மூதறிஞர் ராஜாஜியின் கவலை!
Nakkheeran|November 02-05,2024
1962. பேரறிஞர் அண்ணா அவர்களின் தேர்தல் பிரச்சாரக் கூட் டத்துக்கு மூதறிஞர் ராஜாஜி வந்திருந்தார்.
மூதறிஞர் ராஜாஜியின் கவலை!

அவர்கள் காஞ்சிபுரம் மேடை யிலே அவரும் அண்ணாவும் அருகருகே அமர்ந்திருந்த கண்கொள்ளா காட்சியை, அன்று நான் பார்த்தது என்றும் என் நினைவிலே இருக்கும்.

அன்றைய கூட்டத்தில் அண்ணா அவர்கள் ராஜாஜி அவர்களுக்கு முன்னால் பேசினார்.

பற்று வேறு பிடிவாதம் வேறு என்பதை ஒரு சிறு கதையோடு விளக்கிச் சொல்லி, 'தற் போது தேச விடுதலைக் காகப் போராடிய காங்கிரஸ் இல்லை. கெட்டுப்போன காங்கிரஸ்தான் இருக்கிறது. ஆகவே அதற்குப் பிடிவாதமாக ஓட்டுப் போனால், ஓட்டு போட்டால் தேசம் கெட்டுவிடும். மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்லி, நான் இன்று சுருக்கமாக என் பேச்சை முடிக்கிறேன்.

என்றார், பேரறிஞர் சொன்னார்... மூதறிஞர் ராஜாஜி அவர்கள் உங்களிடம் நிறைய நேரம் பேசவேண்டும்' என தன்னுரையை முடித்துக் கொண்டார்.

அன்றுதான் நான் முதன்முதலாக மூதறிஞர் ராஜாஜி அவர்களுடைய பேச்சைக் கேட்டேன்.

Bu hikaye Nakkheeran dergisinin November 02-05,2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Nakkheeran dergisinin November 02-05,2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

NAKKHEERAN DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
விலகிச் செல்கிறதா மார்க்சிஸ்ட்? சந்தேகத்தில் தி.மு.க.!
Nakkheeran

விலகிச் செல்கிறதா மார்க்சிஸ்ட்? சந்தேகத்தில் தி.மு.க.!

“ஹலோ தலைவரே, ஈரோடு இடைத் தேர்தல் களம் தகிக்க ஆரம்பித்துவிட்டதே.”

time-read
2 dak  |
January 22-24, 2025
பனையூர் to பரந்தூர்! களம் இறங்கிய விஜய்!
Nakkheeran

பனையூர் to பரந்தூர்! களம் இறங்கிய விஜய்!

சென்னைக்கு அருகே இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூர் பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் உருவாக்கும் திட்டத்தை கையிலெடுத்து, அதற்கான முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது அரசு. இந்தத் திட்டத்தை அப்பகுதியை சேர்ந்த 13 கிராம மக்கள் எதிர்த்து வருகின்றனர்.

time-read
1 min  |
January 22-24, 2025
தி.மு.க. சுறுசுறுப்பு! நா.த.க.வுக்கு எதிர்ப்பு! -ஈரோடு கிழக்கு நிலவரம்!
Nakkheeran

தி.மு.க. சுறுசுறுப்பு! நா.த.க.வுக்கு எதிர்ப்பு! -ஈரோடு கிழக்கு நிலவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் நாளுக்குநாள் பரபரப்பை ஏற்படுத்தும் என இருமுனைப்போட்டி உருவாகியுள்ளது.

time-read
1 min  |
January 22-24, 2025
சென்னை! களைகட்டிய உலக பதிப்பாளர்களின் சந்தை!
Nakkheeran

சென்னை! களைகட்டிய உலக பதிப்பாளர்களின் சந்தை!

இது ஒரு மகத்தான தருணம். மூத்த தமிழ் மொழி தனது ஆயிரமாண்டுக் கனவுகளை நனவாக்கிய தருணம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டங்களில் ஒன்றான சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவின் மூன்றாம் ஆண்டு விழாதான் இந்தப் பொன் தருணம். தமிழின் குரலை உலகமெல்லாம் கொண்டு செல்கிற பங்காளிகளை தமிழ் இனம் அடையாளம் கண்ட நிகழ்வு இது.

time-read
2 dak  |
January 22-24, 2025
போர்க்களம் இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்
Nakkheeran

போர்க்களம் இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்

மூன்றாண்டுகளுக்கு முன்பு, நக்கீரன் வாசகர்களுடன் உரையாடத் தொடங்கவதற்காக திறந்துகொண்ட ஆசிரியரின் பேனா, போர்க்களத்தின் 338 வது அத்தியாயத்தில்தான் தற்காலிகமாக முடிந்துள்ளது.

time-read
1 min  |
December 28-31, 2024
டெல்லியில் கவர்னர்! நடந்தது என்ன?
Nakkheeran

டெல்லியில் கவர்னர்! நடந்தது என்ன?

மூன்றுநாள் பயணமாக டெல்லி சென்றுவிட்டு சென்னைக்குத் திரும்பியுள்ளார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. கேரளா, மணிப்பூர், பீஹார், ஒடிசா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் கவர்னர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், தமிழக கவர்னரும் மாற்றப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

time-read
2 dak  |
December 28-31, 2024
ஆடுமலையை எச்சரித்த அமித்ஷா!
Nakkheeran

ஆடுமலையை எச்சரித்த அமித்ஷா!

ஆடுமலை விஷயம் பா.ஜ.க.வை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அவர் பழனிக்குப் பக்கத்தில் சேம்பர் நடத்தும் விவகாரம் முன்பே தெரிந்திருந்தாலும் அதைப்பற்றி லேட்டாகத்தான் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.

time-read
2 dak  |
December 28-31, 2024
2,200 கோடி! கைவிரித்த கார்ப்பரேட்! கதறும் தொழிலாளர்கள்!
Nakkheeran

2,200 கோடி! கைவிரித்த கார்ப்பரேட்! கதறும் தொழிலாளர்கள்!

‘மத்திய அரசே, வ.உ.சி. துறைமுக நிர்வாகமே, பன்னாட்டு நிறுவனங்களால் ஏமாற்றப்படும் இந்திய தொழிலாளர்கள் (தமிழர்கள்) மற்றும் இந்திய பொருளாதாரத்தை காக்க நடவடிக்கை எடு!’ என்கிற கோஷம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக தொழிலாளர்களால் அண்மை நாட்களில் உரக்கக் கிளப்பப்பட்டு வருவது, தூத்துக்குடி துறைமுக சபையில் புயலை கிளப்பியிருக்கிறது.

time-read
3 dak  |
December 28-31, 2024
டி.ஜி.பி.க்காக கோழிப்பண்ணை!
Nakkheeran

டி.ஜி.பி.க்காக கோழிப்பண்ணை!

தமிழகம் முழுவதும் மத்திய சிறை, கிளைச் சிறை, பெண்கள் சிறை, திறந்தவெளி சிறை என பல சிறைகள் உள்ளன.

time-read
1 min  |
December 28-31, 2024
தொழிலாளர்களுடன் தோழமை!
Nakkheeran

தொழிலாளர்களுடன் தோழமை!

சுயமரியாதை அவசியம். அதைவிட நம்மை நம்பி வருபவர்களை அசிங்கப்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். திரையுலகில் சர்வசாதாரணமாக இது நடக்கும்.

time-read
3 dak  |
December 28-31, 2024