CATEGORIES
Categories
நாட்டை உலுக்கும் கோதுமை அரசியல்!
உலகில் கோதுமை,சோளம், அரிசி ஆகியவை முக்கிய உணவு வகைகளாக உள்ளன. இவற்றில் பல்லாயிரக்கணக்கான ரகங்கள் உள்ளன.
ஜங்கரன்
விமர்சனம்
பா.ஜ.க. வழியில் யாத்திரை... தேறுமா காங்கிரஸ்?
அரசியலில் சுய பரிசோதனை முக்கியம். காங்கிரஸ் அதை அடிக்கடி செய்துகொள்கிறது. ஆனால், பரிசோதனைக்கு பின்பு வைத்தியம் தேவையல்லவா? அதைத்தான் மறந்துவிடுகிறது.
நெஞ்சுக்கு நீதி
விமர்சனம்
ஹங்கேரியின் முதல் பெண் ஜனாதிபதி!
மத்திய ஐரோப்பாவில் உள்ள சிறிய நாடான ஹங்கேரி, பொருளாதார ரீதியாக சிறப்பான நிலையில் உள்ளது. கல்வி, சுகாதார வசதிகள் பாராட்டத்தக்க வகையில் உள்ள ஹங்கேரிக்கு சுற்றுலா முக்கிய வருவாய் ஈட்டித்தரும் துறையாக உள்ளது.
மே21 தேநீர் தினம்... ஜெலன்ஸ்கி ஸ்ட்ராங் டீ!
தேயிலையின் வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது. எனினும் கடந்த மூன்று நூற்றாண்டுகளாத்தான் தேயிலையின் பயன்பாடு உலகம் முழுவதும் உயர்ந்தோங்கி வருகிறது.
பற்றி எரிகிறது இலங்கை பாடம் கற்குமா இந்தியா?
உலகிலேயே இல்லாத புதுமை இலங்கையில் மலர்ந்திருக்கிறது. அங்கு கடந்த சில மாதங்களாக இருந்த நெருக்கடி நிலையில், தனது கட்சியின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினராக, அதுவும் நியமன உறுப்பினராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே பிரதமராகியிருக்கிறார்.
இனி எனக்கு எந்த தடையும் இல்லை!
கவர்ச்சி மிகுந்த தனது போட்டோசூட் மூலம் ரசிகர்களின் இதயங்களை குளிர வைத்து வரும் சமந்தா, தன்னுடைய வாழ்க்கையில் இப்போது ஒவ்வொரு கணமும் சந்தோசத்தை அனுபவித்து வருவதாக மனம் திறந்து சொல்கிறார்.
தஸ்வி (இந்தி)
மனம் சுவர்ந்த சினிமா
சினிமா யதார்த்தமாக மாறிடுச்சு! - நடிகை மீராஜாஸ்மின்
தமிழ், மலையாள மொழி படங்களில் முன்னணி கதாநாயகிவாக வலம் வந்த நடிகை மீரா ஜாஸ்மின், திருமணத்திற்கு பிறகு பீல்டு அவுட் ஆனார்.
இந்தியருக்கு புனிதர் பட்டம்!
இயேசு கிறிஸ்துவின் வழியில் புனிதமான வாழ்வு வாழ்ந்த கிறிஸ்தவர் ஒருவர், இறப்புக்கு பிறகும் மற்றவர்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசி அற்புதங்கள் நிகழ்த்தும் வல்லமை பெற்றிருந்தால், அவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது.
அரசியல் விளையாட்டில்... தேசத் துரோக சட்டம்!
துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வரும் சட்டங்களின் பட்டியலில் தேச துரோகச் சட்டமே முதல் இடத்தில் உள்ளது. இச்சட்டம் எப்போதுமே சர்ச்சைக்கு இடமானதாக இருந்து வருகிறது என்பதற்கு வரலாறே சான்றாகத் திகழ்கிறது.
அதிகரிக்கும் டீடாக்ஸ் டயட் மோகம்... சரியா?
உணவே மருந்தாய் வாழ்ந்த நமக்கென்று ஒரு உணவு முறை உண்டு. அதை மறந்துவிட்ட நிலையில், புதிது புதிதாய் முளைத்த உணவு முறைகளை பின்பற்ற தொடங்கிவிட்டோம்.
அதிகரிக்கும் சிசேரியன்... ஏன்?
சிசேரியன் அறுவை சிகிச்சை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது.தாயின் வயிற்றைக் கிழித்து குழந்தை ஜூலியஸ் சீசர், மருத்துவரால் வெளியே எடுக்கப்பட்டதால் தான் இந்த அறுவை சிகிச்சைக்கு சிசேரியன் என்ற பெயர் வந்தது. ஜூலியஸ் சீசர் ரோமப் பேரரசராக உயர்ந்தோங்கினார் என்பது வரலாறு ஆகும்.
DON
விமர்சனம்
முடியைப் பிடுங்க வைக்கும் மன அழுத்தம்!
கடந்த காலத்தை விட நிகழ்காலத்தில் உடல் ரீதியான பாதிப்புகளும் மன ரீதியான பாதிப்புகளும் பெருமளவு அதிகரித்து உள்ளன. இன்னும் சொல்லப் போனால் உடல் ரீதியான பாதிப்புகளை விட மன ரீதியான பாதிப்புகளே அதிகம்.
பெண்ணுரிமை பேசும் ரீமா கல்லிங்கல்!
ரீமா கல்லிங்கல், மலையாள சினிமா உலகின் முன்னணி நடிகை, படத் தயாரிப்பளர், கேரள சினிமா உலகில் நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் வன் கொடுமைக்கு எதிராக பேசுவதில் முன்னணியில் இருப்பவர்....இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். மலையாள சினிமா உலகில் நிலவும் பாலியல் வன் கொடுமைக்கு எதிராக உருவாக்கப்பட்டது தான். 'உமன் இன் சினிமா கலெக்டிவ்' என்ற அமைப்பு.
மின்தட்டுப்பாடு...என்னதான் தீர்வு!
கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் விவசாயத்தோடு, சிறு, குறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தூக்கமின்றி தவிக்கும் மக்கள், மின் தடையால் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.
மாம்பழம் விலை ரூ.2000
மாம்பழங்களில் ஆயிரக்கணக்கான வகைகள் உள்ளன. அதில் ஆப்கானிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட ‘நூர்ஜஹான்’ ரக மாமரங்கள், இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டம் கத்திவாடா பகுதியில் காணப்படுகின்றன. மற்ற ரக மாம்பழங்களைக் காட்டிலும் நூர்ஜஹான் மாம்பழத்தின் விலை சற்று அதிகம் தான் என்ற போதிலும் நாளுக்கு நாள் இதற்கு கிராக்கி அதிகரித்து வருகிது. இதனால் நூர்ஜஹான் ரக மாமரங்களை அதிக நிலப்பரப்பில் சாகுபடிசெய்ய விவசாயிகள் முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
கொஞ்சம் மருத்துவம் நிறைய மனிதம் -76
நவீன வசதிகளும் விழிப்புணர்வும் பெருகிவிட்ட இந்தக் காலத்திலும் கூட சில ஆண்டுகளுக்கு முன்பாக என் உறவினர் ஒருவர் வித்தியாசமான ஒரு சிகிச்சை எடுத்துக் கொண்டதைப் பற்றிக் கூறினார். இதைப்பற்றி லேசுபாசாக முன்னால் கேள்விப்பட்டிருக்கிறேன், விரிவாகத் தெரியாது; பார்த்ததுமில்லை. அது என்னவென்றால் 'காலில் ஆணி எடுப்பது'.
நம்பிக்கையை காப்பாற்றினாலே போதும்! இசையமைப்பாளர் தமன்
ஷங்கரின் பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகமான தமன், தற்போது தென்னிந்தியாவின் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார். குறிப்பாக, தெலுங்கில் தமன் இசையமைத்த படங்கள் எல்லாமே வரிசையாக ஹிட் அடித்துக் கொண்டிருக்கிறது. அடுத்து விஜய் நடிக்கும் படத்துக்கும் தமன் தான் இசை. அவருடன் அழகான சிட் சாட்.
சாணிக் காயிதம்
தன்னை சீரழித்து, தன் குடும்பத்தை வேரறுத்த ஆணவக்காரர்களை அழிக்கப் புறப்படும் பெண்ணின் கதை தான் சாணி காயிதம்.
கூகுள் குட்டப்பா
தனிமையில் காலம் கழிக்கும் முதியவருக்கு துணையாக ஒரு ரோபா கிடைத்தால் எப்படி இருக்கும் என்பதே படத்தின் ஒன்லைன்.
கண்ணாடி நிழல்கள்
காலையில் வந்த அழைப்பில் கொஞ்சமாய் எரிச்சல் பட்டுக் கொண்டே, போர்வைக்கு வெளியே கையை மட்டும் நீட்டி அலைபேசியை எடுத்தார் தீனதயாளன். இரவில் வெகுநேரம் மட்டுக்கும் ஐ.ஜி ஆபீஸில் வேலையை முடித்துக் கொண்டு வர வெகு நேரமாகி இருந்தது. இப்போது தான் படுத்தது போல் இருக்கிறது அதற்குள் அழைப்பு வந்துவிட்டது.
உயிருக்கு எமனாகும் சிக்கன் உணவுகள்....உஷார்!
நகரங்களின் மூலை முடுக்குகளில் முடங்கக்கூட வழியில்லாத முட்டு அறைகளில் கூட பான் பராக் கடைகள் வைத்து மூச்சு முட்ட நின்று வியாபாரம் பார்ப்பார்கள். இப்போது அதுபோன்று நகரங்கள் மட்டுமல்லாது குறுநகரங்களில் கூட இரண்டுக்கு இரண்டடி கடை கிடைத்தால் கூட ஷவர்மா கடை வைத்து கல்லா கட்டுகிறார்கள்.
அன்புத் தொல்லைகள் அதிகம்!
நடிக்கும் படங்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும் சமூக வலைதளங்களில் பதிவிடும் கவர்ச்சி படங்கள் மூலம் ஏராளமான ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட மாளவிகா மோகனன், 5 வருட இடைபெளிக்கு பிறகு மீண்டும் 'யுத்ரா' படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் பதிக்கிறார். அவருடன் ஓர் அழகிய பேட்டி.
அன்னையரின் அகிம்சை போராட்டம்!
தமிழ் ஈழத்தலைவன் கதை-39
வாரிசு வந்த நேரம்...நெகிழும் காஜல்!
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை காஜல் அகர்வால், பிரபல தொழிலதிபர் கவுதம் கிச்சுலுவை நீண்ட காலமாக காதலித்து, கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
ஹீரோக்களுடன் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கு! -பூஜா ஹெக்டே
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து பான் இந்தியா நாயகியாக வலம் வரும் நடிகை பூஜா ஹெக்டே, காதல், விதி என பல விஷயங்களைப் பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
வகுப்பறை வன்முறை! தீர்வு என்ன?
கடந்த சில மாதங்களாக, குறிப்பாக கொரோனா தாக்கத்துக்கு பிறகு, தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் வன்முறை அதிகரித்திருக்கிறது.