CATEGORIES
Kategoriler
2,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஃபாஸ்ட் ஃபுட் கடை கண்டுபிடிப்பு!
பழங்கால ரோமாபுரி நகரமான பாம்பேயில், துரித உணவகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த துரித உணவகத்தை அடுத்த ஆண்டு, மக்களின் பார்வைக்கு மட்டும் திறந்து விட இருக்கிறார்கள்.
ஆடுகின்றானடி தில்லையிலோ!
ஆதியும் காண அந்தமும் இல்லாதவன் சிவபெருமான். அவனுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி. அந்த ராத்திரியில் அவனுடைய குணங்களைக் முடியுமா?
அறிவுரையும் அறவுரையும்!
"இளமையில் கல்'' என்றான் பாரதி. எதைக் கற்க வேண்டும்? அதற்கு ஒளவையாரின் அறவுரைபதிலளிக்கிறது.
56 ஆயிரம் ஆண்டுகள் புதைந்து கிடந்த ஓநாய் குட்டி!
கனடாவின் வடக்குப் பகுதியில் மம்மி என்று கூறப்படும் வகையில் பதனப்பட்டு புதைந்து கிடந்த ஓநாய்க் குட்டி 56 ஆயிரம் ஆண்டுகள் முன்பு வாழ்ந்ததாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
22 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு தேசிய பூங்கா!
மக்காலு பாருன் தேசிய பூங்கா நேபாளம் நாட்டின் எட்டாவது பூங்காவாகும். இமயமலையில் சாகர்மாதா தேசியப் பூங்காவின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. 27,766 அடிகளைக் கொண்ட மக்காலு சிகரம் உலகின் ஐந்தாவது பெரிய சிகரம் ஆகும்.
ஒடிசாவில் சாய்ந்த கோவில் கோபுரங்கள்!
ஓடிசா மாநிலத்தின் சம்பல்பூர் நகரிலிருந்து தெற்கே 23 கிலோ மீட்டரில் ஹுமா என ஒரு உள்ளது. இங்குள்ள பீமலேஸ்வர் மகாதேவ் கோயிலில் ஒரு அதிசயம். மூலவருக்கு மேலே எழும்பியுள்ள விமானம் அல்லது கோபுரம் சாய்ந்துள்ளது. துல்லியமாக கூற வேண்டுமானால் 13.8 டிகிரி சாய்ந்துள் ளது. அடிபீடம் சாய்ந்துள்ளது. ஆனால் கோபுர முகடு செங்குத்தாக சரியாகத் தான் உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஒரே எண்ணில் பிறந்தவர்கள் திருமணம் எப்படி இருக்கும்?
எண்கணிதம் அலசல்
உங்கள் சருமத்தில் எண்ணெய் பிசுபிசுப்பா?
உங்கள் சருமம் எண்ணெய் சார்ந்ததா அல்லது மந்தமானதா? பியூட்டி பார்லரில் அந்த விலையுயர்ந்த சிகிச்சைகளை மேற்கொண்டு நீங்கள் தொடர்ந்து உங்கள் முகத்தில் எண்ணெய் உற்பத்தியை சரிகட்ட முயற்சிப்பது வீணாகிறதா? அடிப்படையில் உங்கள் சருமத்தில் உள்ள சரும் மெழுகு(செபாசியஸ்) சுரப்பிகள் உருவாக்கும் சீபம் இருப்பதால் எண்ணெய் உற்பத்தியாகிறது.
இதயத்தை காக்கும் வில்வப்பழம்!
மழைக்காலம் வந்து விட்டாலே பல்வேறு பாக் டீரியாக்களையும் வைரஸ்களையும் சேர்த்தே கொண்டு வருகிறது.
என் அப்பாதான் என் ரோல் மாடல்!
லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா
இளமை அழகு தரும் ஆரஞ்சு!
வைட்டமின் அதிகமுள்ள உணவுப்பொருள்களில் மிக முக்கியமானது ஆரஞ்சுப்பழம். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலில் பித்த நீர் சுரப்பதைக் குறைக்கிறது.
விவசாயம், போராட்டம் மற்றும் பெண்கள்!
இனிய தோழர் நலமா?
குழந்தை வளர்ப்பு: அடம் பிடிக்கும் பிள்ளைகளா?
டீனேஜிற்கு முந்தைய ஆண்டுகளில் இருக்கும் குழந்தைகள் பெற்றோர்களுக்குப் பெரிய தலைவலிகளாக இருக்க அதிகம் வாய்ப்புள்ளது.
எங்கள் குடும்பம் ஒரு கலைக் குடும்பம்!
மும்பை ஸ்ரீராஜராஜேஸ்வரி பரத நாட்டிய கலா மந்திர் நிறுவனத்தின் மருமகளும் மும்பை மாநகரில் பிரபல இசைப்பாடகியாக வலம் வருபவருமான வித்யா ஹரிகிருஷ் ணாவை பெண்மணிக்காக பேட்டி கண்ட போது கிடைத்த விஷயங்கள் அநேகம். புகுந்த வீடு; பிறந்த வீடு; இசைப் பயணம், மனதில் நிற்கும் நிகழ்வுகள் என பலவற்றை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
மியாவ் சத்தத்தை மொழி பெயர்க்க ஒர் ஆப்!
அமேசானின் அலெக்ஸா-வுக்காக வேலை செய்த முன்னாள் பொறியாளர் ஒருவர், பூனையின் மியாவ் சத்தத்துக்கு என்ன பொருள் என்று கண்டு பிடிக்க ஒரு செயலியை உருவாக்கி இருக்கிறார். அந்த செயலியின் பெயர் மியாவ் டாக்.
மனிதாபிமானம்!
அன்று கொஞ்சம் ஸ்பெஷலாகவே சமைத்திருந்தாள் கற்பகம். மதியம் லேசாகத் தூறியது. பாட்டி வருவாளோ, மட்டாளோ என்ற சந்தேகம் வந்தது.
குறைகளை தீர்க்கும் அல்சூர் அங்காடி காளிகோவில்!
பெங்களூருவில் அல்சூர் அங்காடி அருகே ஸ்ரீதேவி காளிமாதா கோவில் கொண்டு இருக்கிறார். கலிதோஷம் போக்கிடவும், அவற்றால் பீடிக்கப்பெற்ற மக்களையும் காத்திடத் தோன்றியவர் என நம்புகின்றனர்.
தோல் பாதுகாப்பு
நாம் நம்முடைய தோல் ஒவ்வொரு பருவ காலத்திற்கேற்ப மாற்றம் அடைகிறது. ஆகையால் பயன்படுத்தும் அழகுப் பொருட்களும் மாற்றம் அடைய வேண்டும். மனிதர்களின் தோலை வறட்சியான தோல், எண்ணெய்ப்பசையுள்ள தோல் , யல்பான தோல் என்பதில், முதல் இரண்டு வகையில் ஏ தேனும் ஒன்று இயல்பான தோலுடன் விளங்கும்.
காஷ்மீரத்தில் ஆதிசங்கரர் பெயரில் மலை!
காஷ்மீரத்தின் தலைநகரமான ஸ்ரீநகரில் 304 மீட்டர் உயரமுள்ள மலை ஒன்று இருக்கிறது. அதன் பெயர் சங்கராச்சாரியார் மலை. ஆதிசங்கரர் பயணத்த்தின் நினைவாக உருவாகியுள்ளது. இம்மலையில் சங்கராச்சாரியார் கோவில் ஒன்றும் உள்ளது.
தன்னம்பிக்கையின் வடிவமாகத் திகழ்ந்த டைட்டானிக் இயக்குநர் கேமருன்!
மகத்தான சாதனை புரிந்தவர்கள் எல்லாம் எத்தகைய தன் முயற்சியையும் உழைப்பையும் செலுத்தி இருக்கிறார்கள் என்பதை அவர்களுடைய வரலாறு சொல்லும்.
சுறுசுறுப்புக்கு பழைய சாதம்!
நோய் நாய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் சுறுசுறுப்பாக இருக்கும். பன்றிக் காய்ச்சல், எந்தக் காய்ச்சலும் அணுகாது, உடல் சூட்டைத்தணிப்பதோடு, குடல் புண், வயிற்று வலி குணப்பட, சிறு குடலுக்கு நன்மை, அலர்ஜி, அரிப்பு போன்றவை சரியாக, சட்டென்று ரத்த அழுத்தம் கட் டுக்குள் வர, உடல் எடையும் குறைக்கிறது பழைய சாதம்.
சமையல் மேஜை
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் வசித்து வரும் கூ.முத்துலட்சுமி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
தன்னம்பிக்கையை வளர்க்கும் செயல்கள்!
மனதையும் உடலையும் பாதுகாப்பாக வைத்திருப்பது பெருமளவில் நமது வாழ்க்கை முறையைச் சார்ந்தது. அதாவது, நமது உணவு, தூக்கம், உடல் சார்ந்த நடவடிக் கைகள், அன்றாடச் செயல்பாடுகள், பழக்க வழக்கங்கள் எனப் பல அம்சங்களைப் பொறுத்தது. வாழ்க்கை முறையில் தேவை யான மாற்றங்களைச் செய்து கொண்டால் மனமும் உடலும் பாதுகாப்பாக அமையும்.
டைட்டானிக் கப்பலை பார்க்க ரெடியா?
1912-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி, ஆர்.எம்.எஸ் டைட்டானிக் கப்பல் கடலுக்குள் மூழ்கியது. இதில் 3500 பேர் பயணம் செய்தனர். இவர்களில் பத்து சதவிகிதத் துக்கும் குறைவானவர்கள் பிழைத்தனர்.
அருள் ஒளி தரும் ஆதவன்!
வீட்டு கரும்பின் மணம், மஞ்சள் கொத்துகளின் மணம், பூக்களின் நறுமணம், வாழை மரங்களின் மணம் இதோ பொங்கல் வந்து விட்டதென்று அறிவிக்கின்றன. வீடுகளில் பெரிய பெரிய கோலங்களுடன் வாசற்படிகளில் மாவிலை தோரணங்கள், கிராமங்களில் புதிய கதிர்களைக் கட்டாகக் கட்டி வாசல்புற நடையின் மேல் கட்டி வைப்பார்கள். சின்னச் சின்னக் குருவிகள் கத்திக் கொண்டே மேலே கட்டிய கதிர்களில் உள்ள நெல்மணிகளை கொத்தி தின்ன வரும் அழகு.
துணிச்சலான பயணம்: அற்புதங்கள் நிறைந்த அகத்தியர் மலை!
'பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்' எனும் திரைப்படப் பாடல். அந்தப் பொதிகை மலை எனும் அகத்தியர் மலை சென்று அந்ததென்றலின் இனிமையை நுகர்ந்து வந்தால் எப்படி இருக்கும்? அந்தப் பொதிகை மலை எங்கிருக்கிறது? எப்படி செல்வது? இப்படிப் பல வினாக்களுக்கு விடை காண்போம்.
"மனைவி அமைவதெல்லாம்..."
"மனைவி சொல்லே மந்திரம்'' என்று பழ மொழி உண்டு. மனைவியின் சொல்லைக் கேட்டு நடப்பவர்களை பொண்டாட்டி சொல்லைக் கேட்பவன்'' என்று ஏசுதலாகச் சொல்லுவார்கள். இதற்கு ஒரு நகைச்சுவை சம்பவத்தையும் பார்க்கலாம்.
குழந்தைகளின் அறிவாற்றல் திறன் வளர வேண்டுமா?
தற்போதைய லாக்டவுன் குழந்தைகளை ஆன்லைன் கல்வி அனுபவத்திற்குத் தள்ளும்படி கட்டாயப்படுத்தியுள்ளதால், திரை நேரத்தை ஈர்க்கக்கூடிய திரை அல்லாத செயல்பாட்டுடன் சமநிலைப்படுத்த ஒரு முயற்சி தேவைப்படுகிறது. ஆனால் ஆக்கபூர்வமான ஒன்றைச் செய்ய அவர்களை ஊக்குவிப்பது பெற்றோர்களின் கூடுதல் முயற்சிக்கு சரியான பலன் கிடைக்கும்.
புத்தாண்டு கொண்டாட்டம்!
ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் போதும் ஸ்பானிஷ்காரர்கள் கடிகாரம் இரவு மணி 12 அடிக்கத் தொடங்கியதும் திராட்சைப் பழங்களை சாப்பிடத் தொடங்குவர். கடிகார முள் 12 முறை அடிப்பதற்குள் 12 திராட்சைப் பழங்களை சாப் பிட்டுவிட்டால் பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சி கரமாய் இருக்கும் என்று நம்புகின்றனர்.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல்!
பல ஆயிரம் ஆண்டுகளைக் கடந்துள்ள பொங்கல் தமிழ்த் திருநாட்டு மக்களின் உணர்வோடு மட்டுமல்லாது உலகத் தமிழர்களின் உணர்வுப் பெருக்கில் ஊறியுள்ளது.