ஆப்பிரிக்காவை விட மோசமான நிலையில் இந்தியா!
Kungumam|6-12-2024
ஆப்பிரிக்காவை விட இந்தியாவில் குழந்தைகள் வளர்ச்சிச் குறைபாடு விகிதங்கள் அதிகமாக உள்ளன என சமீப ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
என்.ஆனந்தி
ஆப்பிரிக்காவை விட மோசமான நிலையில் இந்தியா!

குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாடு தொடர்பாக அசோகா பல்கலைக்கழகத்தை சேர்ந்த அஸ்வினி தேஷ்பாண்டே, மலேசியா மோனாஷ் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ராஜேஷ் ராமச் சந்திரன் ஆகியோர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். அதன் முடிவில் சில முக்கிய பிரச்னைகளை அவர்கள் முன்வைத்துள்ளார்கள்.

அதில் முக்கியமானது, இந்தியாவில் வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் விகிதம் 35.7 சதவீதமாக உள்ளது என்பது.

ஆப்பிரிக்காவின் சப்-சஹாரா பகுதிகளில் இருக்கும் 49 நாடுகளில் சராசரியாக 33.6 சதவீதமாக உள்ளதுடன் ஒப்பிட்டால் இந்தியாவின் நிலை மோசம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு குழந்தையின் உயரம் அவர்களின் வயதுக்கும் சராசரிக்கும் குறைவாக இருந்தால், வளர்ச்சி குன்றிய நிலையாகக் கருதப்படுகிறது. இது தீவிர ஊட்டச்சத்துக் குறைபாடுகளின் வெளிப்படையான அறிகுறியாகும்.

இந்த ஆய்வில், குழந்தைகளின் உயரத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வு மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, இந்தியக் குழந்தைகள் ஆப்பிரிக்க சப்-சஹாரா பகுதியில் உள்ள குழந்தைகளை விட உயரம் குறைவாக இருப்பதற்கான காரணங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருவது ஒரு முக்கிய அம்சத்தை புறந்தள்ள வழிவகுக்கிறது என்பதை இவர்களின் ஆய்வு கண்டறிந்துள்ளது.

அதாவது, இந்த ஆய்வில், இந்தியாவில் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டில் சமூக அடையாளம் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக சாதி அடையாளம் முக்கிய பங்கு வகிப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Bu hikaye Kungumam dergisinin 6-12-2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Kungumam dergisinin 6-12-2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

KUNGUMAM DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
வளர்ச்சிப் பணிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்...
Kungumam

வளர்ச்சிப் பணிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்...

தமிழகத்தின் மூன்றாவது துணை முதல்வரான உதயநிதி அடியெடுத்து வைத்துள்ளார்.

time-read
1 min  |
6-12-2024
முதலீடு ரூ.2100 கோடி...லாபம் ரூ.5 ஆ கோடி!
Kungumam

முதலீடு ரூ.2100 கோடி...லாபம் ரூ.5 ஆ கோடி!

சூதாட்டம்போல் இருக்கிறதா? கிட்டத்தட்ட அதுவேதான். பாகுபலி' பிரபாஸை மையமாக வைத்துதான் இந்த உள்ளே வெளியே ஆட்டம் அகில இந்திய அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

time-read
1 min  |
6-12-2024
பெரும்பாலான தியேட்டர்களில் ஒரிஜினல் ரிசல்ட் இருக்காது.
Kungumam

பெரும்பாலான தியேட்டர்களில் ஒரிஜினல் ரிசல்ட் இருக்காது.

போய் லைவ் சவுண்ட் எடுப்போம்.

time-read
1 min  |
6-12-2024
சிம் கார்டே இல்லாமல் பேசலாம்!
Kungumam

சிம் கார்டே இல்லாமல் பேசலாம்!

யெஸ். இப்படியொரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறது, நிகழ்த்தப் போகிறது பிஎஸ்என்எல்.

time-read
1 min  |
6-12-2024
நாட்டைவிட்டு ஓடும் இந்தியர்கள்
Kungumam

நாட்டைவிட்டு ஓடும் இந்தியர்கள்

மோடியின் ஆட்சிக் காலத்தில். அதாவது 2014 முதல் 2023 வரை 13,75,000க்கும் மேற்பட்ட வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்களின் இந்தியக் குடியுரிமையைத் துறந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச் சர் சமீபத்தில் நாடாளுமன் றத்தில் அறிவித்துள்ளார்.

time-read
1 min  |
6-12-2024
உத்திரப்பிரதேசம்தான் முதலிடம்!
Kungumam

உத்திரப்பிரதேசம்தான் முதலிடம்!

ஆண்டுதோறும் சாலை விபத்துக்களில் இந்திய அளவில் இந்த சாதனையாம்... சொல்கிறது ஒன்றிய அரசு

time-read
1 min  |
6-12-2024
ஆப்பிரிக்காவை விட மோசமான நிலையில் இந்தியா!
Kungumam

ஆப்பிரிக்காவை விட மோசமான நிலையில் இந்தியா!

ஆப்பிரிக்காவை விட இந்தியாவில் குழந்தைகள் வளர்ச்சிச் குறைபாடு விகிதங்கள் அதிகமாக உள்ளன என சமீப ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

time-read
2 dak  |
6-12-2024
அதிகரிக்கும் செலவால் முடங்குகிறதா எதிர்கால நகரம்...?
Kungumam

அதிகரிக்கும் செலவால் முடங்குகிறதா எதிர்கால நகரம்...?

நியோம்... கடந்த ஏழு ஆண்டுகளாக சவுதி அரேபியா நாடு மிகப் பிரம்மாண்டமாக கட்டெழுப்பி வரும் ஓர் எதிர்கால நகரத் திட்டத்தின் பெயர் இது.

time-read
3 dak  |
6-12-2024
இந்தியா முழுக்க மருத்துவர்கள் மீது வன்முறை ஏன்..?
Kungumam

இந்தியா முழுக்க மருத்துவர்கள் மீது வன்முறை ஏன்..?

மருத்துவர்களைக் கடவுளுக்கு இணையாகச் சொல்வார்கள். ஆனால், அண்மைக்காலமாக இந்தியா முழுக்க மருத்துவர்கள் மீதான தாக்குதல்கள் இந்த நம்பிக்கையை உடைத்துவிடுமோ என்ற அச்சம்தான் நிலவுகிறது.

time-read
2 dak  |
6-12-2024
இந்திய வங்கிகளில் மூன்று மட்டுமே பாதுகாப்பானவை!
Kungumam

இந்திய வங்கிகளில் மூன்று மட்டுமே பாதுகாப்பானவை!

இப்படி சொல்வது தனியார் அமைப்பு நடத்திய ஆய்வு அல்ல. இந்திய ரிசர்வ் வங்கி!

time-read
3 dak  |
6-12-2024