Tamil Mirror - September 12, 2024Add to Favorites

Tamil Mirror - September 12, 2024Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Tamil Mirror ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99

$8/ay

(OR)

Sadece abone ol Tamil Mirror

1 Yıl $17.99

bu sayıyı satın al $0.99

Hediye Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

September 12, 2024

தமிழ் பொது வேட்பாளருக்கு பொலிஸார் இடையூறு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் அரியத்தின் அம்பாறை விஜயத்தின்போது பொலிஸார் இடையூறு விளைவித்துள்ளனர்.

தமிழ் பொது வேட்பாளருக்கு பொலிஸார் இடையூறு

1 min

“வேண்டும் ரணில்; மீண்டும் ரணில்”

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில், 2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து மாத்தளை மாவட்டத்தின் ஓபல்கல, ஹுணுகல ஆகிய இடங்களில் புதன்கிழமை (11) “வேண்டும் ரணில், மீண்டும் ரணில்” ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது.

“வேண்டும் ரணில்; மீண்டும் ரணில்”

1 min

வாக்காளர் அட்டை விநியோகம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகிக்கும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தில் உள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

1 min

இன்று மட்டுமே இறுதி வாய்ப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அளிப்பதற்கு இன்று (12) வியாழக்கிழமை இறுதி வாய்ப்பு உள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

1 min

வாக்களிக்க இரண்டும் தேவை

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மற்றும் நாட்டில் வசிப்பவர்கள் வாக்காளர் அட்டை இல்லாமல் கூட வாக்களிக்க முடியும் என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (பெஃப்ரல்) அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

வாக்களிக்க இரண்டும் தேவை

1 min

கெஹலியவுக்கு பிணை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட மூவரை பிணையில் விடுதலை செய்ய மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் புதன்கிழமை (11) உத்தரவிட்டுள்ளது.

கெஹலியவுக்கு பிணை

1 min

"சமூகத்திற்கு மீண்டும் அன்பையும், நேசத்தையும், கொண்டுவர வேண்டும்”

எங்களுடைய சமூகம் ஒருவருக்கொருவர் பாதுகாப்பற்ற நாடாக மாறியிருக்கிறது.

"சமூகத்திற்கு மீண்டும் அன்பையும், நேசத்தையும், கொண்டுவர வேண்டும்”

1 min

பிரசாரங்களில் சிறுவர்களை பயன்படுத்த வேண்டாம்

தேர்தல் பிரசாரங்களுக்கு சிறுவர்களைப் பயன்படுத்த வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன.

1 min

“கிளிநொச்சியிலும் வீணையை இசைக்க முடியும்”

கிளிநொச்சியில் ஈ.பி.டி.பி. கட்சியின் பெயரையோ, கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தாவையோ முன்னிலைப்படுத்தி அரசியல் செய்ய முடியாது என்று வியாக்கியானம் கொடுத்தவர்களுக்கும் ஆய்வுக் கட்டுரை எழுதி சுயஇன்பம் அடைந்தவர்களுக்கும் கிளிநொச்சி மக்கள் (செருப்புக்களைக் கழற்றி அடிப்பதற்கு ஒப்பான) பதில் அளித்துள்ளார்கள் என ஈ.பி.டி.பி. விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“கிளிநொச்சியிலும் வீணையை இசைக்க முடியும்”

1 min

“தராதரம் பாராது தண்டனை”

21/4 தாக்குதலின் பிரதான சூத்திரதாரிக்கு

“தராதரம் பாராது தண்டனை”

1 min

அடித்த அதிபரை வெளியேற்றுமாறு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கந்தப்பளை நு/கோட்பெல் தமிழ் வித்தியாலயத்தில் இம்முறை 5ஆம் ஆண்டு புலமைப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மீது அதிபர் கடுமையாக தாக்கியதால் கடுங்காயங்களுக்கு உள்ளான ஏழு மாணவர்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அடித்த அதிபரை வெளியேற்றுமாறு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

1 min

"தாவிய குரங்குகளுக்கு தயவுகாட்டக் கூடாது”

உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் எங்களை விட்டுச் சென்றாலும் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீனுடன் உறுதியாகச் செயற்பட்டு, சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதி செய்யவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபை, மன்னார் நகர சபை, முசலி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள் தெரிவித்தனர்.

"தாவிய குரங்குகளுக்கு தயவுகாட்டக் கூடாது”

1 min

ஒரு தொகை மஞ்சள் மீட்பு

புத்தளம் - சேரக்குளி கடற்பிரதேசத்தில் இருந்து ஒரு தொகை மஞ்சள் கடற்படையினரால் செவ்வாய்க்கிழமை (10) கைப்பற்றப்பட்டுள்ளன.

ஒரு தொகை மஞ்சள் மீட்பு

1 min

மாரடைப்பு ஏற்பட்டு மரணித்த நபர்

சீனாவை சேர்ந்த ஒருவருக்கு ஒரே நாளில் 23 பற்கள் பிடுங்கி விட்டு 12 பற்களை மீண்டும் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை முடிந்து 13 நாட்களின் பின்னர், மாரடைப்பு ஏற்பட்டு அந்நபர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மாரடைப்பு ஏற்பட்டு மரணித்த நபர்

1 min

அனல் பறக்கும் தேர்தல் விவாதம்

\"அரசியலமைப்பின் மீது ட்ரம்புக்கு எந்த மரியாதையும் இல்லை. பொருளாதாரத்தை சீரழித்த அவர், மீண்டும் ஜனாதிபதியானால், தன் மீதான வழக்குகளில் இருந்து தப்பித்து விடுவார்” என்று நேரடி விவாதத்தில் கமலா ஹாரிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

அனல் பறக்கும் தேர்தல் விவாதம்

1 min

பராகுவேயிடம் தோற்ற பிரேஸில்

ஆர்ஜன்னாவை வென்ற கொலம்பீயா

பராகுவேயிடம் தோற்ற பிரேஸில்

1 min

Tamil Mirror dergisindeki tüm hikayeleri okuyun

Tamil Mirror Newspaper Description:

YayıncıWijeya Newspapers Ltd.

kategoriNewspaper

DilTamil

SıklıkDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle