CATEGORIES
Categories
எடுபடாத அரசியல் புரோக்கர்கள் வேலை
நடந்து முடிந்த தேர்தலில் கண்ணுக்கு தப்பிய உண்மைகள் சில இருக்கின்றன.
அறிவை சிதைக்கும் புதிய கல்வி கொள்கை
வீடு எரிந்து கொண்டிருக்கும் போதே வேண்டியதை சுருட்டிக் கொள்வதைப்போல, கொரோனா ஊரடங்கால் நாடு முடங்கியிருக்கும் நிலையில், பலத்த எதிர்ப்பை சம்பாதித்த புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த இந்திய அரசு தயாராகி வருகிறது.
அரசுக்கு எதிராக அம்பு..
நடிகைகளின் தில்!
அதிகரிக்கும் உப்பு...உஷார்!
உணவில் சோடியம் அளவை கடைப்பிடிப்பது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
வைகாசி மாத ராசிபலன்கள்
மேஷம்
ஷில்பா ஷெட்டிரிட்டர்ன்ஸ்
பாலிவுட்டில் ஒருகாலத்தில் முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகை ஷில்பா ஷெட்டி, கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரு இந்தி படங்களில் கமிட் ஆகியிருக்கிறார்.
வாழைத் தண்டு சட்னி
தேவையான பொருட்கள்:
ராஜாஜிக்கு சரோஜினி நாயுடு பதில்
ராஜாஜி மேற்கு வங்காள கவர்னராக இருந்தபோது, சரோஜினிநாயுடு, அவருடைய ராஜ் பவன் வீட்டிற்கு வந்தார்.
வெந்தய தயிர் சாதம் - சமையல்
தேவையானப் பொருட்கள்: பச்சரிசி-2 கப், வெந்தயம் 2 டீஸ்பூன், புளிப்பில்லாத தயிர்-5 கப், கடுகு கால் டீஸ்பூன், சீரகம் 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் (நறுக்கியது)3, கறிவேப்பிலை 1 கொத்து, முந்திரி-5, தண்ணீர் 5 கப், உப்பு, எண்ணெய்-தேவையான அளவு.
லால்குடி ஜெயராமனுக்கு கிடைத்த பரிசு
எடின் பேராவில் நடந்த ஒரு இசை விழாவிற்கு (உண்மையில், வெளிநாட்டுக்கே முதல் தடவையாக சென்றார்) சென்றிருந்தார்லால்குடி ஜெயராமன்!
மறுமலர்ச்சி சாத்தியமே!
ஒரு கோப்பைத் தேநீருடன் இரண்டு நண்பர்கள் பேசிக் கொள்ளும் போது என்ன பேசிக் கொள்வார்கள்? பொது விஷயங்கள் பேசலாம், மகிழ்ச்சியை, வருத்தத்தைப் பகிரலாம் அல்லது அவர்கள் சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகள் சில எடுக்கப்படலாம்.
நான் இன்னும் வளரவில்லை! -மஞ்சிமாமோகன்
என்னைப் பொறுத்தவரையில் தியேட்டர், ஓ.டி.டி. என எனக்கு எல்லாமே ஒன்றுதான். திரைப்படங்கள் எந்தவகையில் வெளியிடப்பட்டால் என்ன? சூட்டிங் ஸ்பாட்டில் நாம் என்ன செய்கிறோமோ அதில் அதிக மாற்றம் வந்துவிடாது.
நான் கவனிக்கும் மூன்று விஷயங்கள்! - ரெஜினா கசான்ட்ரா
தமிழ், தெலுங்கு, கன்னடம் என பிஸியாக இருக்கும் நடிகை ரெஜினா கசான்ட்ரா சற்று ஓவராகவே கவர்ச்சி காட்டி வருகிறார்.
நீ எங்கே.. நான் அங்கே!
"என்னப்பா பூவரசு! பெண்ணை பிடிச்சிருக்கா" என்று கேட்டார் சிவனேசன். பூவரசுவின் ஒன்று விட்டசித்தப்பா. 'பிடிச்சிருக்கு' என்று தலையை ஆட்டினான் பூவரசன், பெண்ணைப் பார்த்துக் கொண்டே. கருப்புமில்லை, சிவப்புமில்லை புதுநிறம்தான் பொன்னி.... கட்டான அழகுடன் கண்ணுக்குள் தெரிந்தவள் மனசுக்கு பிடித்துப் போனாள்.
மன அழுத்தம்... ஆரோக்கியத்தை வலுப்படுத்துமா?
வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் கூடினாலோ அல்லது குறைந்தாலோ நோய் ஏற்படும் என்று உடலியல் சார்ந்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
பெர்னாட்ஷாவும் மனைவியும்
எழுத்தாளர்களை மனைவியர் ஆதரித்து பெருமை பாராட்டுவது அபூர்வம் ஒரு சமயம் பெர்னாட்ஷா, தன் வீட்டில் விருந்தினர்களோடு பேசிக்கொண்டிருந்தார்.
நான் ரொம்ப ஜாலியான பொண்ணு! - அபர்ணா பாலமுரளி
திருச்சூரில் பிறந்து, ஆர்கிடெக்சர் படிப்பில் பட்டம் முடித்துள்ள சூரரைப்போற்று' அபர்ணா பாலமுரளிக்கு பாரம்பரிய இசை, பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிப்புடி எல்லாம் கை வந்த கலை. அபர்ணா மனம் திறந்த விசயங்கள் வாசகர்களுக்காக!
நஸ்ரியாவின் ஐடியா
நடிகர் பகத்பாசிலை திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்ட நஸ்ரியா, ட்ரான்ஸ் படம் மூலம் மலையாளத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
துன்பம் தீர்க்கும் தும்பை...
தமிழ் கடவுளான முருகனோடு, சிவனுக்கும் சூட்டத்தகுந்த மலராக சுட்டப்படும் பூதும்பைப் பூவாகும். தூய்மைக்கு எடுத்துக்காட்டாக தும்பையை கூறுவர்.
திரையுலகை சுழற்றி அடிக்கும் கொரோனா!
கொரோனாவுக்கு பலியாகும் திரை பிரபலங்களின் பட்டியல் நாளுக்கு நாள் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் விவேக் திடீர் மாரடைப்பால் இறந்த சம்பவம் திரையுலகினரை நிலைகுலைய வைத்தது.
தியேட்டர்கள்.. இனி?
ஒரு காலத்தில் தியேட்டரே மக்களின் உச்சபட்ச பொழுதுபோக்கு தலமாக இருந்தது. இப்போதும் பொதுவெளியில் ஒரு கலைப்படைப்பை கொண்டாட அதுவே ஏற்றதாக இருக்கிறது. அப்படிப்பட்ட தியேட்டருக்கு ஏற்கனவே சிக்கல் வந்தது. இப்போது அது முற்றி நெருக்கடியாகியுள்ளது.
கொழுப்பு இல்லா குட்டி வாழைப்பழம்!
விளை பொருளுக்கும் உற்பத்திப் பொருளுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டால் அதற்கு சந்தையில் மதிப்பும் கிராக்கியும் அதிகரிப்பது இயல்பு. அண்மையில் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கோவில்பட்டி கடலைமிட்டாய் விற்பனை மேலும் அதிகரித்துள்ளது என்று வர்த்தக வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.
தலைவனின் தடுமாற்றம்... தத்தளிக்கும் குடும்பம் -டாக்டர். அகிலாண்ட பாரதி
கொஞ்சம் மருத்துவம்... நிறைய மனிதம்-26
குழல் புட்டு
தேவைான பொருட்கள்: புட்டுமாவு-200 கிராம், தேங்காய் துருவல் 1 கப், நேந்திரம்பழம் 1 (நறுக்கியது).
காஜலின் யோசனை!
தொழிலதிபர் கவுதம் கிச்லுவை காதலித்து கல்யாணம் செய்து கொண்ட நடிகை காஜல் மாலத்தீவில் ஹனிமூனை முடித்து விட்டு மறுபடி ஷூட்டிங்குக்கு தயாரானார். அதற்குள் 2-ம் அலை லாக்டவுன் நடிகர், நடிகைகளை வீட்டிற்குள் அடைத்துவிட்டது.
கங்கா... யமுனா...
தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால் கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா கொல்லைத் துளசி எல்லை கடந்தால் வேதம் சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா? தன் முன் பணிவாய் நின்றவனை ஏற இறங்க பார்த்தார் சிற்றம்பலம். வந்தவனின் பார்வை நொடிக்கொருதரம் தன்னைத் தாண்டிப் போவதும், அங்கே கிசுகிசுப்பாய் கேட்ட குரல்களையும் அவர் கவனியாமல் இல்லை.
எனக்கு இருக்கிற பலவீனம்! -ரஜீஷா
கர்ணன் மூலம் ஆச்சர்யதக்க அறிமுகமாக தமிழ் சினிமானில் நுழைந்து இருக்கிறார் ரஜிஷா விஜயன். தொடர்ந்து சூர்யா, கார்த்தி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் ரஜிஷாவுடன் ஒரு பேட்டி.
கொரோனா கால அரசியல்; அடித்து ஆடும் நட்சத்திரங்கள்!
கொரோனா காலத்தில் எதையும் பேசக்கூடாது, அடித்துக் கேட்டாலும் கருத்து சொல்லக் கூடாது என்று அரசாங்கம் ஆணையிட்டாலும், ஒரு சிலர் நக்கீரர்களாக மாறி கேள்வி கேட்டு அரசின் நெற்றிக்கண் எரிப்புக்கு ஆளாகின்றனர். அவர்களில் ஒருவர் நடிகர் சித்தார்த்.
கம்பு லஸ்ஸி
தேவையான பொருட்கள் கம்பு மாவு1 கப், தயிர்3 கப், இஞ்சி சிறிய துண்டு, கறிவேப்பிலை 10 இலைகள், பச்சை மிளகாய்3, உப்புதேவைக்கேற்ப.
அரசியல்ல.... இது சாதாரணமப்பா
தமிழ்நாட்டைப் போல மிசோரமிலும் ஆளுங்கட்சியும் பிரதான எதிர்க்கட்சியும் மாநிலக் கட்சிகளே.