CATEGORIES
Kategoriler
காணிக்கை!
சுதா வேலைக்கு சேர்ந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இங்கே வருமானத்தையோ, தகுதியையோ இன்னும் முன்னேற்றத்தையோ, வளர்ச்சியையோ எதிர்பார்க்க முடியாது. சுதா மிகவும் எளிமையானவள், அமைதியுடன் காணப்படுபவள். கிடைத்தது போதும் என்றிருப்பவள்.
காற்றின் வேகம்!
சௌமித்ரா மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான். அவன் வினோதிடம் இப்படி ஏன் நடக்கணும் என்று கேட்டான்.
ஒலிம்பியன் சுஷில் குமார் தண்டனையிலிருந்து தப்ப முடியுமா?
இப்போது பயில்வான் சுஷில் குமார் மீண்டும் செய்தித்தாள்களின் தலைப்புகளில் காணப்படுகிறார். ஆனால் இம்முறை அவர் நாட்டிற்காக எந்த ஒரு மெடலையும் வென்று தரவில்லை. வழக்கு கொலை சம்பந்தப்பட்டது.
அன்பினால் வந்த தொந்தரவு
இந்த விஷயம் 2 அல்லது 3 வருடங்களுக்கு முன்னரே நடந்திருக்க கூடும். பன்வாரி புதியதாக வேலையில் சேர்ந்திருந்தான். அரசாங்க வேலை கிடைப்பதை பற்றியும் பேச்சு நடந்தது. தினமும் அலுவலகத்தில் முன்று பெண்களை காணும் போது அவன் மனதில் மயில் நடனம் ஆடுவது போன்று சந்தோஷம் உண்டாகும். அவன் கற்பனையில் மனக் கோட்டையில் மகிழ்ந்திருந்தான்.
ஷங்கர் படத்தில் கொரியன் நடிகை!
சாரல் டாக்கீஸ்
டைரக்டர் பாலா தயாரிப்பில் ‘விசித்திரன்'
சாரல் டாக்கீஸ்
நடிப்பில் சொதப்பிட்டா தப்பா நினைச்சிடாதீங்க....
சாரல் டாக்கீஸ்
சுரபி!
கதை
காயத்திற்கு மருந்து!
கதை
கமலுக்கு வில்லன்
சாரல் டாக்கீஸ்
அன்று ஒரு நாள்!
கதை
அனுஷ்கா மற்றும் விராட்டின் அறிவிப்பு
கொரோனா ரிலீஃப் தொகை
5 மாநில தேர்தல் வெற்றியை ருசித்த கட்சிகள்!
பாஜக அரசு
'இருவர் கூட்டணி!
இனைந்து இசையமைக்கும் இசையமைப்பாளர்கள்
திரும்ப வந்த மாபியா!
குரு கண்களை திறந்து பார்த்த போது சீடன் ஜீவராஜ் அவர் முன்னே நின்றிருந்தான். அவன் முகத்தின் குழப்பத்தை பார்த்து இன்று ஏதோ பிரச்சனை நடந்திருக்க வேண்டும் என யூகித்தார்.
நிவாரணம்
"திருமணமான தன் மகன் ராஜன் மற்றும் மருமகள் நடவடிக்கையில் மாற்றத்தை விரும்பினாள் சாவித்திரி, ஆனால் மாற்றம் ஏற்பட்டதா?"
சமாதானம்!
'ஏய் துர்கா உன்னை ரகுவின் மனைவியிடம் பேசாதே என எத்தனை முறை கூறுவது? நீ இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விடுகிறாய்" என்று ரமேஷ் கோபித்துக் கொண்டான்.
வேலை நிறுத்தம்!
படுக்கையில் படுத்தவாறே சோமநாதன் சுவர் கடிகாரத்தை பார்த்தான். அதில் எட்டரை மணி ஆயிற்று. படுக்கையை விட மனமின்றி சோம்பலாக அவன் புரண்டு படுத்தான்.
அடுத்தடுத்து....
வித்தியாசமான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வரும் விஷ்ணு விஷால், திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்.
வைர மோதிரம்!
ராகுலும், மீராவும் வயதிலிருந்தே ஒன்றாக விளையாடி வளர்ந்தவர்கள். ராகுல் திருமணம் செய்தால் மீராவை தான் என்று கனவு கண்டான். இல்லையேல் உலக வாழ்க்கையை விடுத்து இமாலய குகையில் தவம் செய்வேன் என்பான், மீரா கொள்ளை அழகு, நல்ல நிறம், பெரிய பெரிய கண்கள், கூரான மூக்கு, சிறிய உதடுகள், சிரித்தால் வெள்ளி மணிகள் உதிரும் சப்தம். உடலில் ஆங்காங்கே வெள்ளி உடையும் சப்தமும் வரும்.
சரஸ் சலீல் போஜ்புரி சினி அவார்ட், 2020 நட்சத்திரங்களின் கொண்டாட்டம்!
பிப்ரவரி 28, 2021, மாலை உத்தர பிரதேசத்தின் அயோத்தியாவில் அமைந்த ஃபார்வேர்பான் 'சரஸ் சலீல் போஜ்புரி சினி அவார்ட் 2020' கோலாகலமான கொண்டாட்டத்தை கொண்டது. ஃபார் எவர் லானை வண்ணமயமான விளக்குகளால் அலங்கரித்திருந்தனர்.
கேள்வி - பதில்
எனக்கு 28 வயதாகிறது. கடந்த 8 மாதங்களாக எனக்கு ஒரு திருமணமான பெண்ணுடன் நெருக்கம் உள்ளது. அவளை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டால், தனக்கு எய்ட்ஸ் இருப்பதாக கூறுகிறாள். முதலில் தான் நம்பவில்லை, வேண்டுமானால் டாக்டரிடம் கேட்டு தெரிந்து கொள் என்கிறாள். என்ன செய்ய?
தமிழ் இயக்குனர்களிடம் கதை கேட்கும் பூஜா ஹெக்டே!
பிரபாஸ் நடிக்கும் 'ராதே ஷ்யாம்' தெலுங்கு படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படத்தில் நடித்து வரும் பூஜா, ரன்வீர் சிங் ஜோடியாக 'சர்க்கஸ்' பாலிவுட் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
லிஃப்ட்! - கதை
ரிஷப் பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். அவன் கையில் ஒரு பை இருந்தது. அதில் நிறைய பணம் கட்டு கட்டாய் வைத்திருப்பது போல் அது தோற்றம் தந்தது.
மீண்டும் ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடிய தனுஷ்!
'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்ற பாஸ்கரன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' என்று எடுத்ததும் டாப் கியரில் காமெடி பயணம் செய்தவர் இயக்குநர் ராஜேஷ்.
இவளும் பெண்ணா?
லட்சுமியின் கணவன் கோபாலின் பிணத்தை எரித்த சாம்பலின் சூடு கூட இன்னும் ஆறவில்லை. லட்சுமி தன் மகளுடன் தன் காதலன் கிஷன் வீட்டிற்கு சென்று விட்டாள். கோபாலை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே கிஷனுடன் பழக்கம் இருந்தது. கிஷன் கீழ் சாதியை சேர்ந்தவனாக இருந்தாலும் கிராம பஞ்சாயத்து போர்டின் தலைவராக இருந்தான்.
'முந்தானை முடிச்சு' ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்!
1983-ம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி நடித்து வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் 'முந்தானை முடிச்சு'. ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் ஊர்வசி, தீபா, கே.கே.சௌந்தர், பசி சத்யா உள்ளிட்ட பலர் பாக்யராஜுடன் நடித்தனர்.
அவள் மாறி விட்டாள்! - கதை
மும்பையில் வசிக்கும் கொங்கண் பிரிவை சேர்ந்த பலர் தங்கள் கிராமத்தில் விளையும் மாம்பழம் மற்றும் பலாபழத்தை உண்ணுவதற்காகவே இங்கு வருவார்கள்.
'உன் பார்வையில்...' திரில்லர் படம்!
பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராம். தற்போது ஒரு ரொமான்ஸ் திரில்லர் திரைப்படத்தில் நடிக்கிறார்.
ரீமேக் படங்களை தவிர்க்கும் மஞ்சிமா மோகன்!
'களத்தில் சந்திப்போம்' படத்தில் ஜீவா ஜோடியாக நடித்தவர் மஞ்சிமா மோகன். இந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பில் நெகிழ்ந்தவர், ”இந்த படம் என்னை தமிழில் மறுபடியும் பிசியாக்கும்” என்கிறார்.