CATEGORIES
Kategoriler
இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு
சுதந்திர நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு
புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்
ஒன்றிய அரசின் சட்டத்துறை மேனாள் அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் டில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருப்பதாவது:
சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி
சென்னை கிண்டியில் உள்ள ஒன்றிய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மய்யம் சார்பில், சிறுதானிய உடனடி உணவு மாவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் 22 பேருக்கு கரோனா
இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 50-க்கு கீழ் பதிவாகி வருகிறது.
தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழ் நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளைத் தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 4ஆவது நாளாக 3.8.2023 மாலை 6 மணி அளவில் திருவாரூர் கீழவீதியில் பாவலர் க.முனியாண்டி, புலவர் சு.ஆறுமுகம் ஆகியோரின் கொள்கைப் பாடல்களுடன் தொடங்கியது.
திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
திண்டிவனம் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆவது பிறந்தநாள் விழா மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்முறையை கண்டித்து திண்டிவனம் நகரத்தில் நான்கு இடங்களில் தெருமுனைக்கூட்டம் நகர தலை வர் உ.பச்சையப்பன் தலைமையில் நடை பெற்றது.
பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மய்யங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் அனுப்பியுள்ளார்.
3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!
ஈரோடு பொதுக்குழு முடிந்து (13.05.2023) நேற்றுடன் (13.08.2023) மூன்று மாதங்கள் முடிந்துள்ளன! இந்தக் கால கட்டத்தில் மட்டும் 5 பொதுக் கூட்டங்கள், 10 தெருமுனைக் கூட்டங்கள், ஒரு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை முடித்து, அசத்திவிட்டது ஆத்தூர் கழக மாவட்டம்!
அயல்நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கு நம்மை விட அதிக தமிழுணர்வு உள்ளது: அமைச்சர் க.பொன்முடி
தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களை விட வெளி நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கு தான் தமிழ் உணர்வு அதிகமாக உள்ளது என அமைச்சர் க.பொன்முடி பேசினார்.
கோவை புலியகுளம் பகுதியில் எழுச்சியுடன் நடைபெற்ற கழக பிரச்சாரக் கூட்டம்
கோவை புலிய குளம் தந்தை பெரியார் சிலை அமைந்துள்ள பகுதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா - வைக்கம் நூற்றாண்டு விழா தெருமுனைப் பிரச்சார கூட் டம் மாவட்ட தலைவர் ம.சந்திர சேகர் முன்னிலையில், புலியகுளம் தர்மலிங்கம் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது.
ஒரு பெருங்கலவரத்திற்கு திட்டமிடும் விசுவஹிந்து பரிஷத் நூஹ் நகரில் மீண்டும் ஊர்வலம் காவல்துறையும் மறுப்பு தெரிவிக்காமல் அனுமதி அளித்த கொடுமை
அரியானாவின் நூஹ் மாவட்டத்தில் வன்முறையால் நிறுத்தப்பட்ட விசுவ ஹிந்து பரிஷத் ஊர்வலம், ஆகஸ்ட் 28-ஆம் தேதி மீண்டும் நடத்தப்படும் என்று அந்த மாநிலத்தில் நடைபெற்ற மகா பஞ்சாயத்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மணிப்பூரில் தவிக்கும் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் பிரதமருக்கு இரா. முத்தரசன் கடிதம்
இந் திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஏற்கெனவே போதிய சட்டம் நடைமுறையில் உள்ளபோது ஒன்றிய பாரதிய ஜனதா அரசின் 3 புதிய குற்றவியல் மசோதாக்கள் தடா, பொடா, மிசாச் சட்டங்களைவிட கொடுமையானதாக அமையாதா?
ஏற்கெனவே போதிய சட்டம் நடைமுறையில் உள்ளபோது ஒன்றிய பாரதிய ஜனதா அரசு மக்களவையில் தாக்கல் செய்துள்ள 3 புதிய குற்றவியல் மசோதாக்கள் தடா, பொடா, மிசாச் சட்டங்களைவிட கொடுமையானதாக அமை யாதா? புதிதாகக் கொண்டுவரப்பட்டு நிறைவேறும் சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தையே சிதைப்பதாகவோ, பறிப்பதாகவோ இருக்கக் கூடாது என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
நடத்த ஜாதிவாரி கணக்கெடுப்பு ஒன்றிய அரசுக்கு அச்சம் : ராகுல்காந்தி
ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்த தகவலை வெளியிட ஒன்றிய அரசுக்கு பயம் என, நீலகிரியில் பழங்குடியினருடனான கலந்துரையாடலின் போது காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.
புத்தாக்கமான மருத்துவ தொழில் நுட்பத்தில் முதியவருக்கு சிக்கலான மகாதமனி, இதய அறுவை சிகிச்சைகள்
வடபழனி, சிம்ஸ் மருத்துவமனையில் உள்ள அய்.சி.ஏ.டி. நிறுவன மருத்துவர்கள் குழு, 66 வயது அமெரிக்க வாழ் - இந்திய முதியவருக்கு இதயம் சார்ந்த அரிய காரணத்தால் ஏற்பட்ட குரல் கரகரப்பு, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவற்றுக்கு சிக்கலான அறுவை சிகிச்சைகள் மூலம் வெற்றிகரமாக சிகிச்சை அளித்தது.
திருச்சியில் முப்பெரும் விழா
திருச்சி ஜெயில்பேட்டையில் திராவிடர் கழகம் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, வைக்கம் போராட்ட நூற்றாண்டு வெற்றி விழா, தமிழர் தலைவர் 90 வயதில் 80 ஆண்டு பொது வாழ்விற்கு பாராட்டு என முப்பெரும் விழா நடைபெற்றது.
பாபர் மசூதி விடயத்தில் விஜயராஜே சிந்தியா கூறியதை நம்பினார் நரசிம்மராவ் புத்தக விழாவில் நினைவு கூர்ந்தார் சரத்பவார்
பாஜக சார்பில் பங்கேற்று ராஜஸ்தான் மேனாள் முதலமைச்சர் விஜயராஜே சிந்தியா நம்பிக்கை துரோகம் செய்தார், கொடுத்த உறுதிமொழியை மீறி பாபர் மசூதியை இடித்தனர் என்று. நூல் வெளியிட்டு விழா ஒன்றில் பங்கேற்ற சரத்பவார் தகவல் வெளியிட்டுள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வரவே வராதா? ஒன்றிய நிதியமைச்சரை நோக்கி தி.மு.க. எம்.பி,க்கள் சரமாரியான கேள்விகள்
மக்களவையில் பிரதமர் மோடி அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, திமுக எம்பி.க்கள் 5 ஆண்டுகளாகியும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. மதுரையில் எய்ம்ஸ் எப்போ வரும் என்று கூறி முழக்கமிட்டனர்.
‘ஸ்டாலின் பயப்படவில்லை' அவர்களின் கருத்துகளை எதிர்கொள்ள மோடிதான் பயப்படுகிறார்! நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் மஹுவா மொய்த்ரா
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது பேசிய திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மோடி மம்தா பயப்படவில்லை, ஸ்டாலின் பயப்படவில்லை, அகிலேஷ் பயப்படவில்லை. அவர்கள் உறுதியுடன் தங்கள் கருத்துகளை வைக்கின்றனர்.
ஒன்றிய பிஜேபி அரசை எதிர்த்து மணிப்பூரில் மிகப்பெரிய நாகா பேரணி
மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே வன்முறை வெடித்துள்ள நிலையில், ஏற்கெனவே செய்த ஒப்பந்தத்தின்படி அமைதி பேச்சுகளை விரைவாக முடிக்கும்படி நாகா சமூகத்தினர் பேரணி நடத்தினர்.
பெண்களை அடிமைப்படுத்தும் மனுதர்மத்தின் ஆட்சி தொடரலாமா?
சென்னை கருத்தரங்கில் மகளிர் அறைகூவல்
சென்னை மாநகராட்சியில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்பு - மேயர் துவக்கி வைத்தார் -
பெருநகர சென்னை மாநகராட்சி மேயரால் 2023-2024ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையின் அறிவிப்பு எண்.26ன்படி, சென்னை பள்ளிகளில் பயிலும் மிகச்சிறந்த மாணவர்களை பொதுவான தேர்வின் மூலம் தேர்ந்தெடுத்து, நேரடியாகவும் மற்றும் இணையதளம் வழியாகவும் நடைபெறும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக பயிற்சி வழங்கப்படும் என அறி விக்கப்பட்டிருந்தது.
செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தை நிகர் நிலை பல்கலைக் கழகமாக மாற்ற நடவடிக்கை அவசியம்
ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் கல்வியின் தகுதி உயர்வு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
\"தமிழ்நாடு மாணவர்களுக்கு சின்னதாக ஓர் உதவி, சின்னதாக ஓர் ஊக்கமும் கொடுத்தால் போதும், அடித்து தூள் கிளப்பிவிடுவார்கள். இது போன்ற தூண்டுதல்கள்தான், \"நான் முதல்வன்\", \"இல்லம் தேடி கல்வி\", \"புதுமைப்பெண்\", அனைவருக்கும் அய்அய்டி போன்ற திட்டங்கள்\" என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மூடநம்பிக்கையைப் போக்குவதற்கு கடவுள் - ஆத்மா போன்றவற்றை மறுத்து பெரிய புரட்சி செய்த முதல் பகுத்தறிவுவாதி புத்தர்!
மற்றவர்கள் செய்யத் தவறிய ஒன்றை, திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் இன்றைக்குச் செய்திருக்கிறது
பெரியார் மருந்தியல் கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகளின் துவக்கவிழா
திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகளின் துவக்கவிழா 08.08.2023 அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.
பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் 8 அடி உயர வெண்கல சிலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (10.8.2023) சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளிக்கல்வித் துறையின் பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள இன மானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் 8 அடி உயரத்தில் வெண்கலத்தாலான முழு உருவச்சிலையை திறந்து வைத்தார்.
பிஜேபி தேசபக்தியை பற்றிப் பேச வேண்டாம்! மணிப்பூரில் ‘பாரத மாதா'வைக் கொன்று விட்டீர்கள்; நீங்கள் தேச பக்தர்கள் அல்ல; தேசத் துரோகிகள்!
மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச போர்முழக்கம்