பட்டினப்பாக்கம் கடற்கரையில் நேற்று முன்தினம் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு மணல் பரப்பில் குவிந்துள்ள உடைந்த சிலைகளை அகற்றும் பணி, மாநகராட்சி சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 7ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. விநாயகர் சதுர்த்தி முடிந்து, கடந்த 11, 14, 15 ஆகிய தேதிகளில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், பாலவாக்கம் பல்கலை நகர், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை, காசிமேடு ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் சிலைகளை கரைக்க போலீசார் அனுமதி வழங்கியிருந்தனர். அதன்படி, கடந்த 11ம் தேதி சென்னையில் சிறிய அளவிலான சிலைகள் கரைக்கப்பட்டன.
Bu hikaye Dinakaran Chennai dergisinin September 17, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinakaran Chennai dergisinin September 17, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பும் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
கடம்பத்தூர் ஒன்றியம், மேல்நல்லாத்தூர் ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த அக்டோபர் 2ல் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புழல் காவாங்கரை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்க.ஏற்படும் போக்குவரத்து நெரிசல்
புழல் காவாங்கரையில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதிமுக ஆலோசனை கூட்டம்
திருத்தணி, நவ. 12: திருவள்ளூர் மேற்கு மாவட்டம், பொதட்டூர்பேட்டை பேரூர் அதிமுக சார்பில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக நிலம் அளித்தவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்காவிட்டால் முற்றுகை போராட்டம்
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக, நிலம் அளித்த விவசாயிகள், வியாபாரிகளுக்கு கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால், மாவட்ட அளவில் அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து கஞ்சா விற்ற ஜிம் மாஸ்டர் உட்பட 8 பேர் சிக்கினர்
ஆந்திரா வில் இருந்து கடத்தி வந்து கஞ்சா விற்ற ஜிம் மாஸ்டர், இன்ஜினியர் உட்பட 8 பேரை கைது செய்த போலீசார் 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
டிஜிட்டல் பயிர் சர்வே பணிகள் தீவிரம்
திருவள்ளூர் மாவட்டத்தில், வேளாண் நிலம், பயிர் உட்பட அனைத்து விவரங்களையும் டிஜிட்டல் முறைக்கு மாற்றும் வகையில், டிஜிட்டல் பயிர் சர்வே பணிகள் மாவட்டம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
6 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகையுடன் பெண் ஊழியர் ஓட்டம்
தீபாவளி நேரத்தில் போலி ஆவணங்கள் மூலம் நகைக்கடையில் பணியில் சேர்ந்து, போலி நகைகளை வைத்துவிட்டு 76 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை திருடி சென்ற பெண் ஊழியரை போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் தேடி வருகின்றனர்.
மதுரா டிராவல்ஸ் வி.கே.டி.பாலன் மறைவு
மதுரா டிராவல்ஸ் வி.கே. டி. பாலன் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக செயற்குழு கூட்டம்
ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், திமுக செயற்குழு கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மேவலூர் குப்பம் கோபால் தலைமை வகித்தார். அவற்றைத் தலைவர் மோகன் வரவேற்றார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் 11 ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு
காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் 11 ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.