"பெரிய வீட்டு மருமகளே, உனக்கு கடிதம் வந்திருக்கிறது." என்ற குரல் கேட்டு பொதுக் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த சரளா தலையை திருப்பி பார்த்தாள். அவள் மாமனார் தான் கிராமத் தலைவர். ஊரில் எல்லோருககும் அவரிடம் மதிப்பும், மரியாதையும் அதிகம். அவருடைய இரண்டு மகன்களும் ராணுவத்தில் பணிபுரிகிறார்கள். மனைவி குழந்தைகளின் சிறுவயதிலேயே காலமாகி விட்டாள். மூத்த மகன் ராகவின் மனைவி தான் சரளா. சென்ற வருடம் தான் இருவருக்கும் திருமணம் ஆனது. மணமான 1 மாதத்திலேயே ராகவிற்கு ராணுவத்திலிருந்து அழைப்பு வர அவன் சென்று விட்டான். இளைய மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
பழைய நினைவுகளிலிருந்து அவளை மீட்டது தபால்காரரின் குரல், "சரளா அதிசயமாக உன் பெயருக்கு கடிதம் வந்திருக்கிறது. உன்னை இங்கே பார்த்ததால் வீட்டிற்கு செல்லாமல் உன்னிடம் இங்கேயே கொடுக்கலாம் என்று தான் கூப்பிட்டேன்.'' என்று கடிதத்தை அவளிடம் நீட்டினார். படபடக்கும் மனதுடன் கடிதத்தை வாங்கிப் பார்த்தாள். அவள் கணவன் ராகவ் தான் எழுதியிருந்தான். மகிழ்ச்சியாக கடிதத்தைப் பிரித்தாள். இதற்கு முன் ஒரே ஒருமுறை பஞ்சாயத்து போர்டு ஆபீசில் அவளை அழைத்துப் பேசினான். ஆனால் சுற்றிலும் அவள் மாமனாரும் மற்றவர்களும் இருந்ததால் அவன் கேட்டதற்கு ஆமாம், இல்லை என்று மட்டுமே பேச முடிந்தது. ஆனால் கடிதத்தைப் பிரித்தவள் திகைத்தாள். கடிதம் ஆங்கிலத்தில் எழுதி இருந்தது. அவள் விழிப்பதை பார்த்து தபால்காரரோ, "கொடும்மா நான் படித்து சொல்கிறேன்" என்று வாங்கி படித்தார். அதைக் கேட்ட சரளாவின் கண்களில் ஆனந்த கண்ணீர்.
Bu hikaye Saras Salil - Tamil dergisinin October 2022 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Saras Salil - Tamil dergisinin October 2022 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
கனிமொழி கருணாநிதி, எம்.பி அவர்கள் வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை இசையமைத்து பாடிய "எந்தையும் தாயும் - வந்தேமாதரம்” பாடல்..
குடியரசு தினத்தை முன்னிட்டு ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் தங்கையும் இசையமைப்பாளருமான இஷ்ரத்காதரி இசையமைத்து பாடிய மகாகவி பாரதியார் எழுதிய \"எந்தையும் தாயும் - வந்தேமாதரம்” பாடல் வெளியானது, நம் நாட்டின் பெருமைகளை கூறவும் தன் தாய் நாட்டின் மீதுள்ள தன் நன்றியை வெளிப்படுத்தவும் இப்பாடலை உருவாக்கியதாக இஷ்ரத்காதரி தெரிவித்து இருக்கிறார்.
கிராமத்தில் இருக்கும் பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்து விடுகிறது...அதற்காகவே இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.
தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு..
அதிரடி சண்டைக்காட்சியில் ‘டூப்' போடாத நடிகை
திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் குறிப்பிடத்தக்க \"வர் சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற இவர், தற்போது டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 'நான் கடவுள் இல்லை” என்கிற படத்தில் சிபிசிஐடி அதிகாரியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
நடிகர் சிவக்குமாரின் திருக்குறள்-100
நடிகர் சிவகுமார், தற்போது மேடைப் பேச்சாளராக புகழ் பெற்று வருகிறார். கம்பராமாயணம் மற்றும் மகாபாரத கதைகளை அவர் சொல்லி கேட்க வேண்டும். நூல் பிடித்த மாதிரி அத்தனை துல்லியம். அத்தனை நேர்த்தி.
ஐயப்ப பக்தர்கள் இணைந்து தயாரிக்கும் தமிழ் திரைப்படம் ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்'
ஸ்ரீவெற்றிவேல் பிலிம் அகாடமி சார்பில், கூட்டு முயற்சியில் ஐயப்ப பக்தர்கள் இணைந்து தயாரிக்கும் தமிழ் திரைப்படம் 'ஸ்ரீ சபரி ஐயப்பன்'.
“சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற கடைசி விவசாயி திரைப்படத்தை..அப்படம் வெளியாகும்போதே நாம் கொண்டாடத் தவறி விட்டோம்...'
வெள்ளி மலை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் ஆதங்கம்
ஹிப் ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்கும் பி.டி.சார்
இசையமைப்பாளராக கலை வாழ்வைத் தொடங்கி அப்புறமாய் நடிகர், இயக்குனர் என்று திரையை வியாபித்தவர் 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி.
மரமேறிகளின் வாழ்க்கை எப்படிப்பட்டது? பனை மரங்களின் பயன்கள் என்னென்ன? என்பதையெல்லாம் உணர்த்தும் ‘நெடுமீ' திரைப்படம்
மனித உழைப்பைக் கோராமல் மனிதனுக்கு பயன்களை அள்ளித் தருபவை பனை மரங்கள் தான். ஆனால் கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையின் காரணமாக பனைத் தொழிலில் ஈடுபட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து நின்றன.
அயலி - வெப்சீரிஸ் விமர்சனம்
பெண்கள் பருவமெய்தியவுடன் திருமண வாழ்வில் தள்ளப்படும் மரபு கொண்ட கிராமத்தில் இருந்து மருத்துவராக போராடும் சிறுமியை மையப்படுத்தி அமைந்துள்ள கதை தான் \"அயலி\".
என நம்பிக்கை!
\"தன் மகனை சிறப்புடன் நல்ல முறையில் வளர்க்க வேண்டுமென்று லாவண்யா நினைத்தாள். அதற்காக அவள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் என்ன?”