PEYAL - October 2017 - March 2018
PEYAL - October 2017 - March 2018
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle PEYAL ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99 $49.99
$4/ay
Sadece abone ol PEYAL
bu sayıyı satın al $1.99
Subscription plans are currently unavailable for this magazine. If you are a Magzter GOLD user, you can read all the back issues with your subscription. If you are not a Magzter GOLD user, you can purchase the back issues and read them.
Bu konuda
நான்காம் ஆண்டில் பெயல் தனது பயணத்தைத் தொடர்கிறது. இந்த இதழில் கமில் வி சுவலபில் எழுதிய “பண்டைத் தமிழ் இலக்கியத்தில் யவனர்” என்ற ஆர்வமூட்டும் ஆய்வுக்கட்டுரை, மேரி கியூரி போல் எழுதிய தொல்காப்பியம் முன்வைக்கும் எழுத்துப் பிறப்புக் குறித்த மருத்துவநோக்கிலான ஆய்வு, நா. மம்மதுவின் வைணவ உரைமரபில் தமிழிசை, முனைவர் ச. சீனிவாசன் முன்வைக்கும் தமிழாய்வுச் சீர்திருத்தத்துக்கான சிந்தனைகள், காலனிய அதிகாரங்களைக் கட்டவிழ்க்கும் பாமாவின் புதினங்கள் குறித்த ஜோ.செ. கார்த்திகேயனின் காத்திரமான ஆய்வு, களந்தை பீர் முகம்மதுவின் சிறுகதைகளைப் பெண்ணிய நோக்கில் ஆராயும் செ. மு. நஸீமா பர்வீனின் நுட்பமான ஆய்வு எனப் பல்புலம் சார்ந்த செறிவான ஆய்வுக்கட்டுரைகளால் இவ்விதழ் சிறப்புப் பெறுகின்றது.
PEYAL Magazine Description:
Yayıncı: Peyal Publications
kategori: Culture
Dil: Tamil
Sıklık: Half-yearly
“Peyal” is an internationally refereed half-yearly journal of Tamil Studies published in the months of April and October. Peyal publishes scholarly articles on all topics and research areas related to Tamil Studies. Peyal and its international editorial board is dedicated to serving the Tamil Society by providing a platform to exhibit and exchange scholarship in Tamil, and thereby make a squirrel’s contribution to Tamil scholarship.
பெயல் அரையாண்டு ஆய்விதழ் தமிழாய்வுக் களத்தில் தீவிரமானதும், கருத்துச்செறிவுடையதுமான ஆராய்ச்சியைத் தமிழ்த்துறைகளில் செழுமைப்படுத்தும் பணியில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது. பெயலுடன் இணைந்து செயல்பட வாசகர்களை அழைக்கிறோம்.
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital