CATEGORIES
Kategoriler
வெங்காய பயிரில் ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள்!
இன்றைய நிலையில் வெங்காய விலை மற்றும் விற்பனை ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.
விதைக்கு ஹெல்மெட் தான் விதை நேர்த்தி!
எந்த ஒரு தாவரமும் வளர வேண்டுமானால் ஏற்ற சூழல் மண்ணில் இருக்க வேண்டும்.
வலிமைமிக்க பிஞ்சார்பூரி நாட்டின மாடுகள்!
நாட்டின மாடுகள்
மிளகு ரகங்களும், பிஜு குமாரும்!
வாசனைப் பயிர்
பாலியல் ரீதியாக பிரிக்கப்பட்ட சினைஊசி அறிமுகம்!
கால்நடை இனப்பெருக்கத்தில் புதிய தொழில்நுட்பம்!
நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் அதலக்காய் சாகுபடி!
இதன் பெயரை பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
நியூசிலாந்தில் விவசாயம் செய்யும் இனிப்பு கிழங்கு தம்பதியர்!
சீனாவில் பிறந்தவர்கள் இந்த காக் (Gock) தம்பதியர். 1940-களில் சீனா ஜப்பானிய போரால் பாதிக்கப்பட்டு நியூசிலாந்துக்கு அகதியாக வந்தவர்கள்.
நவீன வேளாண்மையில் புதிய தொழில் நுட்பங்கள்!
வேளாண்மையும், வேளாண் சார் தொழில்களும் இந்தியாவின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான ஒன்றாக இருந்தாலும் கிராமப்பொருளாதார முன்னேற்றத்தில் மிகச்சிறப்பான பங்களிப்பை இவை செய்து வருகின்றன.
நசியனூரில் வேளாண் பயற்சி முகாம்!
ஈரோடு மாவட்டம் நசியனூர் மோகன சுந்தரம் அவர்களின் தோட்டத்திலுள்ள அமுதசுரபி இயற்கை வழி விவசாய பயிற்சி மையத்தில் வேளாண் பயிற்சி முகாம் நடைபெற்றது.
தென்னை நார் ஏற்றுமதி பொருளாதார நகரமானது பொள்ளாச்சி!
மத்திய அரசின் அறிவிப்பு
தென்னம்பிள்ளையை நடும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்!
தென்னை மித உஷ்ண மண்டலப்பயிர். அதிக குளிர் அதிக பனியை ஏற்றுக்கொள்ளாத பயிர்.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கான திட்டங்கள்!
தமிழக அரசின் 2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ரூ.11 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை வள்ளி பயிரைத் தாக்கும் கிழங்கு கூண்வண்டு!
தாக்குதலின் அறிகுறிகள்:
கணிசமான வருமானம் தரும் கறிவேப்பிலை சாகுபடி!
மருத்துவ குணம் கொண்ட கறிவேப்பிலை தென்னிந்திய உணவுகளில் பயன் படுத்தப்படும் வாசனைப்பயிர்.
எதிர்பார்த்தற்கு மேல் உணவு தான்ய உற்பத்தி அதிகரிப்பு!
நடப்பாண்டில் எதிர்பார்த்ததற்கு அதிகமாக உணவு தான்ய உற்பத்தி அதிகரித்து வருகிறது.
உரிய நேரத்தில் தகவல் கிடைத்ததால் செலவை குறைந்தேன். மகசூலை அதிகரித்தேன்
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் விவசாயி ஸ்டாலினின் அனுபவங்கள்
இருதய நோய்களை கட்டுப்படுத்தும் மீன் உணவுகள்!
நாம் உணவாக பயன்படுத்தும் முக்கிய பொருட்களில் ஒன்று மீன். உலகிலேயே அதிகமான மீன் உண்பவர்கள் ஜப்பானியர்கள்.
இயற்கை நெல் சாகுபடியியில் 2 ஏக்கரில் 2 இலட்சம் லாபம் பெற்ற கிருஷ்ணம்மாள்!
பாரம்பரிய நெல்காவலர் விருது வழங்கி தமிழக முதல்வர் பாராட்டு!
ஆயிரம் கோடியில் அமையப்போகும் "கால்நடைப்பூங்கா"
தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
அலங்காரமான காகிதப் பூ பட்ஜெட்!
மத்திய பட்ஜெட்
வேளாண் காடுகளும், கால்நடை வளர்ப்பும்!
தீவன மரங்களையும், தீவன புற்களையும் தவேளாண் பயிர்களுடன் இணைக்கும் ஒரு தொழில்நுட்பமே 'வேளாண் காடுகள்' எனப்படும்.
விவசாயிகளின் வாழ்வில் ஒளி ஏற்றிய மூங்கில் அலமாரிகள்!
ஜார்க்கண்ட் மாநில உருளைக்கிழங்கு சிறு சாகுபடியாளர்களுக்கு ஆண்டுதோறும் ஒரு பிரச்சினை விளைச்சல் அதிகமாக இருந்தால் விலை குறைந்துவிடும்.
வாழை சாகுபடி தொழில்நுட்பங்கள்!
இந்தியாவில் வாழை சுமார் 4.66 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிராகிறது. இதில் 25 சதம் தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது.
கடல் அட்டைகளின் பயன்களும், மேம்பாடு செய்வதற்கான வழி முறைகளும்!
கடல் அட்டைகள் இவை பொதுவாக "கடலின் இளவரசி” என அழைக்கப்படுகிறது. ஒருவித கடினமான உடல் தோலையும், உருண்டையான அமைப்பையும், அடர்ந்த கருப்பு அல்லது மணல் நிறத்தையும் பெற்றிருக்கும்.
வீழ்ச்சியின் பிடியில் வெற்றிலை சாகுபடி?
அரசின் உதவியை எதிர்நோக்கும் விவசாயிகள்
பதினைந்து ஆண்டுகள் வரை பலன் தரும் அத்தி சாகுபடி!
நல்ல வருமானம் பெறலாம் என்கிறார் மேட்டூர், அனுபவ விவசாயி விராலிக்காடு க.வேலு!
திடீரென ஜாக்பாட் அடிக்கும் மாயாஜால் பயிர் மல்லித்தழை!
சமையலுக்கு மணம் சேர்க்கும் மல்லித் தழையை எப்படி சாகுபடி செய்ய வேண்டும் என்பது குறித்து கோவை சுல்தான் பேட்டை அருகே உள்ள பச்சார்பாளையம் விவசாயி கவிதா சொல்கிறார்.
தரிசு நில சாகுபடிக்கு தனிவழி காட்டும் கோவா!
கோவா சிறிய மாநிலம் அங்கு சுற்றுலா மட்டுமே முதன்மைத் (பிரதானம்) தொழில் மாநில அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் சுற்றுலாவை மேலும் மேம்படுத்தப் பல யோசனைகள் பரிசீலிக்கப்படுகின்றன.
தகவல் சேவையால் மல்லிகை சாகுபடியில் அதிக லாபம் பெற்றேன்!
புதுக்கோட்டை இளைஞர் செந்தில்குமாரின் அனுபவங்கள்!
சாணத்திற்காக மட்டுமே வளர்க்கப்படும் மோட்டு ரக (Motu) பசுவினம்!
ஓடிஸா மாநிலத்தின் மோட்டு பகுதிகாலம் பூர்வீகமாகக் கொண்ட இந்த மோட்டு பசுவினம்.