

Tamil Murasu - June 04, 2025

Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Tamil Murasu ile 9,500 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $14.99
1 Yıl$149.99
$12/ay
Sadece abone ol Tamil Murasu
1 Yıl $69.99
bu sayıyı satın al $1.99
Hediye Tamil Murasu
Bu konuda
June 04, 2025
எஸ்எம்ஆர்டி நிறுவனத்துக்கு 3 மில்லியன் வெள்ளி அபராதம்
எஸ்எம்ஆர்டி நிறுவனத்துக்கு $3 மில்லியன் அபராதம் விதிக்கப் பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று (ஜூன் 3) தெரிவித்தது.

1 min
ஏ.ஆர். ரகுமானைப் பாராட்டிய அதிபர் தர்மன் சண்முகரத்னம்
சிங்கப்பூர் இசைக் கலைஞர்களுடன் இணைந்து வேலை செய்யும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை அதிபர் தர்மன் சண்முகரத்னம் பாராட்டியுள்ளார்.

1 min
விமானங்களில் அதிகரிக்கும் திருட்டைத் தடுக்கத் திட்டம்
அண்மைக்காலமாக விமானங்களில் பயணிகளின் பொருள்கள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
1 min
பட்டதாரிகளுக்கான ஆசிரியர் பயிற்சிக் காலம் ஓராண்டிற்குக் குறைக்கப்படும்
பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கான ஆசிரியர் பயிற்சிக்காலம் 16 மாதங்களிலிருந்து ஓராண்டிற்கு குறைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.

1 min
செங்காங் மூதாட்டி கொலை: ஆடவர் மீது குற்றச்சாட்டு
செங்காங் வட்டாரத்தில் 79 வயது மூதாட்டியைக் கொன்றதாக ஆடவர் மீது செவ்வாய்க் கிழமை (ஜூன் 2) குற்றம் சுமத் தப்பட்டது.
1 min
பிலிப்பீன்சுக்கு அறிமுகப் பயணம் மேற்கொள்ளும் வோங்
பிரதமர் லாரன்ஸ் வோங் (படம்), ஜூன் 4ஆம் தேதியிலிருந்து ஜூன் 5ஆம் தேதி வரை பிலிப் பீன்சுக்கு அறிமுகப் பயணம் மேற்கொள்கிறார்.

1 min
பாசிர் ரிஸ் கடற்கரையில் புதிய உல்லாசத் தளம்
எல்எச்என் குழுமத்தின் சேர்ந்து வாழும் குடியிருப்புகளுக்கான கோலிவூ பிரிவிற்கு, பாசிர் ரிஸ் வட்டாரத்தில் உள்ள அரசாங்கச் சொத்தை மறுமேம்பாடு செய்வதற்கான குத்தகை வழங்கப்பட்டுள்ளது.

1 min
அதிகாரிகள்போல் நடித்து $379,000 மோசடி
சிங்கப்பூரில் கடந்த மே மாதம் முதல், மோசடிக்காரர்கள் தங்களை மனிதவள அமைச்சின் அதிகாரிகள் எனக்கூறிக் கிட்டத்தட்ட 379,000 வெள்ளி மோசடி செய்துள்ளனர்.
1 min
செங்காங் மூதாட்டி கொலை: ஆடவர்மீது குற்றச்சாட்டு
செங்காங் வட்டாரத்தில் 79 வயது மூதாட்டியைக் கொன்றதாக ஆடவர் மீது செவ்வாய்க் கிழமை (ஜூன் 2) குற்றம் சுமத் தப்பட்டது.
1 min
பீச் ரோடு தாக்குதல்: மனைவியைக் கொலை செய்ய முயன்றவருக்கு 19 ஆண்டுச் சிறை, பிரம்படி
பீச் ரோட்டில் 2022ஆம் ஆண்டு மனைவியைச் சரமாரியாக வெட்டுக்கத்தியால் தாக்கிய ஆடவருக்கு நேற்று (ஜூன் 3) 19 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் எட்டுப் பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

1 min
முகவரி மாற்றத்தை பதிவுசெய்யாத தெம்பனிஸ் வாக்காளருக்கு வாய்மொழி எச்சரிக்கை
வீட்டு முகவரியைப் புதுப்பிக்கத் தவறியதற்காக தெம்பனிஸ் சங்காட் தனித்தொகுதி வாக்காளர் ஒருவருக்கு வாய்மொழி எச்சரிக்கை வழங்கப்பட்டு உள்ளது.
1 min
ஒரு வார அவகாசத்தில் மூடப்படும் லிட்டில் பேடிங்டன் பாலர் பள்ளி
பீஷான் வட்டாரத்தில் உள்ள லிட்டில் பேடிங்டன் பாலர் பள்ளி ஜூன் மாதம் 10ஆம் தேதியுடன் மூடப்படுகிறது. அங்கு சேர்ந்து பயிலும் மாணவர்களின் பெற்றோருக்கு ஒரு வார கால அவகாசம் மட்டுமே தரப்பட்டுள்ளது.

1 min
தேர்தல் பிரசார சாதனங்கள் மறுசுழற்சி, விற்பனை
பொதுத் தேர்தல் பிரசாரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட சாதனங்களை மறுபயனீடு செய்தும் விற்பனை செய்தும் விரயத்தைக் குறைத்து உள்ளதாக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பலரும் வேட்பாளர்கள் சிலரும் தெரிவித்து உள்ளனர்.

1 min
ஆண்டுக்கு 60 மணிநேர பணிச்சுமையைக் குறைக்கும் புத்தாக்கத்துக்கு விருது
பெய் ஹுவா உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புக்கான திட்டமிடுதலை ஒரு மின்னிலக்க அட்டவணை (ஸ்பிரெட்ஷீட்) முற்றிலும் மாற்றியமைத்துள்ளது.

1 min
முதியோர் பராமரிப்புச் சேவை வழங்குநருக்கு $7,000 அபராதம்
சக்கர நாற்காலி நில்லாமல் ஓடியதால் முதியவர் மாண்ட சம்பவம்
1 min
கொவிட்-19 தொடர்பாகப் பரவும் பொய்ச் செய்திகள்: சுகாதார அமைச்சு நடவடிக்கை
கிருமித் தொற்று தொடர்பாக இரண்டு பொய்ச் செய்திகள் பரவிவருகின்றன, அவற்றை நம்ப வேண்டாம் என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

1 min
எஸ்எம்ஆர்டியின் செலவுகளை ஆராய்ந்தபின் அபராதம் விதிப்பு
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதிக்கும் 30ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் கிழக்கு மேற்கு ரயில் பாதையின் சேவையில் தடங்கல் ஏற்பட்டது.

1 min
நீட் மறுதேர்வு கிடையாது: மத்திய அரசு திட்டவட்டம்
சில மாணவர்களின் கோரிக்கையை ஏற்று நீட் மறுதேர்வு நடத்த இயலாது என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
1 min
ஏற்றுமதிக்குத் தயாராகும் பிள்ளையார் சிலைகள்
ஆந்திர மாநிலம் கொண்டபல்லி பகுதியில் தயாராகும் சிலைகள் உலகப்புகழ் பெற்றவை. இந்தச் சிலைகள் இந்த ஆண்டு முதல் கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி ஆக உள்ளன.

1 min
மாணவர்கள் பெயரில் ரூ.5,000 வைப்புத்தொகை: புது முயற்சி
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு புது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

1 min
பள்ளிகள் திறப்பு: விமானக் கட்டணம் பலமடங்கு உயர்வு
கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இதனால் வெளி ஊர்களில் இருந்து சென்னை திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், விமானப் பயணக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
1 min
ஐந்து மாதங்களில் டெங்கிக் காய்ச்சலால் 7,500 பேர் பாதிப்பு, நால்வர் உயிரிழப்பு
கடந்த ஐந்து மாதங்களில் மட்டும், தமிழகம் முழுவதும் 7,500 பேர் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
1 min
போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் நான்காண்டில் 2,117 பேர் மீது நடவடிக்கை
கடந்த நான்கு ஆண்டுகளில் போதைப்பொருள் கடத்தல், விற்பனை தொடர்பான வழக்குகளில் மட்டும் தமிழகத்தில் 2,117 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
1 min
மசோதாக்களுக்கு ஆளுநர் அச்சத்தில் ஒப்புதல்: ஸ்டாலின்
தமிழக அரசு நீதிமன்றத்தை நாடி விடும் என்ற அச்சத்தில் சில மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min
தமிழக ரயில்வே திட்டங்கள் முடக்கம்: சு.வெங்கடேசன் எம்பி குற்றச்சாட்டு
தமிழகத்தின் அடிப்படை வளர்ச்சியோடு சம்பந்தப்பட்ட ரயில்வே திட்டங்கள் முடக்கப்படுவதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

1 min
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சிறுமியர் ஆற்றில் மூழ்கி மரணம்; இருவர் கவலைக்கிடம்
உத்தரப் பிரதேச மாநிலத்தின் யமுனை ஆற்றில் குளிக்கச் சென்ற நான்கு சிறுமியர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் இரு சிறுமியரின் உயிர் ஊசலாடு கிறது.

1 min
கழுகு மோதியதில் விமானத்தின் முன்பகுதி சேதம்
நான்காயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் மீது கழுகு மோதிய தால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
1 min
ஜி7 மாநாட்டில் மோடி பங்கேற்பது சந்தேகம்
கனடா ஜூன் 15 முதல் 17 வரை ஏற்று நடத்தவுள்ள ஜி7 உச்சநிலை மாநாட்டில், ஆறு ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அநேகமாகப் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது.
1 min
இந்திய முப்படைத் தளபதி: பாகிஸ்தான் 1,000 ஆண்டு போர் கொள்கையை பின்பற்றுகிறது
பாகிஸ்தானுடன் ஏற்பட்ட ராணுவ மோதலில் இழப்புகள் முக்கியமல்ல, அதன்மூலம் கிடைத்த பலனே முக்கியம் என்று இந்தியாவின் முப்படை தலைமைத் தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.

1 min
மக்கள் அச்சமின்றி நடமாட முடியாத நிலை: அன்புமணி
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட திமுக அரசு தவறிவிட்டதாக அன்புமணி ராமதாஸ் (படம்) குற்றஞ்சாட்டியுள்ளார்.

1 min
ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சா: தாய்லாந்தில் இருந்து கடத்திய கல்லூரி மாணவர்கள் கைது
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இருந்து ரூ.10 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா கடத்தி வந்த கல்லூரி மாணவன், மாணவி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சிக்கினர்.
1 min
கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கர்நாடக நீதிமன்றம் அறிவுறுத்து
கன்னட மொழி குறித்து தெரிவித்த கருத்தால் சர்ச்சை

1 min
சீனாவில் ஜப்பானியர் இருவர் கொலை
சீனாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள டாலியான் நகரில் ஜப்பானியர் இருவர் கொலை செய்யப்பட்டதாக பெய்ஜிங்கில் உள்ள ஜப்பானியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
1 min
லீ ஜே மியூங் தென்கொரிய அதிபராகும் சாத்தியம் அதிகம்
தென்கொரிய எதிர்க்கட் சியான ஜனநாயகக் கட்சியின் தலைவர் லீ ஜே மியூங் (படம்) அந்நாட்டின் அதிபராகும் சாத் தியம் அதிகம் உள்ளதாக வாக் குப்பதிவுக்குப் பிந்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

1 min
பயங்கரவாதிக்குப் பகிரங்கமாக ஆதரவு காட்டிய பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில சபாநாயகர்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில சபாநாயகர் மாலிக் அகமது கான், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணைத் தலைவர் சயிஃபுல்லா கசுரிக்குத் தமது ஆதரவைப் பகிரங்கமாகக் காட்டியுள்ளார்.

1 min
மளிகைக் கடைக்குள் புகுந்த காட்டு யானை
தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மளிகைக் கடை ஒன்றில் புகுந்த காட்டு யானை அங்கிருந்த உணவுப் பொருள்களைத் தின்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min
மேலும் 300 பேரை ஆட்குறைப்பு செய்கிறது மைக்ரோசாஃப்ட்
மைக்ரோசாஃப்ட் நிறுவனம், 300க்கு மேற்பட்டோரைத் திங்கட்கிழமை (ஜூன் 2) ஆட்குறைப்பு செய்துள்ளது.
1 min
ஊழல், வெளிநாட்டுத் தலையீடு: எச்சரிக்கை விடுத்த பிரபோவோ
ஊழலில் ஈடுபடும் இந்தோனீசிய அரசாங்க அதிகாரிகளுக்கு அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோ (படம்) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
1 min
பாகிஸ்தானில் நிலநடுக்கம்: தப்பியோடிய சிறைக்கைதிகள்
பாகிஸ்தானின் கராச்சி நகரச் சிறைச்சாலையிலிருந்து 200க்கு மேற்பட்ட கைதிகள் திங்கட்கிழமை (ஜூன் 2) தப்பியோடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min
பெற்றோர் எனும் பேறு தந்த வளர்ப்புக் குழந்தை
ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உதவி, அவர்களுக்கு ஓர் இனிமையான வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டுமென்ற முனைப்பு ஹேமாவதி சந்திரனுக்கு இளம் வயதிலிருந்தே இருந்து வந்தது.

1 min
உணர்வுகளைப் புரிந்து வழிநடத்துவோர்க்கே வெற்றி
பிறர் உணர்வுகளைப் புரிந்து சரியாக நடந்துகொள்கிறோம் என்பதைப் பலர் தங்களைப் பற்றி நினைத்துக்கொள்கின்றனர். வேலையிட தலைவர்களும் இதற்கு விதிவிலக்கல்லர்.

1 min
பிரெஞ்சு பொது விருது டென்னிஸ்: சின்னர், சுவரேவ் காலிறுதிக்கு தகுதி
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு பொது விருது டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
1 min
ஆள் பாதி, ஆடை பாதி என்பது பெண்ணுக்கு மட்டுமன்று ஆடவருக்கும் பொருந்தும்
ஒருவர் அணியும் ஆடையே பிறருக்கு அவர் எத்தகையவர் என்பதைப் பிரதிபலிக்கிறது. பெரும்பாலான பெண்கள் தாங்கள் உடுத்தும் உடைக்கும் தங்களின் வெளித்தோற்றத்துக்கும் அதிகக் கவனம் செலுத்துகின்றனர். இது ஆண்களுக்கும் பொருந்தும்.
1 min
‘ஜெயிலர்-2’ல் நாகார்ஜுனா
ரஜினி, நெல்சன் கூட்டணியில் உருவாகி வருகிறது 'ஜெயிலர்-2' படம்.

1 min
'மாஸ்டர்-2' படத்தை இயக்க விரும்பும் லோகேஷ் கனகராஜ்
விஜய் நடித்த 'லியோ' படத்தின் வசூல் குறித்து பலவிதமான தகவல்கள் வெளிவந்தன.

1 min
விஜய் சேதுபதி: படம் வந்ததும் போனதும் தெரியவில்லை
விஜய் சேதுபதி நடித்த 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தை இயக்கியவர் ஆறுமுககுமார்.

1 min
விஷாலின் நட்பு காதலாக மாறியது: சாய் தன்ஷிகா
நடிகர் விஷாலைக் கரம்பிடிக்கும் உற்சாகத்தில் வலம்வரும் தன்ஷிகா, திருமணத்துக்கு முன்பே, தாம் ஒப்புக்கொண்டுள்ள படங்களை நடித்து முடிக்கத் திட்டமிட்டுள்ளார்.
1 min
வதந்திகளைப் பரப்பி என்னை அழிக்க நினைப்பது பெரும் முட்டாள்தனம்: தனுஷ்
தனது ரசிகர்கள் தீப்பந்தம் போல் செயல்படும் வரை, தமது திரைப் பயணம் எந்தப் பிரச்சினையும் இன்றி முன்னோக்கிச் செல்லும் என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

1 min
Tamil Murasu Newspaper Description:
Yayıncı: SPH Media Limited
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
Tamil Murasu (தமிழ் முரசு) is Singapore's leading Tamil Language Newspaper running since 1935. As the only Tamil paper in Singapore, Tamil Murasu is the voice for our local Tamil-speaking community. It covers local and foreign news, which includes content from the Indian subcontinent.
İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
Sadece Dijital