Denemek ALTIN - Özgür
முதியோரை பாதிக்கும் மறதி நோய்!..
Kungumam Doctor
|July 01, 2024
வாழும் நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க முதுமை சார்ந்த நோய்களும் அதிகரிக்கின்றன.

அந்த வகையில், டிமென்சியா, அல்சைமர் என்று சொல்லும் மறதி நோயும் ஒன்று. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களின் குடும்பத்தினருக்கும் இந்த மறதிநோய் ஒரு பெரும் தொல்லை தரும் நோயாக உள்ளது. இந்த மறதி நோய் தைராய்டு தொல்லை, ரத்தசோகை, மிக உயர் ரத்த அழுத்தம், வைட்டமின் குறைவு, மூளையில் கட்டி, மனச்சோர்வு போன்றவையினால் பெரும்பாலும் ஏற்படுகிறது.
அல்சைமர் என்னும் டிமென்சியா நோயைப் பூரணமாகக் குணப்படுத்தமுடியாது. ஆனால், இந்நோயை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்தால் நோயின் தீவிரத்தைக் குறைத்து நோயாளியின் வாழ்க்கைத் தரத்தை ஓரளவுக்கு நல்லபடியாக வைத்துக் கொள்ளமுடியும்.
இந்நோயை ஆரம்பநிலையிலேயே கண்டறிவது சற்றுச் சிரமம்தான். ஆனால், மக்களிடையே இந்நோயைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டால் முடியாதது ஏதுமில்லை. அதுபோன்று, முதியோர் நலம், மனநலம் மற்றும் நரம்பியல் மருத்துவர்கள் இந்நோய்க்கு முக்கியத்துவம் கொடுத்து தங்களிடம் வரும் வயதான நோயாளிக்கு அவர்கள் மறதிநோயைப் பற்றி ஏதும் கூறாமல் இருந்தால் கூட மறதிநோய் இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும். இதன்மூலம் இந்த மறதிநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்குரிய தக்க சிகிச்சையை அளிக்க முடியும். மேலும் அரசாங்கம், தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றில் நடத்தப்படும் மருத்துவ முகாம்களிலும் மறதி நோயைக் கண்டறிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
Bu hikaye Kungumam Doctor dergisinin July 01, 2024 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Kungumam Doctor'den DAHA FAZLA HİKAYE
Kungumam Doctor
அதிகரித்து வரும் தூக்க விவாகரத்து தீர்வு என்ன!
தூக்கம் என்பது ஒரு மனிதனின் ஆற்றலை மட்டுமல்ல, மன ஆரோக்கியம், வேலை செய்யும் திறன் என அவர்களது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது.
3 mins
August 1-15, 2025
Kungumam Doctor
தட்டம்மை அறிவோம்!
மீசல்ஸ் (Measles) எனப்படும் தட்டம்மை ஒரு தீவிரமான, ஆனால் தடுக்கக்கூடிய நோயாகும்.
3 mins
August 1-15, 2025

Kungumam Doctor
கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையில் ஒரு சாதனை!
கோவை மாவட்டத்தை சேர்ந்த இரண்டு மருத்துவமனைகள் சேர்ந்து நாட்டின் முதல் 'மருத்துவமனைகளுக்கு இடையேயான இணை மாற்ற கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை'யை வெற்றிகரமாக நடத்தியுள்ளன.
2 mins
August 1-15, 2025

Kungumam Doctor
30 வயதினிலே...!
ஷ்ஷ்ஷ்... 30 வயது ஆகிவிட்டது என்று மெல்லிய குரலில் கூறினாள் அவள். அதனால் தான் உடல் பரிசோதனை செய்ய வந்தேன் டாக்டர்.
2 mins
August 1-15, 2025

Kungumam Doctor
நிமிஷா சஜயன்
ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!
2 mins
August 1-15, 2025

Kungumam Doctor
வேண்டாமே சுய வைத்தியம்!
நோய் நாடி நோய் முதல் நாடி என்ற திருக்குறளின் வரிக் கேற்ப, மக்களின் பொதுநலப் பிரச்சனைகளை வரிசைப்படுத்திக்கொண்டு, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த தொடர் ஒரு நல்ல துணையாக எனக்கு இருந்தது.
3 mins
August 1-15, 2025
Kungumam Doctor
சதகுப்பை கீரையின் மருத்துவ குணங்கள்!
சதகுப்பை கீரை, ஆங்கிலத்தில் டில் கீரை என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு மருத்துவ குணம் கொண்ட கீரை வகையாகும்.
2 mins
August 1-15, 2025

Kungumam Doctor
ஆரோக்கியம் தரும் ஆயில்புல்லிங்!
ஆயில்புல்லிங் என்பது நல்லெண்ணெயை பயன்படுத்தி செய்யப்படும் ஒரு ஆயுர்வேத சிகிச்சை முறையாகும்.
1 min
August 1-15, 2025

Kungumam Doctor
பதட்டம் ஆரோக்கியத்தை பாதிக்குமா?
உங்களுக்கு எப்போதாவது மார்பு இறுக்கம், வயிற்றில் அசௌகரியம் அல்லது இதயத் துடிப்பு அதிகமாக இருப்பது போன்ற உணர்வுகள் ஏற்பட்டு, அப்போது ஏதோ பெரிய அளவில் நமக்கு பிரச்னை இருப்பதாக பயந்து பல்வேறு மருத்துவர்களிடம் ஆலோசனைகளை பெற்றும், தேவையான அனைத்து பரிசோதனைகளையும் பலமுறை செய்தும், “எல்லாம் நன்றாக இருக்கிறது” என்று கூறப்பட்டது.
2 mins
August 1-15, 2025

Kungumam Doctor
ஹெல்த்தி ஹேபிட்ஸ்!
பசியில்லாமல் சாப்பிடலாமா?
2 mins
August 1-15, 2025