இரண்டே நாட்களில் மணப்பெண்ணின் பிளவுஸ் ரெடி!
Thozhi|Oct 1-15, 2023
எந்த ஒரு புடவை என்றாலும், அதற்கு எப்படி தங்களின் பிளவுஸ்களை வடிவமைக்கலாம் என்று யோசிக்கிறார்கள் இன்றைய பெண்கள். அப்படி இருக்கும் போது மணப்பெண்ணுடைய திருமண பிளவுசிற்காகவே ஸ்பெஷல் டிசைனர்கள் உள்ளனர். அப்படிப்பட்ட டிசைனர்களில் ஒருவர்தான் சுமதி. இவர் மணப்பெண்ணிற்கான பிளவுஸ்களை மட்டுமே வடிவமைத்து வருகிறார். இவரைப்போல் பலர் இருக்கிறார்கள். ஆனால் எந்தவித கிராண்ட் டிசைனாக இருந்தாலும் அதனை இரண்டே நாட்களில் டெலிவரி செய்வதுதான் இவரின் ஸ்பெஷாலிட்டியே. ஐ.டி வேலையை துறந்து சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இவர் ஆரம்பித்ததுதான் ‘யுடி’ டிசைனர் பிளவுஸ்.
உமா
இரண்டே நாட்களில் மணப்பெண்ணின் பிளவுஸ் ரெடி!

‘‘2015ல் யுடி டிசைனர் ஹவுஸ் என்ற பெயரில்தான் முதன் முதலில் என்னுடைய டிசைனர் கடையினை ஆரம்பிச்சேன். நான் ஐ.டி துறையில் ஐந்து வருட காலம் வேலை பார்த்து வந்தேன். ஆனால் என்னுடைய உள் மனதில் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்ேட இருந்தது. என்ன செய்யலாம்ன்னு யோசித்த போதுதான், டிசைனிங் தொழிலில் ஈடுபடலாம்ன்னு முடிவு செய்தேன். அதற்கு முக்கிய காரணம் இதற்கான முதலீடு குறைவு. உணவகம் அல்லது வேறு தொழிலில் ஈடுபட்டால், அதற்கான முதலீடும் அதிகம். மேலும் வேலையாட்களையும் நான் நியமிக்க வேண்டும். ஆனால் ஒரு ஸ்டார்டப் நிறுவனமாக ஆரம்பிக்கும் போது இதற்கு நான் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. நான் சேமித்து வைத்திருந்த 50 ஆயிரம் பணத்தைக் கொண்டு, இரண்டு டெய்லருடன் என் வீட்டிலேயே வைத்து ஆரம்பித்தேன். முதலில் சல்வார், பிளவுஸ், ஸ்கர்ட் என அனைத்து விதமான உடைகளையும் நாங்க தைத்துக் கொடுத்து வந்தோம்.

This story is from the Oct 1-15, 2023 edition of Thozhi.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the Oct 1-15, 2023 edition of Thozhi.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM THOZHIView All
குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பறக்கும் மூலிகை தொக்குகள்!
Thozhi

குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பறக்கும் மூலிகை தொக்குகள்!

உணவே மருந்துதான் நம்முடைய தார்க மந்திரம். அந்த மந்திரத்தை அழகா புரிந்து கொண்டுள் ளார் ஈரோட்டைச் சேர்ந்த பிரேமா. ஆசிரியராக பணி புரிந்து வந்த பிரேமா குடும்பச் சூழல் காரணமாக வேலையினை தொடர முடியாமல் போனது. ஆனால் மனம் தளராமல் வீட்டில் இருந்த படியே சிறிய அளவில் தொக்கு வகைகளை தயாரித்து அதனை பிசினஸாக மாற்றி 'யாத்ரா டிரேடர்ஸ்' என்ற பெயரில் மிகவும் சக்சஸ் ஃபுல்லாக நடத்தி வருகிறார்.

time-read
3 mins  |
16-31, Dec 2024
வரப்போகிறது புதிய வைரஸ்!
Thozhi

வரப்போகிறது புதிய வைரஸ்!

உலகில் அடுத்து ஒரு வைரஸ் கிளம்ப இருக்கிறது. இது கொரோனா வைரஸை விட 7 மடங்கு சக்தி வாய்ந்தது.

time-read
1 min  |
16-31, Dec 2024
கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படத் திருவிழா!
Thozhi

கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படத் திருவிழா!

ஆயிரம் வார்த்தைகளில் சொல்ல வேண்டிய விஷயத்தினை ஒரு புகைப்படத்தில் விளக்கிடலாம்.

time-read
2 mins  |
16-31, Dec 2024
குளிர் காலமும் வைட்டமின்களும்!
Thozhi

குளிர் காலமும் வைட்டமின்களும்!

எவ்வளவு வெயிலை வேண்டு மானாலும் தாங்கிக் கொள்ளலாம்.

time-read
1 min  |
16-31, Dec 2024
Sparkling Christmas....
Thozhi

Sparkling Christmas....

கிறிஸ்துமஸுக்கு ஆயத்தமாதல் (advent) நிகழ்வு இந்த மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி விட்டது.

time-read
2 mins  |
16-31, Dec 2024
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
Thozhi

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

இங்கிலாந்து நாட்டில் நவம்பர் 25 முதலே கிறிஸ்துமஸ் லைட்டிங் என்ற பெயரில் அலங்கார விளக்குகள் மக்கள் கூடும் இடங்களில் ஜொலிக்கும்.

time-read
1 min  |
16-31, Dec 2024
நாக தோஷம் நீக்கும் திருமுருகன்பூண்டி!
Thozhi

நாக தோஷம் நீக்கும் திருமுருகன்பூண்டி!

திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர், கொங்கு நாட்டில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது.

time-read
2 mins  |
16-31, Dec 2024
கிறிஸ்துமஸ் கேக்!
Thozhi

கிறிஸ்துமஸ் கேக்!

கிறிஸ்து மஸ் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது கேக்தான்.

time-read
1 min  |
16-31, Dec 2024
நம் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு “நாமே வண்ணம் தீட்டலாம்!
Thozhi

நம் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு “நாமே வண்ணம் தீட்டலாம்!

வீட்டை அலங்கரிக்க நாம் பலவிதமான பொருட் களை வாங்குவோம்.

time-read
2 mins  |
16-31, Dec 2024
உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப்
Thozhi

உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப்

உங்கள் இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்கிற நேரத்தில் உங்கள் பெட்ரோல் வாகனம் எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றப்படும்.

time-read
3 mins  |
16-31, Dec 2024