Tamil Murasu - January 14, 2025
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Tamil Murasu ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99 $49.99
$4/ay
Sadece abone ol Tamil Murasu
1 Yıl $69.99
bu sayıyı satın al $1.99
Bu konuda
January 14, 2025
பாலியல் குற்றம்: புகார் தருபவருக்கு பாதுகாப்பு
பாலியல் குற்றங்கள் குறித்துப் புகாரளிப்போர் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை செய்யப்படும்போது பொருத்தமற்ற கேள்விகளை எதிர்கொள்வதிலிருந்து பாதுகாக்கும் புதிய நடைமுறைகள் நடப்புக்கு வந்துள்ளன.
1 min
மண்வாசனையுடன் பொங்கல் திருநாள்
உழவர்களைப் போற்றி, கால்நடைகளுக்கு நன்றி கூறி கொண்டாடப்படும் அறுவடை நன்னாளாக பொங்கல் பண்டிகை காலங்காலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
2 mins
பெட்ரா பிராங்கா அருகே மூழ்கிய மலேசிய கப்பல்; அனைவரும் மீட்பு ,
பெட்ரா பிராங்கா தீவுக்கு அருகே சிங்கப்பூருக்குச் சொந்தமான நீர்ப்பகுதியில் மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட கப்பல் ஒன்று மூழ்கியது; அதிலிருந்த ஊழியர்கள் அனைவரும் மீட்கப்பட்டதாக சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 12) தெரிவித்தது.
1 min
இருவர் மூத்த வழக்கறிஞர்களாக நியமனம்
சிங்கப்பூரில் புதிய சட்ட ஆண்டின் தொடக்க நாளான ஜனவரி 13ஆம் தேதி, மூத்த வழக்கறிஞர்களாக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1 min
பட்டதாரி வேலைவாய்ப்பு ஆய்வு முடிவுகள் முழுநேர நிரந்தர வேலையில் சேர்ந்தவர்கள் குறைவு
பலதுறைத் தொழிற்கல்லூரிப் படிப்பை முடித்துப் பட்டயம் பெற்றவர்களில் முழுநேர நிரந்தர வேலை பெற்றவர்களின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் குறைந்திருந்தது.
1 min
கிறிஸ்துமஸ் அலங்காரங்களுடன் கார்கள்; நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்
கிறிஸ்துமஸ் அலங்காரங்களைப் பயன்படுத்தி தங்கள் கார்களை அலங்கரித்து அவற்றை சாலைகளில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர்களுக்கு எதிராகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1 min
உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் புதிய பேருந்துச் சேவை
புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள பேருந்துச் சேவை எண் 967, பலரது பயண நேரத்தைக் குறைத்துள்ளதாக உட்லண்ட்ஸ் வட்டாரவாசிகள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியுள்ளனர்.
1 min
ஐந்து பிள்ளைகளுடன் குடும்பப் பொங்கல்
தாமான் ஜூரோங்கில் 1970களில், சகோதரி ஒருவருடன் சிறிய குடும்பத்தில் வளர்ந்த 55 வயது செல்வராணி சிதம்பரம், தற்போது புக்கிட் பாஞ்சாங்கில் ஐந்து வளர்ந்த பிள்ளைகளுடன் தம் பொற்காலத்தை உணர்வதாகக் கூறினார்.
1 min
மழைக்காலத்திலும் பொங்கல் அமர்க்களம்
கட்டுக்கட்டாய்த் தித்திக்கும் கரும்பு, கொத்துக்கொத்தாய் மஞ்சள், இஞ்சி, அடுக்கடுக்காய் பானைகள், அலையலையாய் மக்கள் என லிட்டில் இந்தியா வட்டாரம் பொங்கலுக்கு முதல்நாள் அமர்க்களமாகக் காட்சியளித்தது.
1 min
ஆய்வு: இந்தியாவின் பணவீக்கம் 4.7 விழுக்காட்டுக்குள் கட்டுப்படும்
இந்தியாவில் 2025-26 நிதி ஆண்டுக்கான பணவீக்கம் 4.3 விழுக்காட்டுக்கும் 4.7 விழுக்காட்டுக்கும் இடையில் நிலைப்படக்கூடும் என்று பிஎல் கேப்பிட்டல் நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
1 min
பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது மகா கும்பமேளா
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இந்தியாவில் மில்லியன்கணக்கான இந்து சமயத்தைச் சேர்ந்த பக்தர்கள் மகா கும்பமேளா திருவிழாவில் திங்கட்கிழமையன்று (ஜனவரி 13) பங்கேற்கத் தொடங்கியுள்ளனர்.
1 min
இரு நாள்களில் இரண்டு டன் கரும்புகள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி
கோவை அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், ஷார்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கு நேரடி விமானச் சேவை வழங்கப்படுகிறது.
1 min
‘பாஜக கருத்தையே சீமான் பேசுகிறார்'
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை செளந்தரராஜன், பாரதிய ஜனதா கருத்துகளையே சீமானும் சொல்ல ஆரம்பித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
1 min
‘ஜெயலலிதாவின் பொருள்களை தீபாவிடம் ஒப்படைக்க முடியாது'
காலஞ்சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விலையுயர்ந்த பொருள்களை அவரது வாரிசான தீபாவிடம் ஒப்படைக்க முடியாது என்று கர்நாடகா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
காட்டுத்தீயில் பார்வையற்ற மகனை இழந்த தாய்
கலிஃபோர்னியா காட்டுத்தீயிலிருந்து பார்வையற்ற தமது மகனைக் காப்பாற்ற தாம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
1 min
கடல் அலையெனத் திரண்ட மக்கள் சாரா டுட்டர்டேவுக்குப் பேராதரவு
பிலிப்பீன்ஸ் துணை அதிபர் சாரா டுட்டர்டேவுக்கு ஆதரவாக தலைநகர் மணிலாவில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
1 min
சிங்கப்பூரின் நகர்ப்புறக் கலைகளைப் பறைசாற்றும் விழா
சிங்கப்பூர் கலை வாரத்தின் ஒரு பகுதியாக ‘அலிவால் நகர்ப்புறக் கலை விழா’ (The Aliwal Urban Arts Festival) அலிவால் கலை நிலையத்தில் சனிக்கிழமை (ஜனவரி 25) இடம்பெறவுள்ளது.
1 min
நம்மை நாமே நல்லபடியாக நடத்துவது அவசியம்
நம்மைச் சுற்றி நாம் அமைத்துக்கொள்ளும் சூழல், சொற்களுக்கும் செயல்களுக்கும் அப்பாற்பட்டது.
1 min
வாழ்த்து மழையில் அஜித்
துபாயில் நடந்த கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணி பங்கேற்றது.
1 min
மற்ற கதாநாயகர்களை இயக்க மறுக்கும் தனுஷ்
நடிகர் தனுஷின் நடிப்பிற்கென தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
1 min
Tamil Murasu Newspaper Description:
Yayıncı: SPH Media Limited
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
Tamil Murasu (தமிழ் முரசு) is Singapore's leading Tamil Language Newspaper running since 1935. As the only Tamil paper in Singapore, Tamil Murasu is the voice for our local Tamil-speaking community. It covers local and foreign news, which includes content from the Indian subcontinent.
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital