CATEGORIES
Kategoriler
கிராமத்தில் இருக்கும் பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்து விடுகிறது...அதற்காகவே இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.
தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு..
ஹிப் ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்கும் பி.டி.சார்
இசையமைப்பாளராக கலை வாழ்வைத் தொடங்கி அப்புறமாய் நடிகர், இயக்குனர் என்று திரையை வியாபித்தவர் 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி.
மரமேறிகளின் வாழ்க்கை எப்படிப்பட்டது? பனை மரங்களின் பயன்கள் என்னென்ன? என்பதையெல்லாம் உணர்த்தும் ‘நெடுமீ' திரைப்படம்
மனித உழைப்பைக் கோராமல் மனிதனுக்கு பயன்களை அள்ளித் தருபவை பனை மரங்கள் தான். ஆனால் கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையின் காரணமாக பனைத் தொழிலில் ஈடுபட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து நின்றன.
அயலி - வெப்சீரிஸ் விமர்சனம்
பெண்கள் பருவமெய்தியவுடன் திருமண வாழ்வில் தள்ளப்படும் மரபு கொண்ட கிராமத்தில் இருந்து மருத்துவராக போராடும் சிறுமியை மையப்படுத்தி அமைந்துள்ள கதை தான் \"அயலி\".
என நம்பிக்கை!
\"தன் மகனை சிறப்புடன் நல்ல முறையில் வளர்க்க வேண்டுமென்று லாவண்யா நினைத்தாள். அதற்காக அவள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் என்ன?”
யார் குற்றவாளி?
“குழந்தை பிறக்காததற்கு காரணமாக இருந்த கணவனின் பேச்சை கேட்டு பிறகு பத்மா தாய்மை அடைந்தாள் எப்படி?\"
ஜாஸ்பர்
திரை விமர்சனம்
டியர் டெத்
திரை விமர்சனம்
செம்பி
திரை விமர்சனம்
மீண்டும் ஷெரின்
சமீபத்தில் தி லெஜண்ட் படத்தை இயக்கிய இரட்டை இயக்குனர்கள் அஜித்-விக்ரம் நடிப்பில் உல்லாசம், ஷெரின் நடித்த விசில் படங்களையும் இ யக்கி இருந்தார்கள்.
ஒரு ஹீரோவின் கதை!
\"சினிமாவில் நடித்து பெரிய நடிகனாக வர வேண்டும் என்று ஆசை கொண்ட விவேக்கின் எண்ணம் நிறைவேறியதா?\"
திருமணம்!
கதை
ராணுவ வீரன்!
"தன் கணவன் ராணுவத்தில் இருந்து லீவில் வருவதை எண்ணி காத்திருந்த சரளாவுக்கு என்ன நேர்ந்தது?"
”இந்த படம் உலகத் தரமிக்க படமாக இருக்கும்.” - விஜய் ஆண்டனி
இன்பினிட்டி பிலிம் வெஞ்சர் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் நிறுவ னங்கள் இணைந்து தயாரிக்க, பாலாஜி கே.குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்த 'கொலை' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்கு நர்கள் மிஷ்கின், மிலிந்த் ராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
லோகேஷ் உடன் போட்டி போட்டு படம் எடுக்க வேண்டும் - பாரதிராஜா
45 நிறைவு செய்த இயக்குனர் பாரதி ராஜாவுக்கு பாராட்டு விழா மற்றும் தமிழ் சினிமா திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி சென்னை வடபழனியில் நடைபெற்றது.
ராம்கோபால் வர்மாவின் பெண் புரூஸ்லி படம் 'பொண்ணு'
ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் லட்கி.
நதி
திரை விமர்சனம்
தயாரிப்பாளரின் வலியை உணரவைத்த ‘தெற்கத்தி வீரன்’
சந்திரபாபு பிலிம் பேக்டரி பட நிறுவனம் சார்பில் புதுமுகம் சாரத், எழுதி இயக்கி தயாரித்திருப்பதோடு நாயகனாகவும் நடித்திருக்கும் படம் தெற்கத்தி வீரன்.
கே.ஜி.எப்.,விக்ரம் மாதிரி டீ.கே. இயக்கிய இந்த படமும்...
தமிழ்த்திரை உலகில் பேயை வைத்து 'யாமிருக்க 'பயமே' எனும் நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த இயக்குநர் டீகே இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'காட்டேரி'.
‘நலமுடன் வந்து விட்டேன்...” ‘கோப்ரா’ பட விழாவில் நடிகர் விக்ரம் நெகிழ்ச்சி “
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
8 வயது மகனின் தாயாக நயன்தாரா..
நயன்தாரா நடிப்பில் இயக்குநர் விக்னேஷ் GS எழுதி இயக்கியுள்ள படம் 02. ரசி கர்களின் இதயத் துடிப்பை எகிற வைக்கும் பரபரப்பான திரில்லராக இப்படம் உருவா கியுள்ளது.
'என்னுடைய ரோல் மாடல் ரஜினி மற்றும் விஜய் தான்..'
விரைவில் வெளிவர இருக்கும் 'தி லெஜண்ட்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் பிரபல நடிகைகள் தமன்னா, ஹன்சிகா, பூஜா ஹெக்டே, ஸ்ரத்தா ஸ்ரீநாத், யாஷிகா ஆனந்த், ஸ்ரீலீலா, டிம்பிள் ஹயாத்தி, நுபுர் சனோன், ஊர்வசி ரவுத்தேலா, ராய்லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு நடனமாடினர்.
"அதனால்.. தான் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன்..."
ஜி.வி.பிரகாஷ்-கௌ மறுபடியும் ஒரு படத்தில் இணைகிறார்கள்.
"வள்ளிமயில் படத்தின் உயிரே ஃபரியா அப்துல்லா தான்..."
சீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண் சுடனி நாயகனாக நடித்திருக்கும் படம் 'வள்ளி மயில்'.
விரைவில்... பவுடர்
தமிழ் மற்றும் பல்வேறு மொழிகளில் வெற்றிகரமான மக்கள் தொடர்பாள ராக இயங்கி வரும் நிகில் முருகன் ‘பவு டர்' என்ற படத்தின் மூலம் கதையின் நாயகனாக களம் இறங்குகிறார்.
777 சார்லி
அம்மா, அப்பா, தங் ைக ஆகியோரை மரமாகும் சிறுவன் தர்மா வளர்ந்து வாலிபனாகி ஒரு தொழிற்சாலை பணியில் இருக்கிறான். யாரிடமும் ஒட்டாத அவன், முரடனும் கூட. அடிதடிக்கு அஞ்சாத அவனால் காலனிவாசிகள் பாதிபேருக்கு அவனென்றால் பயம்.
கிருத்திகா உதயநிதி இயக்கும் முதல் வெப் சீரிஸ் 'பேப்பர் ராக்கெட்'
ஜீ5 நிறுவனம் தமிழ் மொழியில் வெளிவரவுள்ள பிரமாண்ட படைப்புகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடும் நிகழ்வாக 'ஒரு ஆசம் தொடக்கம்' விழாவை நடத்தியது.
டாணாக்காரன் பட விழாவில் தேம்பி தேம்பி அழுத நடிகை
அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர் நடித்துள்ள படம் டாணாக்காரன்.
சுவீடனில் இருந்த வந்த கவர்ச்சி புயல்
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் 'நானே வருவேன்' படத்தில் ஒரு நாயகியாக இந்துஜாவை ஏற்கனவே அறிவித்து விட்டார்கள்.
சர்க்கரை குறைவு!
நான் நிறைய தின்பண்டங்கள் தயார் செய்துள்ளேன். கடையிலிருந்தும் சிலவற்றை வாங்கி வைத்துள்ளேன். உங்கள் நண்பன் ஏமாற்றம் அடைய மாட்டான். விகேஷ் உன் நண்பன் என்றாலும் எனக்கும் தானே.