பொறுமையாக எல்லாவற்றையும் பார்த்து விட்டு, காபியும் சாப் பிட்டுவிட்டு, கிளம்பும் போது... "தயவு செய்து அவசரப்படாதீங்க, மீண்டும் இது பற்றிப் பேசலாம்" என்று சொல்லிவிட்டு வந்தேன்.
அடுத்த சந்திப்பின் போது அவர் மனம்விட்டுப் பேசினார். அவர் நடந்ததை யெல்லாம் விவரித்தபோது... அவர் குரல் தழுதழுத்ததே தவிர ர, கண்கள் கலங்க வில்லை. ஆனால் என் கண்கள் கலங்கின. நன்றி கெட்டவர்கள் நம் சினிமா உலகில் ஏராளம். நம்பிக் கெட்டவர்கள் பரிதாபத்துக் குரியவர்கள். ஒரு சில வருமான வரி பிரச்சினை அவருக்கு இருந்ததையும் பேச்சின் இறுதியில்... சொன்னார்.
பேச்சின் இறுதியில்... "நான் ஒரு கதை சொல்றேன், அதைக் கேட்க இப்ப உங்களுக்கு நேர மிருக்கா?" என கேட்டார்.
வேறு எதுவுமே சொல்லாமல் "கதையை சொல்லுங்க" என்றேன். ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம், ஒரு படத்தைப் போன்ற பார்ப்பது பிரமையை ஏற்படுத்தும்விதமாக, முக்கிய வசனங்களுடன், கை தேர்ந்த ஓர் இயக்குனரைப் போல் கதையை சொன்னார்.
சில காலம் கலை உலகிலருந்து விலகியிருக்க நேர்ந்த போது, அவர் இதயமும் எண்ணமும் இங்கேயேதான் வாழ்ந்திருக்கிறது என்பதை அவர் கதையை எழுதி யிருந்த பாங்கும், அதைச் சொன்ன விதமும் எனக்குப் புரியவைத்தது.
"இதை நானே இயக்க ஆசைப்படுகிறேன் என்றும் சொன்னார். நான் மனம் திறந்து பாராட்டி னேன். வீட்டை ஷூட்டிங் கிற்கு விட நினைத்த லலிதா, இதனைச் சொன்ன போது... நான் உண்மையிலேயே மகிழ்ச்சியரை ஆ ஜெய
"நிச்சயமாக நீங்கள் மிகப் பெரிய இயக்குனராகப் பரிமளிப்பீர் கள். உங்களுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்" என்று சொல்லி விடை பெற்றேன்.
அடுத்த தடவை நான் அவரை சந்திக்கப் போனபோது, வீட்டிலுள்ள தன் நூலகத்துக்குள் அழைத்துப் போனார். அழகான நூலகம். நாலு பக்கமும் அலமாரிகளும் அதில் நிறைய புத்தகங்களும்... பார்க்கவே அழகாக இருந்தது.
Bu hikaye Nakkheeran dergisinin October 23-25, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Nakkheeran dergisinin October 23-25, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
மறைந்தார் பெரியாரின் பேரன்!
திராவிட இயக்கத்தின் முகவரியான, தந்தை பெரியார் குடும்பத்தின் மூத்த உறுப்பினரும், அரசியலில் தனக்கென தனியான ஆளுமைத் திறனுடன் காங்கிரஸ் கட்சியில் பயணித்துவந்தவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில்... சிகிச்சை பலனின்றி டிசம்பர் 14-ஆம் தேதி காலை உயிரிழந்தார்.
தமிழன்டா!
உலக செஸ் சாம்பியன் குகேஷ்!
ரங்கநாதருக்கு வைரக்கிரீடம்! நெகிழ்ச்சியில் ஜாஹீர் ஹூசைன்!
கடந்த 2021ம் ஆண்டு, டிசம்பர் 10ஆம் தேதி பரதநாட்டியக் கலைஞரான ஜாகீர் ஹுசைன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ரங்கநாதரை தரிசிக்கச் சென்றார்.
மதவாதப் பேச்சு! நீதிபதிக்கு கடும் எதிர்ப்பு!
நீதித்துறையை காவிமயமாக்கும் வேலையை ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்புகள் பல காலமாகத் தீவிரமாக முன்னெடுத்துவருகின்றன.
கைதி எண் 9658
ஆயில்யத்து குற்றியேரி கோபாலன் என்னும் மிக நீண்ட பெயருக்குள் யார் இருக்கிறார் என்பதை உங்களுக்கு எட்டிப் பார்க்க தோன்றலாம். அந்த பெயருக்குள் ஒரு அனல் வீசும் தகிப்பு, காலந்தோறும் வாழ்ந்து வந்திருக்கிறது. அந்த பெயர், பயணம் செய்யாத இடம் என்று எதுவுமே இல்லை.
விதிமீறல் மருத்துவமனை! பலியான 6 உயிர்கள்!
மனிதாபிமானத்தை மறந்து, வருமானத்துக்காகவே பெரும்பாலான டாக்டர்கள் மருத்துவம் பார்த்து வருவதால் தற்போது பல உயிர்கள் பறிபோகின்றன.
இந்துத்வா கலெக்டர்! குமுறும் வி.சி.க.வினர்!
தமிழ்நாட்டில் வி.சி.க.விற்கு எதிராக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா செயல்படுவதாக சர்ச்சை கிளம்புவது குறித்து, எதிராக மாவட்ட கலெக்டர்கள்!' என்ற செய்திக்கட்டுரையில் விரிவாக எழுதியிருந்தோம். வி.சி.க. சார்பாக ஏற்றப்படும் கொடிக்கம்பங்களை அகற்றுவதில் அவர் குறியாக இருப்பு குற்றம்சாட்டியது குறித்தும் எழுதியிருந்தோம்.
கழுத்தை நெரிக்கும் பா.ஐ.க! விஜய்க்கு தூது!
காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணத்தையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அனைத்துத் தரப்பு மக்களையும், அரசியல் நோக்கர்களையும் கூர்ந்து பார்க்க வைத்துள்ளது.
விரக்தியில் ஐக்கி! எதிர்க்கும் மாஜி!
\"இங்கு வருவதற்கே விருப்பமில்லை அவருக்கு! என்னுடைய விஷயத்தை முடித்துவிட்டுப் போ!\" என மாஜி ஒருவர் அழுத்தம் கொடுக்க, எதிர்ப்புகளுக்கு மத்தியில் கோவைக்கு வந்திருக்கிறார் ஈஷா நிறுவனரான ஐக்கி வாசுதேவ்.
அர்ஜுன் ரெட்டி விலகல் மர்மம்! அதிரடி பின்னணி!
விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த அர்ஜுன் ரெட்டி, அக்கட்சியிலிருந்து முழுமையாக விலகியிருக்கிறார்.