CATEGORIES
Categories
சவால்கள் நம்பிக்கையை அளித்துள்ளது!
'அனைத்து மொழி படங்களிலும் நடிக்க எனது கதவு திறந்தே இருக்கிறது' என்று சொல்லும் சமந்தா' சமூக ஊடகங்களில் வரும் ட்ரோல்களை கண்டு எரிச்சலடைவதில்லை, தகுந்த பதிலை தயக்கம் இல்லாமல் சொல்வேன்... என்கிறார். அவருடன் ஒரு பேட்டி!
கவர்னர்கள் குழப்பங்கள், குஸ்திகள்..!
கவர்னர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்கள் என்பது அரசியல் சாசன ரீதியான பதிவாகும். ஆனால் உண்மையில் மத்திய அரசின் குரலாகவே கவர்னர்களின் குரல் ஒலிக்கிறது.
எனக்கு வாத்தியார் ஆன கமல்!-ஆடைவடிவமைப்பாளர் அம்ரிதா ராம்
மிஸ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் ஆடை வடிவமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அம்ரிதா ராம்.
அன்பறிவு
விமர்சனம்
காலத்தை கணித்த தமிழர்களுக்கு காலண்டர் இல்லையா?
தமிழர் அளவை முறை ஏழு. அவற்றுள் கால அளவை முறைக்கு பெயர் தெறிப்பு. பூமி தன் அச்சில் சுழலுவதை அடிப்படையாகக் கொண்டு நாட்களும், வாரங்களும், சூரியனைச் சுற்றி வருவதை கணக்கிட்டு மாதங்களும் உருவாகின்றன.
காத்திருந்தால் வருவேன் வெண்ணிலாவினிலே!
வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. படித்துக் கொண்டிருந்த செய்தித்தாளிலிருந்து விழிகளை எடுத்தார் சின்னய்யன். அதே சமயம் “காபி' கரத்தை நீட்டினாள் வேலம்மாள். வீட்டு வேலைக்காரி. சமையல் முதற்கொண்டு அந்த வீட்டின் ஒட்டு மொத்த வேலைகளையும் கவனிப்பவள். மற்ற எல்லா வேலைக்காரர்களையும் அதட்டி உருட்டி வேலை வாங்கும் தலைமை வேலைக்காரி.
சிறப்பாக செயல்பட வேண்டும்!
காஜல் அகர்வால் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து மும்பையில் செட்டில் ஆனவர். இருந்தாலும் இவருக்கு பாலிவுட்டை காட்டிலும் தமிழ், தெலுங்கு படங்கள் தான் அதிகம் கை கொடுத்தன. சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக அவரது கணவர் கவுதம் கிச்சுலு தெரித்துள்ளார். இந்த நிலையில் காஜல் அகர்வாலுடன் ஒரு உரையாடல்.
தையில் பூக்கும் தாவரங்கள்
'பூப்பூக்கும் மாதம் தை மாதம்... என்பது சரியா? தை மாதத்தில் தமிழ் மண் பூப்பொலிவும் புதுப்பொலிவும் பெற்று இருக்கும்.
தேவதாசி முறை ஒழிக்கப்பட்ட வரலாறு!
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான 'ஷியாம் சிங்கா ராய்' என்ற படத்தில் நடிகை சாய் பல்லவி தேவதாசி வேடத்தில் நடித்திருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
இலைமறை காய்மறை!
ஆதிமனிதன் இயற்கை உணர்வுகளால் உந்தப்பட்டு பெண்ணுடன் உடல் ரீதியாக இணைந்தான். அதன்பின் பெண்ணின் வயிற்றுப்பகுதி சிறிது சிறிதாக பெரிதாகி, சில மாதங்களுக்குப் பிறகு தன்னைப் போலவே தோற்றம் அளிக்கும் சிறிய உருவத்தை ஈன்று எடுப்பதையும் கண்டு வியப்பில் ஆழ்ந்து போனானாம்.
சந்தோசமாக வைத்திருக்கும் நேர்மை!
நடிகை, பாடகி, இசை அமைப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட ஸ்ருதிஹாசன். தற்போது பாகுபலி ஹீரோ பிரபாஸ் உடன் 'சலார்' படத்தில் நடித்து வருகிறார், இந்நிலையில் தனக்கு கிடைத்த ப்ரீடைமில் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து உள்ளார்.
உணவுப் போராட்டத்தை தொடர்ந்து உணர்வு போராட்டம்!
இந்திய மக்களை எளிதில் தீப்பற்றும் பொருளாக மாற்றும் எரிசக்திகள் இரண்டு. அவை, சாதி, மதம். இந்த பேதத்தை ஒழிக்கவும், நல்லிணக்கம் பேணவும் நம் முன்னோர்கள் பாடுபட்டார்கள். இப்போதும் அமைதியான, வலிமையான இந்தியாவை சமைக்க எண்ணும் சமூக ஆர்வலர்கள் சாதி, மத ஒற்றுமையை பேணுவதற்கு பெரும்பாடுபட்டு வருகிறார்கள். இச்சூழலில் மத உணர்வுகளை கிளறிவிட்டு மகக்ளை வெறிகொள்ளவைக்கும் வேலை ஆங்கங்கே நடந்துவருகிறது.
அவசரஅவசரமாக சட்டங்கள்...ஆபத்தா?
அரசு நிறைவேற்றும் சட்டம், அனைவராலும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய கட்டாயம். அதனால் தான் சட்டங்களை இயற்றும்போது நாட்டின் இரு நாடாளுமன்ற அவைகளிலும் விவாதித்து, சந்தேகம் ஏற்பட்டால் நிலைக்குழுவுக்கும் அனுப்பி ஒரு சட்டத்தை நிறைவேற்றுவார்கள்.
அயுதப் போராட்டம், ஏன்?
தமிழ் (ஈழத்) தலைவன் கதை-26
நடிகைகளை வளைக்கும் மோசடிகள்!
பிரபல இந்தி நடிகையும் அமிதாப் பச்சன் மருமகளுமான ஐஸ்வர்யா ராய் அமலாக்கப்பிரிவின் 5 மணி நேர விசாரணையில் சிக்கி சிரமப்பட்டுள்ளார்.
காதல் என்பது...
வானம் வழக்கத்திற்கு மாறாக வெளிச்ச மின்றியே கிடந்தது.. காற்று பெரும் இரைச்சலோடு சுழன்றடித்துக் கொண்டிருந்தது. மேகங்கள் கட்டியிருந்த வெள்ளாடையின் நிறம் மாறி கறுப்பாகி இருந்தது. வானத்தில் மேகங்கள் திரண்டு செல்வது படையெடுத்துச் செல்லும் படை வீரர்களைப் போலவே இருந்தது.
ராக்கி
பகையால் தன் குடும்பத்தை வேரறுத்த எதிரி கும்பலிடம் இருந்து தங்கை மகளை காப்பாற்றப் போராடுபவன் தான் ராக்கி.
ரிபப்ளிக் (தெலுங்கு)
விவசாயிகள் பிரச்சனை, சாதி மத வேற்றுமை, லஞ்ச ஊழல், கொலை, கற்பழிப்பு என சமூக அவலங்களில் சிக்கித் தவிக்கும் அரசு எந்திரத்தில் இருந்து கொண்டு சிஸ்டத்தை மாற்றப் போராடும் ஒரு நேர்மையான அதிகாரியின் கதை தான் ரிபப்ளிக். சரி வாங்க படத்திற்குள் பயணிப்போம்.
ஹோண்டுராசின் முதல் பெண் அதிபர்
லத்தீன் அமெரிக்க நாடான ஹோண்டுராஸ் 1821-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி சுதந்திரம் அடைந்தது. இந்த நாட்டில் சுமார் 9 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஹோண்டுராசில் கடந்த 12 ஆண்டுகளாக வலதுசாரி கட்சியான தேசிய கட்சியின் ஆட்சி நடந்து வந்தது.
புலிகளுக்கு தெரியாமல் பேச்சுவார்த்தை?
தமிழ்(ஈழத்) தலைவன் கதை-28
பகிரப்படும் அந்தரங்கம்... சிதையும் கலாச்சாரம்!
காலந்தோறும் கலாச்சார வடிவம் மாறுகிறது.
நாலு சுவற்றுக்குள் அடைந்து கிடக்க விரும்பவில்லை!- குரு சோமசுந்தரம்
தமிழில், 'ஆரண்ய காண்டம்', 'ஜோக்கர்', 'வஞ்சகர் உலகம்' படங்களில் நடிப்பில் தனி முத்திரை பதித்த நடிகர் குரு சோமசுந்தரம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாள படமான ‘மின்னல்முரளி'யில் அட்டகாசமான நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
டென்னிஸ் வீரரை மயங்கவைத்த நாடாப்....?
கொஞ்சம் மருத்துவம்...நிறைய மனிதம்-60
காணாமல் போன காங்கிரஸ்..காரணம் என்ன?
கழுதை தேய்ந்து கட்டெறும்பானதைப் போல காங்கிரஸ் நாளுக்கு நாள் சிறுத்து சீர்குலைந்து வருகிறது.
பாதிக்கப்படும் பிற்படுத்தப்பட்டோர்
உயர் வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு...
மடியில் பூத்த மலர்!
'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்..... ஆடியோ டீலக்ஸ் பேருந்தில், கண்ணதாசனின் பாடல்கள் பெரிய சத்தத்தில், அலறிக்கொண்டிருந்தது. கடுகு விழுந்தால், கடுகு நசுங்கும் நெரிசல்.
மனித நேயம் குறைஞ்சிடுச்சு!
ரைட்டர் இயக்குநர் பிராங்கிளின்
மின்னல் முரளி (மலையாளம்)
மனம் கவர்ந்த சினிமா
முக மூடியை அணிய பழகி விட்டேன்!- மாளவிகா மோகனன்
தனுஷுடன் ஜோடி போடும் ‘மாறன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து, அதன் வெளியீட்டிற்காக காத்திருக்கும் மாளவிகா மோகனன், தற்போது ஐதராபாத்தில் ஹால்ட் அடித்திருக்கிறார்.
பல்கலைக்கழகங்கள் மீட்கப்படுமா?
மோடி ஆட்சியில் மாநில உரிமைகள் பலவும் பறிக்கப்பட்டாலும், ஒன்றிய அரசு அதிகம் கைவைப்பது கல்வித்துறையின் அடிமடியில்தான். கல்வி உரிமையை ஒன்றிய அரசின் பட்டியலுக்கு கொண்டுவந்து இஷ்டம் போல் பழங்கால குருகுலக் கல்வி முறையை புகுத்த பெருமுயற்சி நடக்கிறது.