Denemek ALTIN - Özgür
தெரியாமல் நடந்தது!
Saras Salil - Tamil
|October 2022
"மனைவி இறந்த துக்கத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அமரன். பிறகு எவ்வாறு உடல் நிலை தேறி வழக்கமான வேலைகளை செய்ய ஆரம்பித்தான்?”
இரவு 9 மணி ஆகிக் கொண்டிருந்தது. வெளியே தீவிரமாக மழை பெய்து கொண்டிருந்தது. அமரன் தன் அறைக்குள் அமைதியாக அமர்ந்து சுவரில் மாட்டப்பட்டிருந்த அவன் திருமண போட்டோவையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். அதில் அவனுடன் மனைவி ஷோபாவும் இருந்தாள். படத்துக்கு யார் கூறியும் கேளாமல் அவன் தான் மாலையை போட்டிருந்தான். மனைவி ஷோபாவுடன் தானும் இறந்து விட்டதாகவே அவன் கூறிக் கொண்டான்.
இன்று வீடு வெறிச்சோடிக் கிடந்தது. அவன் பெற்றோர், தம்பி மற்றும் அவனுடைய 4 வயது மகன் ரமேஷ் வெளியூரில் உறவினர் திருமணத்துககு சென்றிருந்தனர். அவன் தம்பி குமரன் மனைவி ராதா மட்டும் தன் 9 மாத குழந்தை சுமீத்துடன் அவனுக்காக வீட்டில் இருந்தாள். அமரனுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ராதா அவனை கவனித்துக் கொள்ள வீட்டில் இருந்தால் நல்லது என அனைவரும் நினைத்தனர்.
Bu hikaye Saras Salil - Tamil dergisinin October 2022 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Saras Salil - Tamil'den DAHA FAZLA HİKAYE
Saras Salil - Tamil
கனிமொழி கருணாநிதி, எம்.பி அவர்கள் வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை இசையமைத்து பாடிய "எந்தையும் தாயும் - வந்தேமாதரம்” பாடல்..
குடியரசு தினத்தை முன்னிட்டு ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் தங்கையும் இசையமைப்பாளருமான இஷ்ரத்காதரி இசையமைத்து பாடிய மகாகவி பாரதியார் எழுதிய \"எந்தையும் தாயும் - வந்தேமாதரம்” பாடல் வெளியானது, நம் நாட்டின் பெருமைகளை கூறவும் தன் தாய் நாட்டின் மீதுள்ள தன் நன்றியை வெளிப்படுத்தவும் இப்பாடலை உருவாக்கியதாக இஷ்ரத்காதரி தெரிவித்து இருக்கிறார்.
1 min
February 2023
Saras Salil - Tamil
கிராமத்தில் இருக்கும் பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்து விடுகிறது...அதற்காகவே இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.
தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு..
1 mins
February 2023
Saras Salil - Tamil
அதிரடி சண்டைக்காட்சியில் ‘டூப்' போடாத நடிகை
திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் குறிப்பிடத்தக்க \"வர் சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற இவர், தற்போது டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 'நான் கடவுள் இல்லை” என்கிற படத்தில் சிபிசிஐடி அதிகாரியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
1 min
February 2023
Saras Salil - Tamil
நடிகர் சிவக்குமாரின் திருக்குறள்-100
நடிகர் சிவகுமார், தற்போது மேடைப் பேச்சாளராக புகழ் பெற்று வருகிறார். கம்பராமாயணம் மற்றும் மகாபாரத கதைகளை அவர் சொல்லி கேட்க வேண்டும். நூல் பிடித்த மாதிரி அத்தனை துல்லியம். அத்தனை நேர்த்தி.
1 min
February 2023
Saras Salil - Tamil
ஐயப்ப பக்தர்கள் இணைந்து தயாரிக்கும் தமிழ் திரைப்படம் ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்'
ஸ்ரீவெற்றிவேல் பிலிம் அகாடமி சார்பில், கூட்டு முயற்சியில் ஐயப்ப பக்தர்கள் இணைந்து தயாரிக்கும் தமிழ் திரைப்படம் 'ஸ்ரீ சபரி ஐயப்பன்'.
1 min
February 2023
Saras Salil - Tamil
“சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற கடைசி விவசாயி திரைப்படத்தை..அப்படம் வெளியாகும்போதே நாம் கொண்டாடத் தவறி விட்டோம்...'
வெள்ளி மலை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் ஆதங்கம்
1 min
February 2023
Saras Salil - Tamil
ஹிப் ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்கும் பி.டி.சார்
இசையமைப்பாளராக கலை வாழ்வைத் தொடங்கி அப்புறமாய் நடிகர், இயக்குனர் என்று திரையை வியாபித்தவர் 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி.
1 min
February 2023
Saras Salil - Tamil
மரமேறிகளின் வாழ்க்கை எப்படிப்பட்டது? பனை மரங்களின் பயன்கள் என்னென்ன? என்பதையெல்லாம் உணர்த்தும் ‘நெடுமீ' திரைப்படம்
மனித உழைப்பைக் கோராமல் மனிதனுக்கு பயன்களை அள்ளித் தருபவை பனை மரங்கள் தான். ஆனால் கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையின் காரணமாக பனைத் தொழிலில் ஈடுபட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து நின்றன.
1 min
February 2023
Saras Salil - Tamil
அயலி - வெப்சீரிஸ் விமர்சனம்
பெண்கள் பருவமெய்தியவுடன் திருமண வாழ்வில் தள்ளப்படும் மரபு கொண்ட கிராமத்தில் இருந்து மருத்துவராக போராடும் சிறுமியை மையப்படுத்தி அமைந்துள்ள கதை தான் \"அயலி\".
1 mins
February 2023
Saras Salil - Tamil
என நம்பிக்கை!
\"தன் மகனை சிறப்புடன் நல்ல முறையில் வளர்க்க வேண்டுமென்று லாவண்யா நினைத்தாள். அதற்காக அவள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் என்ன?”
2 mins
January 2023
Translate
Change font size
