CATEGORIES
Kategoriler
சுற்றுலாவியல் ஒரு எளிய அறிமுகம்
இன்று உலகத்தில் எல்லோராலும் அறிந்து பேசப்படும் சொல்லான சுற்றுலா மக்களின் தேவைகளின் ஒன்றாக மாறிவிட்டது. அதிசயமானவை, ஆர்வமூட்டக்கூடியவை, மனதைக் கவர்பவை, இயற்கைக் காட்சிகள் போன்றவைகளைக் காண மக்கள் விரும்புகின்றனர்.
நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க எளிய பயிற்சிகள்
உடற்பயிற்சிக்கான நேரம் ஒதுக்க முடியாதவர்கள் இந்த எளிய பயிற்சிகளை தினமும் 30 நிமிடம் செய்து வந்தால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.
வங்கி அதிகாரி ஆவது எப்படி?
தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவைப் பொறுத்தவரை ஐ.டி. துறையைக் காட்டிலும் அதிகமாக வளர்ந்து வருவது வங்கித் துறையாகும்.
வாழ்வின் வெற்றி! மன அமைதி.
இந்த உலகின் மிகப் பெரிய சக்தி எது என்று கேட்டால், அறிஞர்களிலிருந்து, ஞானிகள் வரை பல்வேறு விடைகளை அளிக்கின்றனர்.
வெற்றிப் படிக்கட்டுகள்! தலைமுறை இடைவெளி
' தலைமுறை இடைவெளி” என்பது உளவியல் அறிஞர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளாகும். இதனை ஆங்கிலத்தில் ஜெனரேசன் கேப் (Generation Gap) என்பார்கள்.
தேர்வு நோக்கில் அரசியலமைப்பு குறிப்புகள் ஆளுநர் நியமனமும், அதிகாரங்களும்
குடியரசுத் தலைவரைப் போன்று மாநிலத்தின் தலைவர் ஆளுநர் ஆவார்.
தமிழகத்தில் அகழாய்வுகள்!
தமிழகத்தில், வரலாற்றின் துவக்கக் காலத்தில் இருந்த அரசியல் நிலை பின்னர் மாற்றம் பெற்று தனி அரசுகளாக உருவெடுத்தன.
கொரோனோ வைரஸ் தெரிந்து கொள்ள வேண்டியவை!
2019-nCov என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கொரோனோ வைரஸ் சீனாவிலிருந்து பரவ தொடங்கியுள்ளது.
கவிக்குயில் சரோஜினி நாயுடு வாழ்வும், பணியும்!
சரோஜினி நாயுடு அவர்கள், ஒரு புகழ்பெற்ற கேவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில் சிறந்த பேச்சாளர்களுள் ஒருவராவார். இவர் 'பாரதீய கோகிலா' என்றும், ‘இந்தியாவின் நைட்டிங்கேல்' என்றும் எல்லோராலும் அழைக்கப்படுகிறார்.
கற்கை நன்றே! கற்கை நன்றே!
மனிதனின் அனைத்து செயல்பாடுகளுக்கும் பிரதான காரணியாக விளங்கும் 'கல்வி', தனிமனித, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மாற்றத்திற்கு அனைத்து விதத்திலும் அச்சாணியாக இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
உளவியல் உணர்வுகளின் ஆளுமையில் ஆசிரியரின் அறப்பணி
மனம் அருமையான எண்ணச் சுரங்கங்களின் பசிறகலைகள்.
இந்திய பொருளாதாரம்
இந்தியப் பொருளாதாரமானது வளரும் பொருளாதாரம் (இரண்டாம் நிலை பொருளாதாரம்) என அழைக்கப்படுகிறது.
ஆழ்ந்த உறக்கம் பெற....
ஓருவருக்கு தூக்கம் மிகவும் இன்றியமையாதது. ஆனால் இந்த தூக்கத்தை இன்றைய கால இளைஞர்களால் சரியாக பெற முடிவதில்லை .
ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) அறிந்ததும் அறியாததும்
ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) என்பது அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி உரிமைச்சட்டம் 2009 இன் படி அறிமுகப்படுத்தப்பட்டது.