முன்பு 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த பாதிப்பு ஏற்பட்டு வந்தது. தற்போது அந்த நிலை மாறி எந்த வயதினரையும் தாக்கலாம் என்றாகிவிட்டது. பொதுவாக இதய நோய் என்பது நம்முடைய இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்த நாளங்களில் கொழுப்பு அதிகமாக சேர்ந்து
அடைப்பினை ஏற்படுத்தும். இதனால் ரத்தம் சீராக இதயத்திற்கு செல்ல முடியாமல் போகும். அந்த சமயத்தில் இதயம் துடிப்பது குறைந்து மரணம் ஏற்படுகிறது. மாரடைப்பு பலருக்கும் பெரும் பிரச்னையாக இன்றைய காலக்கட்டத்தில் மாறி வருகிறது. அதே சமயம் மாரடைப்புக்கான பலவிதமான நவீன சிகிச்சை முறைகளும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சைகள் குறித்து காவேரி மருத்துவமனையின் மூத்த இதய நோய் நிபுணர் டாக்டர் அனந்தராமன் அவர்கள் இதய நோய்க்கான தற்போது மருத்துவ துறையில் அளிக்கப்படும் நவீன சிகிச்சை முறை பற்றி விவரித்தார்.
"மாரடைப்பு இப்போது பலருக்கும் ஏற்படுகிறது. அதே நேரத்தில் அதற்கான சிகிச்சைகளும் மேம்பட்டு வருகின்றன. குறிப்பாக தற்போது அறுவை சிகிச் சையே செய்யாமல் மாரடைப்பை சரி செய்யும் நவீன சிகிச்சை கள் வந்து விட்டன. இதில் முக்கியமாக மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு தரமான முறை யில் உயர்தர சிகிச்சைகளை யும் காவேரி மருத்துவமனை வழங்கி வருகிறது. பொதுவாக மாரடைப்பு ஏற்பட்டவரை 60 நிமிடங்களுக்குள் மருத்துவ மனைக்கு கொண்டு வந்துவிட்டால் சரியான சிகிச்சை கொடுக்கலாம்.
This story is from the Oct 1-15, 2023 edition of Thozhi.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the Oct 1-15, 2023 edition of Thozhi.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
வரப்போகிறது புதிய வைரஸ்!
உலகில் அடுத்து ஒரு வைரஸ் கிளம்ப இருக்கிறது. இது கொரோனா வைரஸை விட 7 மடங்கு சக்தி வாய்ந்தது.
Sparkling Christmas....
கிறிஸ்துமஸுக்கு ஆயத்தமாதல் (advent) நிகழ்வு இந்த மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி விட்டது.
நம் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு “நாமே வண்ணம் தீட்டலாம்!
வீட்டை அலங்கரிக்க நாம் பலவிதமான பொருட் களை வாங்குவோம்.
குளிர் காலத்தில் தலையில் எண்ணெய் தடவுங்கள்!
பொதுவாக குளிர் காலம் வந்தாலே போதும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்னைகள் எளிதில் வரும்.
விவாகரத்து நல்லதா... கெட்டதா?
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு விஷயம் டிரெண்டாகி வரும். இந்த வருடம் சோஷியல் மீடியா முழுக்க டிரெண்டில் பேசப்படுவது பிரபலங்களின் விவாகரத்தாகத்தான் உள்ளது.
நன்மை தரும் ப்ளாக் டீ
கே மல்லியா சினசிஸ் என்று அழைக்கப் படும் இலைகளிலிருந்து ப்ளாக் டீ தயாரிக்கப்படுகின்றது. ப்ளாக் டீ அருந்து வது நம் உடலுக்கு மிக மிக நல்லது என்றே கூறப்படுகின்றது. இதனால் பல நோய்களில் இருந்து இலகுவாக வெளிவரலாம் என சொல்லப்படுகின்றது.
ஒரே கூரையில் ஐந்து அம்சங்கள்!
\"கோவிட் துவங்கும் போதுதான் நான் இதை ஆரம்பிச்சேன். ஒரு ஓட்டலுக்கான அனைத்து வேலைகளும் முடிந்து திறக்கும் தருவாயில் இருக்கும் போதுதான் கோவிட் பாதிப்பு ஏற்பட்டது. எல்லாம் ஷட்டவுன் சொல்லிட்டாங்க.
குழந்தைகளின் நலம்...குடும்பத்தின் நலம்!
எந்தநாட்டில் குழந்தைகள் பிறந்தாலும் எல்லா மக்களுக்கும் தெரிந்த ஒன்று... குழந்தைகளின் உடலும், மூளையும் பிறந்த பின்பும் வளரும் என்பது. அதனால், குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோர்களின் முக்கியக் கடமையாகிறது.
இதய இயக்க கோளாறை நீக்கும் ஆப்பிள்!
\"ஆப்பிள்\" பழம் உடலைப் பாதுகாக்கிறது, நலமளிக்கிறது, உணவு எனவும், உடல் நலத்திலும், பிணியகற்றுவதிலும் ஆப்பிளுக்குரிய பங்கு அளவிட முடியாதது என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் அதன் விசேஷத் தன்மையை அறிந்திருக்க வாய்ப்பில்லை.
கைக்கு அடக்கமான கைத்தறி...நொடியில் தயாராகும் உடைகள்!
கைத்தறி நெசவு என்பது ஒரு கலை. நாம் உடுத்தும் உடைகளை நேர்த்தியாகவும் நுணுக்கமாகவும் செய்யக்கூடிய அற்புதமான தொழில்.