எஞ்சினியரிங் முடித்துவிட்டு நல்ல நிறுவனத்தில் கைநிறைய சம்பளம் வாங்கும் பல இளைஞர்கள் திடீரென அந்த வேலையை உதறிவிட்டு சொந்தமாக பிசினஸ் தொடங்குவதும், இயற்கை விவசாயம் நோக்கி நகர்வதும் கடந்த சில ஆண்டுகளாகவே இருந்துவரும் ட்ரெண்ட்! அப்படியாக சொந்த ஊரில் சொந்த பிசினஸிற்குள் நகர்ந்த இளைஞர் கலை கதிரவன். ஆனால், யாருமே எதிர்பார்க்காத ஒரு பிசினஸிற்குள் நுழைந்தார் என்பது ரொம்பவே ஆச்சரியம். அதுமட்டுமல்ல. அந்தத் தொழில் அவருக்கும்கூட புதியதுதான்.
அவருடன் அவரின் நண்பர் கிருஷ்ணசாமியும் கைகோர்க்க, இருவரும் தங்களுடைய கடினமான உழைப்பாலும், தரமான தயாரிப்பாலும் இன்று பலரின் கவனத்தைப் பெற்ற இளைஞர்களாக நிமிர்ந்து நிற்கிறார்கள். சமீபத்தில் தமிழ்நாடு அரசின் டான்சிம் (TANSIM - Startup TN) சிறந்த ஸ்டார்ட்அப்பாகப் பாராட்டி இவர்களின் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறது. இதனால், இன்னும் உத்வேகத்துடன் பணிகளைச் செய்து வருகின்றனர் கலை கதிரவனும், கிருஷ்ணசாமியும்.
சரி, இருவரும் அப்படி என்ன பிசினஸ் செய்கிறார்கள் என்றுதானே கேட்கிறீர்கள்?
கருவாடு. ஆம். ஆன்லைனில் கருவாடு விற்பனையை இந்தியா முழுவதும் கனஜோராகச் செய்துகொண்டிருக்கும் இளைஞர்கள் இவர்கள். மதுரை ரயில்நிலையத்திலும், ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தில் இவர்கள் கடைவிரித்துள்ளனர். ‘‘கடந்த அஞ்சு ஆண்டுகளாக இந்த பிசினஸில் இருக்கோம். கொரோனாவுக்குப் பிறகு இப்பதான் நல்லபடியாக டேக்அப் ஆகிருக்கு. ஆரம்பத்துல கருவாடு பத்தி எனக்கு எதுவும் தெரியாது. எல்லாவற்றையும் படிப்பினைகள் மூலமே கத்துக்கிட்டேன்...’’ எனச் சிரித்தபடியே பேசுகிறார் கலை கதிரவன்.
‘‘எனக்கு ராமநாதபுரம் பக்கத்துல தெற்குவாணிவீதினு ஒரு கிராமம். பிளஸ் டூ வரை ராமநாதபுரத்துலதான் படிச்சேன். பிறகு, ஓசூர்ல பி.டெக் பயோடெக்னாலஜி பண்ணினேன். அப்புறம், பெங்களூர்ல சில ஆண்டுகள் வேலை செய்தேன். பிறகு, சென்னையில் வேலை செய்தேன். கடைசியாக கடலூர்ல ஒரு பூச்சிக்கொல்லி மருந்து நிறுவனத்துல சுற்றுச்சூழல் துைற பிரிவுல உதவி மேலாளராக இருந்தேன்.
Bu hikaye Kungumam dergisinin 24-11-2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kungumam dergisinin 24-11-2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
ஹியூமன் வாஷிங் மெஷின்
மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.
வீட்டை உடைக்கும் இளைஞர்!
‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
ஏஐ டாய்லெட் கேமரா!
இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.
உலகின் முதல் செயற்கை கண்
பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.
உங்க விஜய் to வடிலெக்ஸா...
‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’
வருகிறார் முஃபாசா
உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.
சைபர் மோசடி...Data s மோசடி!
2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.