எழுநா - இதழ் 29
எழுநா - இதழ் 29
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle எழுநா ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99 $49.99
$4/ay
Sadece abone ol எழுநா
Bu konuda
பொருளடக்கம்
1. பாராளுமன்ற அரசாங்க முறையும் ஜனாதிபதி அரசாங்க முறையும் – பகுதி 1,2
2. முனிகளின் இராச்சியம்
3. எக்ஸ்பிரஸ் பேர்ள் : பேரிடரின் சிறுதுளி
4. ஈழத்துத் தமிழரின் ஆற்றுகைக் கலைகள் : மரபும் மாற்றமும் – ஓர் அறிமுகம்
5. கணக்குப் பதிவு நூல் : கணக்கியல் கற்கைக்கான முன்னோடித் தமிழ் நூல்
6. நிலமும் நாங்களும்: பின் – போர்க்கால வட பகுதியின் நில விவகாரங்களைப் புரிந்துகொள்ளல்
7. ஆங்கிலக் கல்வியும் நவீன நிர்வாக முறையும் இலங்கையில் ஏற்படுத்திய தாக்கம்
8. சமஷ்டி முறைகளை ஒப்பிடுதல் – பகுதி 1,2,3
9. தென்னிலங்கையில் கிடைத்த பண்டைய தமிழ் நாணயங்களின் வரலாற்றுப் பின்னணி
10. யாழ்ப்பாணத்தில் ஒரு பல்கலைக்கழகம் : முன்னோட்ட நிகழ்வுகள்
11. லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – கோப்பாய்
12. இலங்கையின் ஜனாதிபதிமுறையை ஒழித்தல் : 2024 ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளும் வாக்காளர்களுக்கான ஓர் கொள்கை வழிகாட்டி
13. பெருந்தோட்ட தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் சட்டத்தின் வகிபங்கு பற்றிய ஓர் மதிப்பீடு – பகுதி 1,2
14. நூலியல் – நூலகவியல் துறைகளில் அயோத்தி நூலக சேவைகள் அமைப்பின் பணி
15. ஒரு ஈழத் தமிழரின் புகலிட வாழ்வு : லோகதாசன் தர்மதுரையின் ‘The Sadness of Geography’ நூலை முன்வைத்து
16. கீழைக்கரையில் சோழர்
17. யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசும் ஒடுக்கப்பட்ட தேசம் பற்றிய புரிதலும்
18. கிராம அதிகாரி நாகன் பற்றிக் குறிப்பிடும் குடும்பிகல மலைக் கல்வெட்டு
19. நாகர் பற்றிக் குறிப்பிடும் முத்துக்கல் மலைக் கல்வெட்டுகள்
20. வடமாகாண சுற்றுலாத்துறை : வளமும் வாய்ப்புகளும்
21. குயர் மக்களும் தேர்தல் கால நடவடிக்கைகளும்
22. புலம்பெயர்ந்தோரின் வாக்குரிமை: தேவையும் சாத்தியமும்
23. வடக்கு மாகாணத்தில் காலநிலை அனர்த்தங்களும் பொருளாதாரப் பாதிப்புகளும்
24. வடக்கு – கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தியில் சுகாதாரத் துறையின் முதலீடு
25. மழைக் காலமும் கால்நடை வளர்ப்பும்
எழுநா Magazine Description:
Yayıncı: ezhuna
kategori: Culture
Dil: Tamil
Sıklık: Monthly
சமூகம் - பொருளாதாரம் - அரசியல் - பண்பாடு - அபிவிருத்தி சார்ந்த கருத்துருவாக்கத் தளம்
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital