CATEGORIES
Kategoriler
Gazeteler
கள்ளச்சந்தையில் மது விற்பனை கண்டித்து காவல் நிலையத்திற்கு பூச்சி மருந்துடன் வந்த கிராம மக்கள்
அடுத்த பூவலம்பேடு, குமரன் நாயக்கன், சுண்ணாம்புளம், ஓபசமுத்திரம் பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் வசித்து வருகின்றனர்.

திருமண விழாவில் மதிக்காததால் ஆத்திரம் வாலிபரை கொல்ல முயன்ற வழக்கில் 3 பேர் கைது
திருப்போரூரை அடுத்துள்ள ஒத்திவாக்கம் கிராமத்தை சேர்ந்த சரத்குமார் என்பவருக்கு, கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் திருமணம் நடைபெற்றது.

படியில் தொங்கியதை கண்டித்ததால் அரசு பஸ் கண்ணாடியை உடைத்து பள்ளி மாணவர்கள் ரகளை
திருத்தணியில், அரசு பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததை பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் பேருந்து கண்ணாடியை உடைத்தனர்.இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்மர்ட் வெஹிக்கிள்ஸ் நிகாம் லிமிடெட் சார்பில் போர் வாகன உற்பத்தி பொருட்கள் உள்நாட்டு தயாரிப்பு கருத்தரங்கம்
ஆவடியில் ஆர்மர்ட் வெஹிக்கிள்ஸ் நிகாம் லிமிடெட் சார்பில் போர் வாகன உற்பத்தி பொருட்கள் உள்நாட்டில் தயாரிப்பது தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.
தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை
மீஞ்சூர் ஒன்றியத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அரசின் நலவாரிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி, மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கினார்.

முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 4 வழிச்சாலையாக மாறும் செவிலிமேடு - கீழம்பி புறவழிச்சாலை
விறுவிறுப்பாக வேலை நடைபெறுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி
மணல் கடத்திய லாரி பறிமுதல்
பெரம்பூர், மார்ச் 21: பெரம்பூர் தாசில்தார் உமாமகேஸ்வரி தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் எருக்கஞ்சேரி சிக்னல் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு அடுத்ததாக , திருவள்ளூரில் 4வது ரயில் முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு அடுத்ததாக, திருவள்ளூரில் 4வது ரயில் முனையம் அமைக்க வேண்டும் என ரயில்வே அமைச்சருக்கு வழங்கிய கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி
தென்மேல்பாக்கத்தில், கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.

தரமணி பகுதியில் குடிநீர் பிரச்னைக்கு உடனடி தீர்வு வேண்டும்
அசன் மவுலானா எம்எல்ஏ வலியுறுத்தல்
ஆன்லைன் பதிவுகளை நீக்க உத்தரவு ஒன்றிய அரசுக்கு எதிராக எக்ஸ் நிறுவனம் வழக்கு
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் சமூக வலைதள நிறுவனமான எக்ஸ் நிறுவனம், ஒன்றிய அரசுக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

போலி நகைகளை அடகு வைத்து ரூ.12.21 லட்சம் நூதன மோசடி
வில்லிவாக்கம் பகுதியில் போலி தங்க நகைகளை அடகு வைத்து ரூ.12.21 லட்சம் பணம் பெற்று மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

ஐஸ்கிரீம் கடையில் நூதன முறையில் பணம் திருட்டு
அம்பத்தூர் அடுத்த புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (31). இவர் ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார்.

சிட்லபாக்கம், செம்பாக்கம், மாடம்பாக்கம் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை விரிவு படுத்த வேண்டும்
எஸ்.ஆர்.ராஜா திமுக எம்எல்ஏ கோரிக்கை

எஸ்டிபிஐ நிர்வாகிகளின் வீடு, கடையில் ஈ.டி ரெய்டு
இரும்புக்கடை அதிபர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.62.8 லட்சம் மோசடி
கொரட்டூர் பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன் (55) என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார்.

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் சிந்து அதிர்ச்சி தோல்வி
பாசெல், மார்ச் 21: சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பியான்ஷு ரஜாவத், சுவிட்சர்லாந்து வீரர் டோபியாஸ் கொன்சியுடன் மோதினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் சென்னை மாநகராட்சி கமிஷனர் சாட்சியம்
பத்திரப்பதிவு துறை ஊழியர் லஞ்சம் பெற்ற வழக்கில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் கலெக்டர் நேரில் ஆய்வு
திருவள்ளூர் மாவட்டத்தில், உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ், நேற்று முன்தினம் பூண்டி ஒன்றியத்தில் உள்ள ரேஷன்கடை, ஆறு வழிச்சாலை, தொடக்கப்பள்ளி ஆகியவற்றை கலெக்டர் மு.பிரதாப் ஆய்வு செய்தார்.
டிரம்ப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து குறுகியகால போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் - ரஷ்யா ஒப்புதல்
டிரம்ப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து குறுகியகால போர் நிறுத்தத்துக்கு உக்ரைனும், ரஷ்யாவும் ஒப்பு கொண்டுள்ளன.

பொள்ளாச்சி ஜெயராமன் துணை சபாநாயகராக இருந்தபோது எங்கள் பக்கமே திரும்ப மாட்டார்
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது துணை கேள்வி எழுப்பி பேச பொள்ளாச்சி ஜெயராமனுக்கு சபாநாயகர் அப்பாவு வாய்ப்பு வழங்கினார்.

மின்சார பெட்டி வெடித்ததால் நிறுத்தப்பட்ட ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நள்ளிரவில் வெற்றி
பூந்தமல்லி பணிமனையிலிருந்து முல்லை தோட்டம் வரை இயக்கம்
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் சார்பில் 12 புதிய ஷோரூம்கள் திறப்பு
சென்னை, மார்ச் 21: உலக அளவில் 6வது பெரிய நகைக்கடை நிறுவன மான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ், இந்த மார்ச் மாதம் 12 புதிய ஷோரூம்களை திறப்பதன் மூலம் இந்தியா முழுவதும் பரந்து விரிந்த பிராண்டாக விரிவடைகிறது.
ஆட்டோ ஓட்டுவது போல் நடித்து கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது
பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் தலைமையிலான போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
திருக்கழுக்குன்றம் அருகே மேலப்பட்டு கிராமத்தில் 30 ஆண்டுகளாக வசித்து வருபவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்
திருக்கழுக்குன்றம் அருகே கிராமத்தில் மேய்க்கால் காடு என்ற வகைப்பாட்டை மாற்றி , கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருபவர்களுக்கு வீட்டு மனை பட்ட வழங்க வேண்டும் என கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர்.

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கட்டாய கையெழுத்து இயக்கம் நடத்திய பாஜ எம்எல்ஏ
மாமல்லபுரத்தில், மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் 1 கோடி கையழுத்து பெறும் இயக்கத்தை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பாஜவினர் தொடங்கினர்.
உலக தண்ணீர் தினத்தையொட்டி நாளை மறுநாள் கிராம சபை கூட்டம்
காஞ்சிபுரம், மார்ச் 21: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முதல்வரின் இன்னுயிர் காக்கும் திட்டத்தில் ஸ்டான்லி மருத்துவமனையில் 5 பேருக்கு சிகிச்சை
முதல்வரின் இன்னுயிர் காக்கும் திட்டத்தில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் 5 பேரை டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ நேரில் சென்று நலம் விசாரித்தார்.

பெரும்பாக்கம் ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே பெரும்பாக்கம் ஊராட்சியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்தின் கீழ் 25,000 வீடுகள் கட்ட ரூ.600 கோடி ஒதுக்கீடு
ஊரக வளர்ச்சித்துறை செயலா ளர் ககன்தீப் சிங் பேடி நேற்று வெளியிட்டுள்ள அரசாணை