‘தி கிரேட் இண்டியன் கிச்சன்' படத்தின் மூலம் கேரள திரையுலகம் மட்டுமின்றி அனைத்து மொழி ரசிகர்களின் மனதிலும் நிறைந்த நிமிஷா சஜயன், இப்போது அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பதில்லையே' படம் மூலம் ஹீரோயினாக தமிழில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அவருடன் அழகான சிட்சாட்.
உங்க குடும்பத்தைப் பற்றி?
அப்பா சஜயன் என்ஜினீயர், அம்மா மெடிக்கல் பீல்டுல இருக்காங்க, நீ இதை படி, அதைப் பண்ணுன்னு என் பெற்றோர் என்னை தொல்லை செய்யல, நான் என்னவா ஆக விரும்புறேனோ, அதை செய்ய எனக்கு முழு சுதந்திரமும் கொடுத்தாங்க. என்னோட சிஸ்டர் நீதுவும் அப்படித்தான், ரொம்பவே ஸ்ட்ராங்கா தன்னோட கருத்துக்களை சொல்லுவாங்க.
ஸ்கூல் படிப்பு முடிஞ்சதும், காலேஜ் கோர்ஸ் மும்பையில் பண்ணேன். 2017-ம் வருஷம் எனக்கு முதல் பட வாய்ப்பு கிடைச்சது. 2019-ம் வருஷம் ரிலீசான 'சொௗ' படம் எனக்கு ஒரு நடிகையா அங்கீகாரம் தந்து விருதுகள் வாங்கிக் கொடுத்தது. 'கிரேட் இண்டியன் கிச்சன்' எனக்கு மிகப்பெரிய அடையாளமா இருந்தது.
சினிமா ஆசை உங்களுக்கு எப்போ ஏற்பட்டது?
குழந்தையா இருக்கும் போதே விளம்பர படங்களில் நடிக்க ஆடிஷன் போவேன்.
இப்போவும் ஞாபகம் இருக்கு, அப்போ நான் கிராப் கட்டிங் வெட்டி பையன் மாதிரி இருப்பேன். நான் ஆடிஷன் போற இடத்துக்கெல்லாம் அம்மாவும் கூட வருவாங்க. 4-ம் கிளாஸ் படிக்கும் போது கேமரா முன்னாடி நான் என்னோட சுய விபரக் குறிப்பு சொல்ற வீடியோ இன்னும் என்கிட்ட இருக்கு. கலை நிகழ்சிகளில் நான் பங்கேற்க ஊக்கப்படுத்தின ஸ்கூலில் படிச்சது என்னோட பாக்கியம்னு தான் சொல்லணும். ஒவ்வொரு முறையும் ஸ்கூல் பிரின்சிபல் என் அம்மா கிட்ட, உங்க பொண்ணுக்கு டான்ஸ், நடிப்பு நல்லா வருது, அதை நிறுத்திடாதீங்கன்னு சொல்லிட்டே இருப்பாங்க. ஸ்கூல் படிப்பை முடிச்ச உடனே கண்டிப்பா நான் 9 டூ 5 வேலையில் போய் உட்காரப் போறதில்லன்னு முடிவு பண்ணிட்டேன்.
சமூக கருத்துள்ள படங்களில் நடிக்குறீங்களே?
Bu hikaye Kanmani dergisinin November 30, 2022 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kanmani dergisinin November 30, 2022 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
எத்தனை 94 மனிதர்கள்?
எங்கள் நகரத்தைப் பற்றிய வரலாற்று மற்றும் சமகாலத் தகவல்களைத் திரட்டி ஒரு கட்டுரைத் தொகுப்பு எழுதிக் கொண்டிருக்கிறேன்.
விஷ்ணு புராணம் தீபாவளி
தீபாவளி அன்று நரகாசுரனை விஷ்ணு பகவான் வதம் செய்ய சென்றபோது, அரக்கர்கள் லட்சுமி தேவியை கவர்ந்து செல்ல முயற்சித்தனர்.
ரகுல ப்ரீத் சிங்!
நடிகையாக வேண்டும் என்று கண்ட கனவு இன்று தான் இருக்கும் இடத்தை கொடுத்திருப்பதாக கூறும் ரகுல் ப்ரீத் சிங்குக்கு இந்த தீபாவளி தலை தீபாவளி.
வாரணாசியில் முழு நிலவு நாள்!
நாடு முழுவதும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டாலும், உத்தரப்பிரதேசத்தின் புனித நகரமான வாரணாசியில் தீபத்திருநாளை வேறு விதத்தில் சிறப்பான முறையில் கொண்டாடுகின்றனர்.
ஒருதலை காதலால் உருவான மாப்பிள்ளை யுத்தம்!
மன்னர்கள் கடவுளராக வணங்கப்பட்டது மறுக்கத்தக்கதல்ல. அப்படி ஒரு மன்னனைத்தான் தென் மாவட்டங்களாம் குமரி, திருநெல்வேலியில் குல தெய்வமாக வணங்கிவருகின்றனர். அவன் தான் குலசேகரன்.
மெல்ல மெல்ல.மறந்துபோன தலை தீபாவளி!
நம் மண்ணுக்கு என சில பாரம்பரியங்கள் உள்ளன. அவை வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாக இன்றும் திகழ்கின்றன. அப்படி ஒரு நடைமுறைதான் தலை தீபாவளி.
அம்மா பொருத்தம்
இந்தப் பொண்ணு ரொம்ப அழகா இருக்கா! பத்து பொருத்தமும் பொருந்தியிருக்குடா கேசவ்! இந்த வரனைப் பார்த்தா என்ன?\" அம்மா ஜானகி கேட்க, கேசவ் அந்த போட்டோவை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.
அரசியல், சினிமாவில்....இளவரசிகள்!
இளவரசி போல வாழ வேண்டும் என்று விரும்பாத பெண்களே கிடையாது. ஜெய்பூர் அரச குடும்பம், நவாப் குடும்பம் என நிஜ வாழ்க்கையில் இளவரசிகளாக இருந்தும், சமூக அக்கறையுடன் செயல்படும் ரியல் இளவரசிகளை பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு.
சோபிதா நலங்கு!!
நடிகை சோபிதா துலிபாலா தென்னிந்திய திரையுலகில் அடுத்த ஹாட்டாபிக், நட்சத்திர ஜோடியான நாக சைதன்யா சோபிதா துலிபாலாவின் திருமணம் தான்.
ஏற்றம் தரும் திருமலை நம்பி கோயில்!
வாழ்வில் திருப்பம் வேண்டுமென்றால் திருப்பதிக்கு செல்லவேண்டும் என்பார்கள்.