Denemek ALTIN - Özgür

உஷ்ஷ்..

Periyar Pinju

|

January 2024

மாலிவியா காட்டில் பெரிய ஆலமரம் இருந்தது. அங்கேதான் காட்டின் மாதாந்திரக் கூட்டம் வழக்கமாக நடைபெறும்.

- விழியன்

உஷ்ஷ்..

ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடக்கும். தவறாமல் ஒவ்வொரு விலங்கினத்தின் தலைவரும் கலந்து கொள்ள எல்லோருடைய பிரச்சினைகளும் வேண்டும். அங்கே பேசப்படும். இரண்டு விலங்கினங்களுக்கு தீர்த்து இடையே நடக்கும் சண்டைகளும் வைக்கப்படும். கிட்டத்தட்ட நாட்டில் இருக்கும் அமைச்சரவை போல் தான் இருக்கும். அன்று வெகு நேரம் நேரம் நடந்தது. இனின் காத்திருந்தனர். "என்னப்பா கூட்டம் குரங்கிற்காகக் இனினை இன்னும் காணோமே" என டிங்கு கரடி கேட்டது. பொறுமையாக இருக்கும்படி ரிங்கோ மான் கேட்டுக்கொண்டது. மாலை நேரமாகிவிட்டால் டிங்குவிற்கு ஆடி அசைந்து, தான் வசிக்கும் மரத்திற்குச் செல்ல நேரம் கொஞ்ச அதிகம் ஆகும். நேற்று எடுத்து வந்த தேன் வேறு மிகவும் சுவையாக இருந்தது. இன்று இரவு உணவு அதுதான்.

Periyar  Pinju

Bu hikaye Periyar Pinju dergisinin January 2024 baskısından alınmıştır.

Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.

Zaten abone misiniz?

Periyar Pinju'den DAHA FAZLA HİKAYE

Periyar  Pinju

Periyar Pinju

சிறப்பான வாழ்வுக்கு சிக்கனம் அடித்தளம்

சி க்கனம் - தந்தை பெரியார் கடைப்பிடித்த வாழ்க்கை முறையில் முதன்மையானது. நேர்மையான முறையில் சிறுகச் சிறுகச் சேர்த்தவர் பெரியார். எனவே, செலவையும் திட்டமிட்டு, தேவைக்கு ஏற்பச் சிக்கனமாகவே செலவிட்டார். அதே நேரத்தில் கட்டாயத் தேவைக்கு தாராளமாகச் செலவிட்டார்.

time to read

2 mins

April 2025

Periyar  Pinju

Periyar Pinju

வெண்பாவின் டெல்லி அப்பளம்

ஒரு குட்டி ஊரில் ஒரு குட்டி வெண்பா இருந்தாளாம். ஒரு முறை அவர்கள் ஊரில் ஒரு பொருட்காட்சி நடைபெற்றது. ஊருக்கு வெளியே இருந்த ஒரு பெரிய மைதானத்தில் தான் அந்தப் பொருட்காட்சி இருந்தது.

time to read

3 mins

April 2025

Periyar  Pinju

Periyar Pinju

சுற்றி வளைத்த காவல்துறை

திடீர் என துப்பாக்கியுடன் வந்த முரடர்களை ரங்குவின் உதவியோடு விரட்டி அடித்து விட்டோம் ஆனால்... இனிமேல் என்ன நடக்குமோ என்று சிந்தித்தபடி திரும்பி வந்தார் காட்டுவாசி.

time to read

2 mins

April 2025

Periyar  Pinju

Periyar Pinju

மதியிறுக்கம் உடையோரின் உரிமைக்குரலை எதிரொலிப்போம்!

மதியிறுக்கம் என்பது நோயல்ல! அது ஒரு நரம்பியல் குறைபாடு. மதியிறுக்கம் என்னும் பரப்பில் ஒருவர் எங்கேயும் இருக்கலாம்.

time to read

1 mins

April 2025

Periyar  Pinju

Periyar Pinju

சுனிதாவும், வில்மோரும் பின்னே ஸ்பேஸ் எக்ஸும்

கோடையின் தாக்கத்தில், குளிரூட்டியைத் (A/C) தவிர்த்து, மொட்டை மாடியில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு விண்மீன்களை எண்ணுவது பலருக்குப் பிடித்த செயலாய் இருக்கும்.

time to read

2 mins

April 2025

Periyar  Pinju

Periyar Pinju

பித்தா பிறைசூடி...? .நிலவில் மனிதன் காலடி?

பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த 6 ஆம் வகுப்பு படிக்கும் அரசு, தன் தந்தை தாயன்பனிடம், “அப்பா.. எங்க வகுப்புக்கு வர்ர ஆசிரியருங்க என்னைப் போட்டுக் குழப்புறாங்கப்பா..” என்றான்.

time to read

1 min

April 2025

Periyar  Pinju

Periyar Pinju

வரி வாலாட்டிக் குருவி (WHITE BROWED WAGTAIL)

இயற்கையில் உருவான உயிரினங்களில் கொண்ட பறவையினங்கள் கூர்மையான மிகவும் அழகானவை பறவைகள்.

time to read

3 mins

April 2025

Periyar  Pinju

Periyar Pinju

அஞ்சல் பெட்டி

தகவல் தொடர்பு என்பது தகவல்களை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரிமாற்றம் செய்வதாகும்.

time to read

1 min

April 2025

Periyar  Pinju

Periyar Pinju

‘கெத்து' சிம்சி!

சிம்சி பாம்பு அந்தக் காட்டில் மிகப் பிரபலம். காட்டிலேயே அட்டகாசமாகக் கணக்குப் போடும் ஒரே உயிரினம் சிம்சிதான். எல்லா வகையான கணக்குகளையும் போட்டுவிடும். காட்டில் யாருக்கு கணித உதவி என்றாலும் சிம்சியிடம்தான் போய் நிற்பார்கள்.

time to read

2 mins

April 2025

Periyar  Pinju

Periyar Pinju

வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட வித்தியாசமான வாகனங்கள்

நம்ம வீட்டுல சில பேருக்கு மெக்கானிக் மூளை இருக்கும்னு சொல்லுவோம். கையில கிடைக்கிற எதையாவது வச்சு, மோட்டார் ஓட்டுறது, ரிப்பேர் பண்றது, பேட்டரியை வைச்சு எதையாவது செஞ்சு பார்க்கிறது, கெட்டுப் போன பொம்மைகளை எடுத்து செயல்பட வைக்கிறதுன்னு எதையாவது செஞ்சுக்கிட்டே இருப்பாங்க. அப்படி. வீட்டிலேயே உருவாக்கப்பட்ட சூப்பரான வாகனங்களைப் பற்றித் தான் இந்த இதழ்ல பார்க்கவிருக்கிறோம்.

time to read

1 min

April 2025