் அங்கமாகும்.
மக்கள் தொகையில் முதல் இடம்.... சீனாவிடம் பாடம் கற்குமா இந்தியா?
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா இருந்து வந்த நிலையில், ஏறத்தாழ 6 தசாப்தங்களுக்கு பிறகு இப்போது தான் முதல் முறையாக மக்கள் தொகை வீழ்ச்சியடைந்துள்ளது. நிகழ் ஆண்டில், உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற அந்தஸ்தை சீனாவிடமிருந்து இந்தியா பெறுகிறது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
விமர்சனம்-வல்லவனுக்கும் வல்லவன்
திருட்டை பிழைப்பாக கொண்ட இருவர் பலரை ஏமாற்றி கோடிகளை கொள்ளையடிக்கும் பயணம்தான் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.
வாடும் மக்கள், வளரும் பெருமுதலாளிகள்!
இந்தியா ஏழை நாடு, ஆனால், ஏழைகளுக்கான நாடு அல்ல என்பது மீண்டும், மீண்டும் ஆட்சியாளர்கள் மூலம் நிரூபணமாகிறது.