CATEGORIES
Kategoriler
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை தொடக்கம்
8 லட்சம் பேர் எழுதுகின்றனர்
பதினெட்டாம் பெருக்கு சிறுகதைகள்
ஒருமுறை தமிழ்நாட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டுக் குழுவினருக்கு தமிழர்களின் கலை, கலாசாரம், பண்பாடு எடுத்துச் சொல்லும் வகையில், \"தில்லானா மோகனாம்பாள் படத்தைத் திரையிட்டுக் காட்டுங்கள்!\" என்று அரசுத் துறையினருக்கு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அறிவுறுத்தினார்.
வாக்குச் சீட்டு முறை குறித்த கேள்வி கூட்டுக் குழு அதிகார வரம்பில் வராது
தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டுமா அல்லது வாக்குச் சீட்டு முறையில் நடத்த வேண்டுமா என்ற கேள்வி, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாக்கள் மீதான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என்று அக்குழுவுக்கு அளித்த பதிலில் மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உத்தரகண்ட் பனிச்சரிவு: 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு
உத்தரகண்ட் மாநிலம், மனா கிராமத்தின் உயர் மலைப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய எல்லைச் சாலை அமைப்பு (பிஆர்ஓ) தொழிலாளர்கள் மேலும் 17 பேரை மீட்புப் படையினர் சனிக்கிழமை மீட்டனர். இதுவரை 50 தொழிலாளர்கள் மீட்கப்பட்ட நிலையில், அவர்களில் நால்வர் உயிரிழந்தனர்.
தொடர்புடையோரை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவு
தகாத தொடர்புக்காக விவாகரத்து கோரி வழக்கு

அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா
இங்கிலாந்து 'ஹாட்ரிக்' தோல்வி

இந்தியா - நியூஸிலாந்து இன்று மோதல்
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்தை ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது.

தமிழகத்தின் உரிமையை விட்டுத் தர மாட்டேன்
முதல்வர் ஸ்டாலின் உறுதி
தூங்கிக்கொண்டே இருப்பதுதான் நல்லது!
தூங்குவது, உடலுக்கு நல்லது; தேவையானதும் கூட. உடல் நலம் குன்றி மருத்துவரைப் பார்க்கப்போனால், அவர் கேட்கும் கேள்விகளில் ஒன்று ‘நன்றாகத் தூங்குகிறீர்களா?’ என்பது. ஆழ்ந்த உறக்கம், மனதுக்கும் உடலுக்கும் நல்ல மருந்தாகவே இருக்கும்.

மணிப்பூர் நிலவரம்: அமித் ஷா ஆய்வு
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

சீனா: படகு விபத்தில் 11 பேர் உயிரிழப்பு
சீனாவில் பயணிகள் படகுடன் மற்றொரு பெரிய வகைப் படகு மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.

மகாகவி பாரதியார் - சில நிகழ்வுகள்...!
பாரதியாரின் நெருங்கிய நண்பராக இருந்த மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியாரின் மகள் யதுகிரியம்மாள். மகாகவி பாரதியாரின் வளர்ப்பு மகள் என்றுகூட இவரைச் சொல்லலாம். அந்த அளவுக்கு மகாகவி பாரதிக்கு யதுகிரிடம் பாசம்.

ஜனவரியில் மந்தமடைந்த தனிநபர் கடன் வளர்ச்சி
கடன்களை வழங்கும் 41 முக்கிய வங்கிகள் பட்டுவாடா செய்திருந்த தனி நபர் கடன்களின் வளர்ச்சி 14.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.

சட்டத் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு
திருச்சி பட்டமளிப்பு விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன்

அரியலூர் ரயில் நிலையத்தில் பயணியிடம் ரூ.77 லட்சம் பறிமுதல்
அரியலூரில் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை நின்று கொண்டிருந்த பயணியிடம் ரயில்வே பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.77.11 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

முதல்வரின் பிறந்த நாள்: 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் திருவொற்றியூரில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. பிரியாணி விருந்தும் வழங்கப்பட்டது (படம்).

மெட்ரோ ரயில்களில் பிப்ரவரி மாதம் 86.65 லட்சம் பேர் பயணம்
சென்னை மெட்ரோ ரயில்களில் பிப்ரவரி மாதம் மட்டும் 86.65 லட்சம் பேர் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மே 8 முதல் கியூட்–யுஜி நுழைவுத் தேர்வு: விண்ணப்பம் தொடக்கம்
வரும் மே 8-ஆம் தேதி தொடங்கும் நடப்பு ஆண்டு இளநிலை படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு (கியூட்-யுஜி) விண்ணப்பம் சனிக்கிழமை தொடங்கியது.

தங்கம் பவுனுக்கு ரூ.160 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.63,520-க்கு விற்பனையானது.

சம்பல் வன்முறை: 65 ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் உள்ள மசூதியில் ஆய்வு பணிக்கு எதிராக நடைபெற்ற வன்முறை தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட 65 ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தில்லியில் 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கல் நிறுத்தம்: அமைச்சர் தகவல்
தலைநகர் முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களில் 15 ஆண்டுகளுக்கும் மேலான பழைய வாகனங்களுக்கு பெட்ரோல் வழங்குவதை மார்ச் 31-ஆம் தேதிக்குப் பிறகு தில்லி அரசு நிறுத்தும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா சனிக்கிழமை அறிவித்தார்.
ரூ.6,471 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பவில்லை
ரூ.6,471 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பஞ்சாப்: 750 இடங்களில் போதைப்பொருள் தடுப்பு சோதனை
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக பஞ்சாப் மாநிலம் முழுவதும் 750 இடங்களில் காவல் துறை சனிக்கிழமை சோதனை நடத்தியது.

ஐசிஏஎஸ் அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்
மத்திய அரசின் கணக்குகளை எளிமையாக்க வேண்டும்

வீட்டுக் காவலில் மாதர் சங்க நிர்வாகி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

ஆவடி, கும்மிடிப்பூண்டிக்கு புதிய மின்சார ரயில்கள்
ஆவடி, கும்மிடிப்பூண்டிக்கு புதிதாக இரு ரயில்கள் திங்கள்கிழமை முதல் இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனர்.

குருவாயூர் கோயில் நுழைவுவாயிலில் புதிய வெண்கல கருடன் சிலை
கேரள மாநிலம் குருவாயூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தின் கிழக்கு நுழைவுவாயிலில் புதிதாக பிரம்மாண்ட வெண்கல கருடன் சிலை நிறுவப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோருவோம்
சிவசேனை (உத்தவ்) கட்சி

72-ஆவது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலினுக்கு திமுகவினர் வாழ்த்து
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவரை நேரில் சந்தித்து திமுகவினர் வாழ்த்து தெரிவித்தனர்.