Vannathirai - 22-11-2019
Vannathirai - 22-11-2019
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Vannathirai ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99
$8/ay
Sadece abone ol Vannathirai
bu sayıyı satın al $0.99
Subscription plans are currently unavailable for this magazine. If you are a Magzter GOLD user, you can read all the back issues with your subscription. If you are not a Magzter GOLD user, you can purchase the back issues and read them.
Bu konuda
சண்டைக்காட்சி மாதிரிதான் முத்தக்காட்சியும்!
விக்ரம் மகன் சொல்கிறார்
மனைவி ஊக்குவித்ததால் இயக்குனரான தயாரிப்பாளர்!
தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்டவர்களில் ஒருவரான தனஞ்செயன், தற்போது புதியதோர் அத்தியாயத்திற்கு தயாராகியுள்ளார்.
1 min
Urgent please!
பிரதமர், முதல்வர் போன்ற முக்கிய பிரமுகர்கள் ஓரிடத்துக்கு வருகிறார்கள் என்றால் அவர்கள் வருவதற்குப் பல மணி நேரங்கள் முன்பாக சாலையோரம் காவல் பணியில் காவலர்கள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்திருப்போம். இந்தக் காட்சியை நாம் சாதாரணமாகக் கடந்து போவதுண்டு. அந்த சமயத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், குறிப்பாக பெண் காவலர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அழுத்தமாக பேசும்படம்தான் இந்த “மிகமிக அவசரம்.
1 min
தவத்துக்கு பலன் கிடைத்ததா?
சென்னையில் நல்ல வேலையில் இருக்கும் நாயகி பூஜாஸ்ரீ தன்னை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைகளை ஏதாவதொரு காரணம் சொல்லி தவிர்த்து வருகிறார். அதற்கான காரணம், கிராமத்து இளைனான வசி மீதான காதல். பூஜாஸ்ரீவசி காதலுக்கு வில்லனாக அவர்களது குழந்தைப்பருவ நண்பர் வருகிறார். காதலர்களின் முடிவைச் சொல்லவரும் காதல் கதையுடன், விவசாய நிலங்களை அபகரித்து மக்களுக்கு கேடு விளைவிக்கும் கெமிக்கல் தொழிற்சாலை கட்ட நினைக்கும் கூட்டத்திற்கு எதிராகப் போராடும் சீமானின் கதையும் வருகிறது. இந்த இரண்டு கதைகளுக்கும் உள்ள தொடர்பும், காதல் ஜோடி சேர்ந்தார்களா, இல்லையா, சீமான் தனது போராட்டத்தில் வெற்றிபெற்றாரா, இல்லையா என்பதும்தான் படத்தின் மீதிக் கதை.
1 min
சண்டைக் காட்சி மாதிரிதான் முத்தக் காட்சியும்!
இன்னொரு நட்சத்திர வாரிசு என்று கடந்து விட முடியாதபடி முதல் படத்திலேயே இமாலய உழைப்பைக் கொட்டியிருக்கிறார் துருவ் விக்ரம். அப்பா விக்ரம் மாதுரி சினிமாவில் நீண்ட நெடிய போராட்டம் இருக்கக்கூடாது, ஆரம்பமே அதகளமாக இருக்க வேண்டும் என்று “ ஆதித்ய வர்மா' வாகவே மாறியிருக்கிறார். தெலுங்கில் செம ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ்ரீமேக்தான் இந்தப் படம். துருவுடன் பேசினோம்.“
1 min
கனவுகள் கரையேறுமா?
உதவி இயக்குநராக முறைப்படி சினிமாவைக் கற்றுக்கொண்டுதான் டைரக்ஷன் நாற்காலியில் உட்கார்ந்தேன்” என்கிறார் இயக்குநர் கே.பி.எஸ். சாமி.
1 min
சினிமாவுக்கு வரும் சின்னத்திரை பிரபலம்!
சின்னத்திரை டு சினிமா என்ட்ரி கொடுக்கும் பிரபலங்களின் எண்ணிக்கை அதிகறித்துள்ளது. லேட்டஸ்ட் என்ட்ரியாக வாணி போஜன் சினிமாவில் களமிறங்கியிருக்கிறார். வாணி போஜன் கதாநாயகியாக நடிக்கும் படம் “மிஸ்டர் டபிள்யூ'. எஸ்.பி.சித்தார்த் நாயகனாக நடிக்கிறார்.
1 min
தமிழ் சினிமாவை விட நான் ஒரு வயசு பெரியவன் கலைஞானம் பேசுகிறார்
தமிழ்த் திரையுலகில் இது நீண்டகாலம் பணியாற்றியவர்களை கவுரவிக்கும் சீஸன். அந்த வகையில் கமலுக்கு முன்பாகவே கதைஞானம் என்று போற்றப்படும் கதாசிரியர் கலைஞானத்துக்கு திரையுலகம் திரண்டு பாராட்டுவிழா நடத்தியது. அவருக்கு “கதை சக்ரவர்த்து் என்ற பட்டம் வழங்கியதுடன் வீடு ஒன்றும் பரிசளித்திருக்கிறார் ரஜினி.
1 min
அப்போ டாப் - 3 ஹீரோக்களில் நானும் ஒருவன்!
விஜய்பாபுவை நினைவிருக்கா?
1 min
நிரோஷா நடிக்கும் அக்னி நட்சத்திரம்!
'ரீல் படத்தில் நாயகனாக நடித்தவர் உதய்ராஜ். தற்போது உதயா நடிக்கும் 'அக்னிநட்சத்திரம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார். மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட இவர் தமிழில் நடிப்பதை பெருமையாக எண்ணுகிறாராம். இவர் வக்கீலாக இருந்து நடிகராக மாறியவர்.
1 min
28 ஆண்டுகளுக்கு பிறகு இணைகிறார்கள் ராஜ்கிரண் - மீனா!
தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் ஓரே சமயத்தில் தயாராகி வரும் படம் 'குபேரன்'. இதில் மம்முட்டி, ராஜ்கிரண், மீனா, அர்த்தனா பினு நடிக்கிறார்கள்.
1 min
யாமிருக்க பயமே - ஆதவ் கண்ணதாசன்
இந்த உலகத்தில் பயம் இல்லாதவர்கள் இல்லை. ஆனால் பயந்தால் வேலை நடக்காது.
1 min
நடனம் மூலம் ஆரோக்கியம்!
விஜய், அஜித் என்று மாஸ் ஹீரோ படங்களுக்கு நடனமமைத்து முன்னணி நடன இயக்குநராக வலம் வருபவர் ஸ்ரீதர்.
1 min
Vannathirai Magazine Description:
Yayıncı: KAL publications private Ltd
kategori: Entertainment
Dil: Tamil
Sıklık: Weekly
32 ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவரும் சினிமா வார இதழ் வண்ணத்திரை. சினிமா கலைஞர்கள் பலரும் இதன் திவிர வாசகர்களாக இருப்பது வண்ணத்திரை கொண்டுள்ள உள்ளடக்கத்தின் சிறப்பு. சினிமாவில் நடக்கும் நிகழ்வுகள், வலிந்து கட்டப்படாத கிசுகிசு, பழைய சினிமாவை புரட்டிப் பார்க்கும் பக்கங்கள், நேர்மையான விமர்சனம் - இவையெல்லாம் நம்பர் ஒன் சினிமா இதழாக வண்ணத்திரை பெற்றிருக்கும் வெற்றிக்கு அடிப்படை.
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital