Denemek ALTIN - Özgür

கவனிக்கும் கலை

Kungumam Doctor

|

July 01, 2024

ஒரே நேரத்தில் பல செயல்களில் ஈடுபடுவதை  ‘மல்டி டாஸ்கிங் {MULTI TASKING}’ என்றும் தனித்திறமை என்றும் நாம் சொல்கிறோம். 

- செளந்தரராஜன்.ஜி

கவனிக்கும் கலை

அதிலும் குறிப்பாக  தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே அலுவலக வேலைகள் அல்லது வீட்டுப்பாடங்கள்  செய்வேன். பாட்டு கேட்டுக்கொண்டே புத்தகம் படித்து முடித்துவிடுவேன் போன்ற செயல்களை சிலர் மிக எளிதாகச் சொல்வதைக் கவனிக்கலாம். இப்படி பல செயல்களை ஒரே நேரத்தில் செய்வது பலனளிக்குமா என்றால், நிச்சயமாகவே பலனளிக்காது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி செய்பவர்களை விதூஷகன் என்கிறது மரபு. அதாவது,  நாடகம் அல்லது சர்க்கஸ் காட்சி தொடங்குவதற்கு முன்னதாக ஒரு கோமாளி திரையில் தோன்றி நம்மை சிரிக்க வைப்பான். அதற்கு பல வித்தைகளை ஒரே நேரத்தில் செய்து காண்பிப்பான். சைக்கிள் ஓட்டிக்கொண்டே, பந்தை வானத்தில் தூக்கிப்போட்டு பிடிப்பது. குட்டிக்கரணம் அடித்துக்கொண்டே ரப்பர் வளையத்தை தூக்கிப்போட்டு பிடிப்பது என சிறிது நேரம் செய்து காண்பித்து விட்டுசெல்வான்.

அப்படித்தானே ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்பவரும். அது ஒரு திறமை அல்ல  ‘சிதறல் ‘. சரி, இந்த ‘ சிதறல் ‘ தன்மை இல்லாமல் நாம் யாராவது இருக்கிறோமா? இல்லை  நாம் அனைவரும் தொடர்ந்து கவனச்சிதறல், மன எண்ணங்களின் சிதறல், செயல்களின் சிதறல் என ஏதேனும் ஒன்றில் இருந்து கொண்டேதான் உள்ளோம். ஏழு நிமிடத்துக்கு ஒருமுறை நமது போனை பார்க்கிறோம்.  முழுவதுமாக ஒரு பக்கம் படித்து முடிப்பதற்குள் எண்ணமும் கவனமும் இரண்டு மூன்று முறை சிதறிவிடுகிறது. இது இந்த நூற்றாண்டில் மட்டுமே இருக்கும் பிரச்சனையா என்றால் ஆம் முன் எப்போதும் மனிதர்களாகிய நாம் இவ்வளவு ‘சிதறல் தன்மையுடன் இருந்ததில்லை என்றே தெரிகிறது.

அதற்கு ஒரு காரணம் ‘அதீத நுகர்வுக் கலாச்சாரம்.’ யுவால் நோவா ஹராரி சொல்வது போல இன்று மனிதனை ஊடுருவி அவனை திசை திருப்பும் எந்த தொழிலும் வளம் கொழிக்கும் தொழில்தான் .

image

Kungumam Doctor

Bu hikaye Kungumam Doctor dergisinin July 01, 2024 baskısından alınmıştır.

Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.

Zaten abone misiniz?

Kungumam Doctor'den DAHA FAZLA HİKAYE

Kungumam Doctor

அதிகரித்து வரும் தூக்க விவாகரத்து தீர்வு என்ன!

தூக்கம் என்பது ஒரு மனிதனின் ஆற்றலை மட்டுமல்ல, மன ஆரோக்கியம், வேலை செய்யும் திறன் என அவர்களது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது.

time to read

3 mins

August 1-15, 2025

Kungumam Doctor

தட்டம்மை அறிவோம்!

மீசல்ஸ் (Measles) எனப்படும் தட்டம்மை ஒரு தீவிரமான, ஆனால் தடுக்கக்கூடிய நோயாகும்.

time to read

3 mins

August 1-15, 2025

Kungumam Doctor

Kungumam Doctor

கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையில் ஒரு சாதனை!

கோவை மாவட்டத்தை சேர்ந்த இரண்டு மருத்துவமனைகள் சேர்ந்து நாட்டின் முதல் 'மருத்துவமனைகளுக்கு இடையேயான இணை மாற்ற கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை'யை வெற்றிகரமாக நடத்தியுள்ளன.

time to read

2 mins

August 1-15, 2025

Kungumam Doctor

Kungumam Doctor

30 வயதினிலே...!

ஷ்ஷ்ஷ்... 30 வயது ஆகிவிட்டது என்று மெல்லிய குரலில் கூறினாள் அவள். அதனால் தான் உடல் பரிசோதனை செய்ய வந்தேன் டாக்டர்.

time to read

2 mins

August 1-15, 2025

Kungumam Doctor

Kungumam Doctor

நிமிஷா சஜயன்

ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!

time to read

2 mins

August 1-15, 2025

Kungumam Doctor

Kungumam Doctor

வேண்டாமே சுய வைத்தியம்!

நோய் நாடி நோய் முதல் நாடி என்ற திருக்குறளின் வரிக் கேற்ப, மக்களின் பொதுநலப் பிரச்சனைகளை வரிசைப்படுத்திக்கொண்டு, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த தொடர் ஒரு நல்ல துணையாக எனக்கு இருந்தது.

time to read

3 mins

August 1-15, 2025

Kungumam Doctor

சதகுப்பை கீரையின் மருத்துவ குணங்கள்!

சதகுப்பை கீரை, ஆங்கிலத்தில் டில் கீரை என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு மருத்துவ குணம் கொண்ட கீரை வகையாகும்.

time to read

2 mins

August 1-15, 2025

Kungumam Doctor

Kungumam Doctor

ஆரோக்கியம் தரும் ஆயில்புல்லிங்!

ஆயில்புல்லிங் என்பது நல்லெண்ணெயை பயன்படுத்தி செய்யப்படும் ஒரு ஆயுர்வேத சிகிச்சை முறையாகும்.

time to read

1 min

August 1-15, 2025

Kungumam Doctor

Kungumam Doctor

பதட்டம் ஆரோக்கியத்தை பாதிக்குமா?

உங்களுக்கு எப்போதாவது மார்பு இறுக்கம், வயிற்றில் அசௌகரியம் அல்லது இதயத் துடிப்பு அதிகமாக இருப்பது போன்ற உணர்வுகள் ஏற்பட்டு, அப்போது ஏதோ பெரிய அளவில் நமக்கு பிரச்னை இருப்பதாக பயந்து பல்வேறு மருத்துவர்களிடம் ஆலோசனைகளை பெற்றும், தேவையான அனைத்து பரிசோதனைகளையும் பலமுறை செய்தும், “எல்லாம் நன்றாக இருக்கிறது” என்று கூறப்பட்டது.

time to read

2 mins

August 1-15, 2025

Kungumam Doctor

Kungumam Doctor

ஹெல்த்தி ஹேபிட்ஸ்!

பசியில்லாமல் சாப்பிடலாமா?

time to read

2 mins

August 1-15, 2025