75 வயது மரங்களுக்கு பெண்சண்
Kungumam|22-12-2023
அட... என புருவம் உயர்கிறதல்லவா? மேட்டரும் வாவ் ரகம்தான். மூத்த குடிமக்களுக்கு அல்லது அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம்.
75 வயது மரங்களுக்கு பெண்சண்

ஆனால், ஒரு பழமையான மரத்துக்கு கிடைக்கும் ஓய்வூதியத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்போமா? ஒரு மரத்திற்கு ஓய்வூதியம் என்பது கண்டிப்பாக நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

அப்படிப்பட்ட ஒரு செயலைத்தான் பஞ்சாப்பின் அண்டை மாநிலமான அரியானாவில் அம்மாநில அரசு அரங்கேற்றியிருக்கிறது.

யெஸ். அங்கு 75 வயதுக்கு மேற்பட்ட மரங்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை அரியானா அரசு கொண்டு வந்துள்ளது.

இந்த திட்டத்தின் பெயர் 'பிராண் வாயு தேவதா யோஜனா'. மரங்களைப் பராமரிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

குறைந்தபட்சம் 75 வயது நிரம்பிய மரங்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படும் என வனத்துறை அதிகாரி தெரிவித்திருப்பது அம்மாநில மக்களை 'ஓ' போட வைத்திருக்கிறது.

'இத்திட்டம் முதல்வரால் கொண்டு வரப்பட்டு, அரியானா தினத்தன்று துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தனியார், பஞ்சாயத்து அல்லது வேறு எந்த இடத்திலும், 75 வயதுக்கு மேற்பட்ட பழமையான மரம் இருந்தால், அதற்கு மாதம் 2,750 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும்..." என தெரிவித்திருக்கிறார்.

ரைட். எந்தெந்த மரங்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன? பழமையான மரங்களின் எண்ணிக்கை குறித்து அரியானாவில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது தவிர, பழமையான மரங்களை தங்கள் நிலத்தில் வைத்திருப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அவர்கள் அந்த மரங்களை முறையாகப் பராமரித்து வந்தால் அரசாங்கம் அவர்களுக்கு ஓய்வூதியத்தை அளிக்கும்.

வனத்துறை அதிகாரி ஜெய்குமார் இதைத்தான் குறிப்பிடுகிறார். "மாநிலத்தில் உள்ள 3810 பழமையான மரங்களுக்கு ஓய்வூதியம் அளிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 112 மரங்கள் ஓய்வூதியத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

Bu hikaye Kungumam dergisinin 22-12-2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Kungumam dergisinin 22-12-2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

KUNGUMAM DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
ஹியூமன் வாஷிங் மெஷின்
Kungumam

ஹியூமன் வாஷிங் மெஷின்

மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.

time-read
1 min  |
20-12-2024
வீட்டை உடைக்கும் இளைஞர்!
Kungumam

வீட்டை உடைக்கும் இளைஞர்!

‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.

time-read
1 min  |
20-12-2024
ஏஐ டாய்லெட் கேமரா!
Kungumam

ஏஐ டாய்லெட் கேமரா!

இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.

time-read
1 min  |
20-12-2024
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
Kungumam

விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!

சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.

time-read
1 min  |
20-12-2024
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
Kungumam

நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!

பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான  பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.

time-read
2 dak  |
20-12-2024
Kungumam

உலகின் முதல் செயற்கை கண்

பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.

time-read
1 min  |
20-12-2024
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
Kungumam

பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்

இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.

time-read
1 min  |
20-12-2024
உங்க விஜய் to வடிலெக்ஸா...
Kungumam

உங்க விஜய் to வடிலெக்ஸா...

‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’

time-read
2 dak  |
20-12-2024
வருகிறார் முஃபாசா
Kungumam

வருகிறார் முஃபாசா

உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.

time-read
2 dak  |
20-12-2024
சைபர் மோசடி...Data s மோசடி!
Kungumam

சைபர் மோசடி...Data s மோசடி!

2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

time-read
2 dak  |
20-12-2024