அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் கொலை முயற்சி நடந்தது. துப்பாக்கியுடன் வந்த நபரை சரியான நேரத்தில் பாதுகாப்பு படையினர் பார்த்து கைது செய்ததால் டிரம்ப் உயிர் தப்பினார். அமெரிக்கா அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடக்க உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர். சமீபத்தில் நடந்த நேரடி விவாதத்தில் டிரம்ப்பின் குற்றச்சாட்டுகளுக்கு சிறப்பான பதிலளித்த கமலா ஹாரிசுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி உள்ளது.
Bu hikaye Dinakaran Chennai dergisinin September 17, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinakaran Chennai dergisinin September 17, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
பெஞ்சல் புயல், கனமழை காரணமாக 341 இடங்களில் தேங்கிய மழைநீர் முற்றிலும் அகற்றம்
பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் 341 இடங்களில் தேங்கிய மழைநீர் முற்றிலும் வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் பலத்த மழையிலும் குவியும் பக்தர்கள்
சபரிமலையில் கடந்த சில தினங்களாக சராசரியாக தினமும் 75 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும் வரை முன்னேற முடியாது
பொருளாதார பலன்கள் சில கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்தால் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடையாது என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ₹16 அதிகரிப்பு
நாடு முழுவதும் வர்த்தக சிலிண்டர் விலை 16 ரூபாயால் அதிகரிக்கப்படுள்ளது.
சொந்த மண்ணில் நொந்த நியூசிலாந்து 8 விக். வித்தியாசத்தில் இங்கி. சாதனை வெற்றி
இங்கிலாந்துடனான முதல் டெஸ்டின் 2வது இன்னிங்சிலும் சொதப்பலாக ஆடிய நியூசிலாந்து கிரிக்கெட் அணி 254 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.
சூர்யா-45 படத்தில் சுவாசிகா
கடந்த 2009ல் 'வைகை' என்ற தமிழ்ப் படத்தில் அறிமுகமானவர், மலையாள நடிகை சுவாசிகா விஜய். தொடர்ந்து 'கோரிப்பாளையம்', 'சாட்டை', 'அப்புச்சி கிராமம்' உள்பட ஏராளமான படங்களில் நடித்திருந்த அவருக்கு திடீரென்று புதுப்பட வாய்ப்புகள் குறைந்தது.
பிளாக்மெயில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜேர்டி தேஜூ அஸ்வினி
அருள்நிதி நடித்த 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கண்ணை நம்பாதே' ஆகிய படங்களின் இயக்குனர் மு.மாறன் எழுதி இயக்கியுள்ள புதிய படம், 'பிளாக் மெயில்'.
திருவண்ணாமலை தீபமலைப் பகுதியில் கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு வீட்டின் மீது பாறை உருண்டு 7 பேர் சிக்கினர்
திருவண்ணாமலை தீபம் லைப்பகுதியில் ஒரு வீட்டின் மீது பாறை உருண்டு மண் சரிவு ஏற்பட்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சிக்கி உள்ளனர்.
பெஞ்சல் புயலால் கொட்டித்தீர்த்த அதிகனமழை விழுப்புரம், கடலூர், மரக்காணத்தில் துணை முதல்வர் உதயநிதி நேரில் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயலில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், விவசாயிகள் களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொள்ளுங்கள்
அனைத்து துறைகளும் இணைந்து போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் ஒருங்கிணையும் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்ந்துள்ளார்.