Denemek ALTIN - Özgür

ரஜினிக்கு அறிமுகப்பாடல் எழுதும் சிவகார்த்திகேயன்!

Malai Murasu

|

May 31, 2022

ரஜினியின் ‘தலைவர் 169' படத்தில் சிவகார்த்திகேயனை ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க அப்படத்தின் இயக்குனரும் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நெல்சன் நண்பருமான திலீப்குமார் முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், சிவகார்த்திகேயன், இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து பேசியிருக்கிறார்.

ரஜினிக்கு அறிமுகப்பாடல் எழுதும் சிவகார்த்திகேயன்!

சமீபத்தில் ‘டான்' படத்தை பார்த்த ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன்,இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இருவரையும் தனது பாராட்டியதோடு, வீட்டுக்கு வரவழைத்து 60 நிமிட சந்திப்பில்,' ஆரம்பத்தில் என்கிட்டே இருந்த வேகம் அப்படியே உன்கிட்ட இருக்க

Malai Murasu

Bu hikaye Malai Murasu dergisinin May 31, 2022 baskısından alınmıştır.

Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.

Zaten abone misiniz?

Malai Murasu'den DAHA FAZLA HİKAYE

Malai Murasu Chennai

எண்ணிலடங்கா மக்கள் நலம்பெற சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை மகத்தான துறையாக வளர்ந்து வருகிறது!

தமிழக அரசு அறிக்கை!!

time to read

2 mins

July 06, 2025

Malai Murasu Chennai

தமிழகத்தில் கனிம வளக் கொள்ளையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தமிழகத்தில்கனிமவளக்கொள்ளையை தடுக்க கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியு றுத்தியுள்ளார்.

time to read

1 min

July 06, 2025

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

சாத்தூர் அருகே இன்று காலை பயங்கரம்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி பலி - 5 பேர் படுகாயம்!

சாத்தூர் அருகே இன்று பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு தொழிலாளி பலியானார். 5 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர் 8 அறைகள் இடிந்து தரைமட்டமானது. இது தொடர்பாக போர்மேன் கைது செய்யப்பட்டார்.

time to read

1 min

July 06, 2025

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்!

அதிபர் டிரம்புக்கு போட்டியாக அதிரடி!!

time to read

3 mins

July 06, 2025

Malai Murasu Chennai

வா.மு. சேதுராமனுக்கு அரசு மரியாதை கவிஞர்கள் உலகிற்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த கவுரவம்!

பெருங்கவிக்கோவா.மு. சேதுராமனுக்கு “அரசு மரி யாதை \" “கவிஞர்கர் உல கிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அளித்த கவுர வம்” என்று பாராட்டு தெரி வித்துள்ளார்.

time to read

1 min

July 06, 2025

Malai Murasu Chennai

35 வயது பெண்ணை காணவில்லை!

மகாலட்சுமி வயது (35), இவர் கடந்த 3 வருடமாக சென்னைதி. நகரில் ஸ்டோர் ஒன்றில் வேலை செய்து வந் ததாகவும், கடந்த 1-ந்தேதி தேதி காலை 10 மணிக்கு வழக்கம்போல் வேலைக்கு சென்று வருவதாக கூறி சென் றவர் தற்போது வரை வீடு திரும்பவில்லை எனவும், மேலும் அவரை எங்கு தேடி யும் கிடைக்கவில்லை என வும் அவரை கண்டுபிடித்து தருமாறு புகார் தெரிவிக்கப் பட்டுள்ளது.

time to read

1 min

July 06, 2025

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: சிதம்பரத்தில் முதல்வர் ஜூலை 15-ம் தேதி தொடங்கி வைக்கிறார்!

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் !!

time to read

1 mins

July 06, 2025

Malai Murasu Chennai

கர்நாடக இந்து அமைப்பு நிர்வாகி செல்போனில் 50 ஆபாச வீடியோக்கள்!

கர்நாடக மாநில இந்து அமைப்பு நிர்வாகியின் செல்போனில் 50 ஆபாசவீடி யோக்கள் இருந்ததை போலீ சார் கண்டு பிடித்த தால் பரபரப்பு ஏற்பட்டது.

time to read

1 min

July 06, 2025

Malai Murasu Chennai

8-ஆம் தேதி மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்!

அண்ணாசாலை, அண்ணா நகர், கிண்டி மற்றும் பொன் னேரிகோட்டங்களில் ஜூலை 08 ஆம் தேதி (செவ்வாய்க்கி ழமை) காலை 11.00 மணிக்கு மின்நுகர்வோர்குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

time to read

1 min

July 06, 2025

Malai Murasu Chennai

சென்னையில் நாளை மின்நிறுத்தம்!

சென்னையில் நாளை (07.07.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

time to read

2 mins

July 06, 2025