CATEGORIES
Kategoriler
ஆரோக்கியம் காக்கும் நல்லெண்ணெய்!
"நீங்கள் ஃபிட்னெஸை பராமரிப்பவரா? அப்படி என்றால் இனி சமையலுக்கு நல்லெண்ணெயை மட்டுமே பயன்படுத்துங்கள்.”
அலங்கார பொருட்களாய் மாறிய கடல்வாழ் உயிரினங்கள்!
"இனி நீங்கள் பீச் மற்றும் பிரபல சுற்றுலா தலங்களுக்கு செல்லும் போது, சிப்பிகளால் ஆன அணிகலன்கள், வீட்டு அலங்கார பொருட்கள் மற்றும் சங்கு போன்றவற்றை வாங்கும் போது, ஒரு நிமிடம் யோசிப்பீர்கள்.
அபிலாஷாவின் திட்டம்!
“அபிலாஷா அதிகம் படித்திருந்ததால், ஆரம்பத்தில் அவள் புகுந்த வீட்டில் இருந்த அத்தனை பேரும் அவளிடம் சகஜமாக பழகவில்லை. இதற்காக அபிலாஷா ஒரு திட்டம் போட்டாள், ஆனால் அந்த திட்டம் அவள் ஆபீஸில் வேலை செய்பவர்கள் அவள் வீட்டுக்கு வந்ததால் எல்லோருக்கும் தெரிந்து போனது. பிறகும் அவர்கள் அபிலாஷாவை அதிகம் விரும்பினர்.”
ஃப்ராஸ்டி நெயில் ஆர்ட்!
நெயில்களுக்கு ஸ்பைசி லுக்கில் நெயில் ஆர்ட் செய்யும் முறைகள்:
தீபாவளியும்! ஹெரிடேஜ் டைப் ஹோம் டெகார் டிரெண்டும்!
“தீபாவளிக்கு ஹெரிடேஜ் டைப்பில் வீட்டை டெகரேட் செய்ய நினைப்பவரா நீங்கள்? முதலில் இக்கட்டுரையைப் படியுங்கள்.”
பண்டிகை காலமும்! மூடநம்பிக்கை செலவும்!
“நாம் சும்மாவே மூடநம்பிக்கைக்கு அதிக செலவு செய்பவர்கள். அதிலும் பண்டிகை காலம் வந்து விட்டால் அவ்வளவு தான். தான தர்மம், பூஜை புனஸ்காரம் என்று கூறி, நாம் வருஷம் முழுக்க சம்பாதித்த பணத்தை வாரி வாரி இரைத்து விடுவோம். எனவே இப்படி செலவு செய்யும் முன்பு சற்று யோசிக்கவும்.”
தீபாவளிக்கு வுட்டன் கிராஃப்ட் பரிசுகள் தரலாமே!
“மரத்தால் ஆன பரிசுகளை உங்கள் வீட்டை அழகுபடுத்த மட்டும் பயன்படுத்தாமல், தீபாவளி போன்றவற்றுக்கு வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கும் பரிசாகவும் தரலாம்.”
பண்டிகை கொண்டாட்டங்களும்! பெண்களின் ஓயாத வேலைகளும்!
“பண்டிகை, விரதம் என எதுவாக இருந்தாலும், பெண்கள் மட்டும் தான் ஓடியாடி வேலை செய்கின்றனர். சில ஆண்கள் மட்டுமே தங்கள் மனைவிக்கு உதவுகின்றனர். ஏன் இந்த நிலை?”
வீட்டில் பாசிட்டிவ் சூழல்!
“உங்கள் மனதில் பாசிட்டிவ் சிந்தனை உருவாக, முதலில் உங்கள் வீட்டில் ஒரு பாசிட்டிவான சுற்றுச்சூழலை உருவாக்க வேண்டும். அதற்கு செய்ய வேண்டியவை என்ன?”
ஹீல்ஸ் வாங்கும் ஐடியா இருக்கா?
“இந்த தீபாவளிக்கு நல்ல டிரெஸ்ஸுடன், வெட்ஜெஸ் பிளாட்ஃபார்ம் ஹீல்ஸ் வாங்க ஐடியா உங்களுக்கு இருக்கிறதா? இதோ அது பற்றி சில தகவல்கள்.”
ஃபெஸ்டிவல் சீசனில் ஃபேரி போல ஜொலிஜொலிக்க...
“இந்த பண்டிகை காலத்துக்கு என்ன உடை பேஷனில் உள்ளது, எந்த வகை மேக்அப் டிரெண்டில் உள்ளது, என்ன ஹேர் ஸ்டைல் லேட்டஸ்டாக உள்ளது என பல கேள்விகளுக்கு பதில் வேண்டுமா உங்களுக்கு? இதோ இந்த கட்டுரையைப் படியுங்கள்.”
'ஆன்லைன்' ஃபெஸ்டிவல் செலிப்ரேஷன் 'ஆஃப்லைன்' ஆக்கி விடும் தங்கள் பரவசத்தை!
“இந்த கால இளம் சமுதாயம் எப்போது பார்த்தாலும், இணையதளத்துடன் இணைந்தே உள்ளனர். குறைந்த பட்சம் தீபாவளி போன்ற விசேஷ நாட்களின் போதாவது, ஆன்லைனுக்கு டாடா சொல்லி விட்டு, உங்கள் குடும்பத்தினருடன், நண்பர்களுடன் நேரடியாக பேசி, பழகித் தான் பாருங்களேன்.”
ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கையுடன் விளையாடுவது
ஆயுஷ் அமைச்சரகம் மூலம் வெளியிடப்பட்டுள்ள அரசு அறிக்கை மறைமுக ஆணையாகும்.
இதுதான் ஜனநாயகமா..?
இந்தியாவின் சட்டம் ஒழுங்கு முறை மிகவும் ஆட்டம் கண்டு விட்டது.
பிரிவு!
"பணக்கார வீட்டை சேர்ந்த சுலேகா கிருபானந்தனை திருமணம் செய்து கொள்ள விரும்பி, அதில் வெற்றியும் பெற்றாள். ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே கிருபானந்தன் அவளைப் பிரிந்தான். பிறகு அவர்கள் இரண்டு பேரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா?”
மாறுமா இந்த நிலை?
“ஒரு நாள் என் வீட்டுக்கு வருவதாக எங்கள் ஃபேமிலி பிரெண்டான அதுலும், கௌசல்யாவும் கூறினர். உடனே நான் அவர்களுக்காக சமைக்க ஆரம்பித்தேன். ஆனால் அவர்கள் அன்று வரவில்லை. காரணம் என்ன?”
போதனை!
“சுமதி தன் தாயின் தவறான போதனைகள் காரணமாக தன்னுடைய வாழ்க்கையை நாசமாக்க இருந்தாள். ஆனால் அவள் அக்கா சுனந்தா அவள் வாழ்க்கையை காப்பாற்றி விட்டாள்.”
பெண்களும்! சரிவிகித உணவும்!
“பெண்களுக்கு சரிவிகித உணவு அவசியம். சத்தான உணவுகளை சாப்பிட்டால் தான், அவர்களால் ஆரோக்கியத்துடன் குடும்பத்தை பார்த்துக் கொள்ள முடியும்.”
உள்ளிருந்தும் ஸ்டிராங் ஆக மாறுவோம்
“இளமை மற்றும் சுறுசுறுப்பை என்றும் தக்க வைத்து கொள்வதில் இந்த தகவல்கள் உங்களுக்கு உதவும்.”
எங்கள் வீட்டில் எல்லா நாளும் பண்டிகை...
“இந்த நவராத்திரிக்கு விளக்கேற்றும் போது, அன்பெனும் திரி கொண்டு, கோபத்தை ஒழித்து தீபமேற்றி, உங்கள் உறவினர்களுடன் கொண்டாடித் தான் பாருங்களேன்."
சவன்பிராஷ் - மூலம் இம்யூனிட்டி அதிகரிக்கலாம்
"இம்யூனிட்டியை அதிகரிக்கும் சவன்பிராஷால் ஏற்படும் நன்மை பற்றி தெரிந்து கொள்வோம்.''
சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே....!
“ஆபீஸ் விட்டு வந்த பிறகும் எந்நேரம் பார்த்தாலும் லேப்டாப்பும் கையுமாக வேலை செய்து கொண்டிருந்த 'அனுராதா-ராமன்' தம்பதிக்கு, 'வாழ்க்கை என்பது வாழ்வதற்கே' என அறிவு வரும் அளவுக்கு என்ன நடந்தது?”
தாய் போட்ட திட்டம்!
“தன் பிடிவாத குணம் காரணமாக ரமாவின் மகளான லதா திருமணமான சில தினங்களிலேயே, தனது கணவனான மோகனுடன் கோபித்துக் கொண்டு, பிறந்த வீட்டுக்கு வந்து விட்டாள். ஆனால் ரமா சாதுர்யமாக நடந்து தன் மகளை அவளது புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தாள்.”
தீபாவளி படவைக்கு பிளவுஸ் தைக்க போறீங்களா?
“தீபாவளிக்கு பட்டு புடவை, டிசைனர் புடவை வாங்கியாகி விட்டது. ஆனால், அதற்கான பிளவுஸை எந்த டிசைனில் தைப்பது என குழப்பமாக உள்ளதா? இதோ சில டிப்ஸ்...'
சுவையான சைடு டிஷ்ஷஸ்!
சோயா டம்ப்லிங்ஸ்
ஆபீஸ் மேக்அப் ட்ரிக்ஸ்!
"அலுவலகம் செல்லும் பெண்கள் குறைந்த நேரத்தில் க்ளோயிங் லுக் பெற இந்த மேக்அப் ட்ரிக்ஸ்களை ட்ரை செய்யலாமே...."
மன்னிப்பு!
"பிரதா தன் நாத்தனாரிடம் மன்னிப்பு கேட்க தயாரில்லை. ஆனால் அவள் கணவன், அப்படி என்ன கூறினான். உடனே அவள் சிரித்து கொண்டே ரஜனியிடம் மன்னிப்பு கேட்டாள்.”
குடும்பத்தில் கணவன் மனைவியின் பொறுப்பு!
"கணவன் மனைவி இருவரும் சம்பாதித்தால் சேமிப்பு நிச்சயம் அவசியம்.”
வீட்டை எப்படி அலங்கரிப்பது பண்டிகை காலத்தில்?
“வீட்டை பண்டிகை தினங்களில் இப்பொருட்களை பயன்படுத்தி அலங்கரித்தால் உற்சாகம் இருமடங்காகும்.''
லேட்டஸ்ட் நெய்ல் ஆர்ட்!
“பண்டிகை சீசனில் டிரெடிஷனுக்கு மாடர்ன் டச் தர விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்கான நெய்ல் ஆர்ட்டுகள்."