Denemek ALTIN - Özgür

Malai Murasu Vellore - July 04, 2025

filled-star
Malai Murasu Vellore

Magzter GOLD ile Sınırsız Olun

Okumak Malai Murasu Vellore sadece bir abonelikle 9.000'den fazla diğer dergi ve gazeteyle birlikte  

Kataloğu Görüntüle

1 Ay

$14.99

1 Yıl

$149.99

$12/month

(OR)

Yalnızca Malai Murasu Vellore dergisine abone olun

Bu sayıyı satın alın: July 04, 2025

1 sayı July 04, 2025 tarihinden itibaren başlıyor

360 sayı July 04, 2025 tarihinden itibaren başlıyor

Bu sayıyı satın al

$0.99

1 Yıl

$25.99

Save 93%

Please choose your subscription plan

İstediğiniz zaman iptal edebilirsiniz.

(Hiçbir Taahhüt Yok) ⓘ

Abonelikten memnun kalmazsanız, aboneliğin başlangıç tarihinden itibaren 7 gün içinde help@magzter.com adresine e-posta göndererek tam para iadesi alabilirsiniz. Soru sorulmaz - Söz veriyoruz! (Not: Tek sayı satın alımları için geçerli değildir)

Dijital Abonelik

Anında Erişim ⓘ

Magzter web sitesi, iOS, Android ve Amazon uygulamalarında anında okumaya başlamak için hemen abone olun.

Doğrulanmış Güvenli

ödeme ⓘ

Magzter, doğrulanmış bir Authorize.Net satıcısıdır. Daha Fazla Bilgi Edinin

Bu sayıda

July 04, 2025

இளம் மாணவர்களின் தற்கொலை எண்ணங்களைத் தடுப்பது எப்படி?

மனித வாழ்வின் மிக ஆரோக்கியமான வயதான பதின் பருவத்தில்இருப்பவர்கள்பலகாரணங்களால்விபரீதமான முடிவுகளை நாடுகிறார்கள். சிறிய தோல்வியும் அவர் களை நிலைகுலைய வைக்கிறது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 11-ஆம் வகுப்புப் படித்துவந்த மாண வர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அதே பகுதி யைச் சேர்ந்த நான்கு பேர் அவரை அடித்ததோடு, மிரட்டி யதுதான் இதற்குக் காரணம் எனச் சொல்லப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடு பேட்டை பகுதி யைச் சேர்ந்த ஒரு மாணவி தற்கொலை செய்துகொண் டார். நீட் தேர்வுக்காக தயாராகிவந்த நிலையில், தேர்வு குறித்த அச்சத்தால் அவர் தற்கொலை செய்துகொண்ட தாகச் சொல்லப்பட்டது.

1 mins

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

வேலூர், ஜூலை.4தமிழ்நாடு முழுவதும் நிர்வாகம் மாறுதல் என்ற பெயரில் நடைபெறும் முறைகேடான மாறுதலை கண்டித்தும், பதவி உயர்வின்றி நடைபெறும் பெயரளவிலான மாறுதல் கலந்தாய்வு உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தியும்... பதவி உயர்வு தொடர்பான நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடித்து பதவி உயர்வுடன் கூடிய மாறுதல் கலந்தாய்வை நடத்திட வலியுறுத்தியும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கூட்டணியின் சார்பில் மாநிலம் தழுவிய அளவிலான ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக வேலூர் மாவட்ட நேற்று ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 mins

Malai Murasu Vellore Description:

Malai murasu is one of the most circulated evening tamil daily from tamilnadu started by one of the legend in tamil journalism Mr.Si.Pa.Aditanar 60 years ago is going to spred wings in the digital world.

Related MAGAZINES

Popüler Kategoriler