சென்னை, செப். 19: சென்னை மாநகராட்சியில் கடந்த 2018ம் ஆண்டு மழை நீர் வடிகால் பணிகளுக்கு டெண்டர் விட்டதில் ₹26.61 கோடி மோசடி நடந்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ள விடப்பட்ட டெண்டரில் முறைகேடு நடந்ததாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, லஞ்ச ஒழிப்புத் துறை டி எஸ்பி பாஸ்கரன் தலைமையிலான குழுவினர் புகாரின் மீது விசாரணை நடத்தினர்.
சென்னை மாநகராட்சியில் சென்னை மெகா நகர மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் சேதமடைந்த சாலைகள், சாலைகள் மறுசீரமைப்பு, நடைபாதைகள், பாலங்கள் புனரமைக்க மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ள, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடந்த 24.10.2018ம் தேதி ₹290 கோடி மதிப்பிட்டில் பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கியது. அதற்காக ₹246.99 கோடி மதிப்பீட்டில் சென்னை பெருகர மாநகராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டது. அப்போது அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துக்கான அமைச்சராக எஸ்.பி.வேலுமணி இருந்தார். இவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி, அவரது கூட்டாளியான ஆர். சந்திரசேகர் நடத்தும் கே.சி.பி. இன்ஜினியரிங் பிரவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு டெண்டர் விடும் வகையில் சாதகமான செயல்களில் ஈடுபட்டுள்ளார். ஆர். சந்திரசேகர் அதிமுக கோவை ஊரக மாவட்ட இளைஞரணி செயலாளராக உள்ளார்.
Bu hikaye Dinakaran Chennai dergisinin September 19, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinakaran Chennai dergisinin September 19, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
மனைவி நடத்தையில் சந்தேகம் கத்திரிக்கோலால் குத்தி டெய்லர் தற்கொலை
திருமணம் நடந்த 6 மாதத்தில் மனைவி நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் டெய்லர் ஒருவர் தன்னைத் தானே கத்திரிக்கோலால் குத்தி தற்கொலை செய்து கொண்டார்.
வல்லரசு நாடுகள் பட்டியலில் இடம்பெற இந்தியா தகுதியானது
வல்லரசு நாடுகள் பட்டியலில் இடம்பெறுவதற்கு இந்தியா தகுதிவாய்ந்தது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
சமோசா மாயமானது பற்றி விசாரணையா?
இமாச்சல் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு கடந்த மாதம் சிஐடி, அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுடன் முதல் டி 20 போட்டி சஞ்சு சாம்சன் அதிரடியில் இந்தியா அபார வெற்றி
தென்ஆப்பிரிக்கா இடையிலான 4 போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது ஆட்டம் தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நேற்று நடைபெற்றது.
இந்தியா ஏ அணி மீண்டும் சொதப்பல்
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும், இந்தியா ஏ – ஆஸி ஏ இடையிலான அதிகாரப்பூர்வமற்ற இரண்டாவது டெஸ்டின், 2ம் நாள் ஆட்டத்தில், இந்திய வீரர்கள் சொதப்பலாக ஆடி, 5 விக். இழப்புக்கு 73 ரன் எடுத்துள்ளனர்.
ஓட்டல் பிசினஸில் கோலிவுட் பிரபலங்கள்
கோலிவுட் பிரபலங்கள் பலர் சமீபத்தில் ஓட்டல் பிசினஸில் இறங்கியுள்ளனர்.
சென்னையில் அனுமதியின்றி போராட்டம் அர்ஜூன் சம்பத், கார் டிரைவருடன் கைது
கனடா நாட்டில் இந்து கோயிலுக்கு சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து அனுமதியின்றி அண்ணாசாலையில் போராட்டம் நடத்த முயன்ற அர்ஜூன் சம்பத், அவரது கார் டிரைவர் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். கனடா நாட்டில் இந்து கோயிலுக்கு சென்ற இந்துக்கள் மீது அந்நாட்டில் வசித்து வரும் காலிகிஸ்தான் ஆதரவார்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
எனது உயிர் போகும் முன்பு மோடியிடம் மேகதாது அணை கட்ட அனுமதி பெற்றுத்தருவேன்
எனது கடைசி மூச்சை விடுவதற்கு முன்பு மேகதாது திட்டத்திற்கு பிரதமர் மோடியிடம் இருந்து அனுமதியை பெற்றுத் தருவேன் என முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறினார்.
மலையாள நடிகர்கள் சங்க தலைவர் பொறுப்பை ஏற்க மோகன்லால் மறுப்பு
மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த விசாரித்த ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதற்குப் பின் முன்னணி நடிகர்கள், டைரக்டர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் பலர் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் குவிந்தன.
அலிகர் முஸ்லிம் பல்கலை.சிறுபான்மை நிறுவனம் தான்
உத்தரப்பிரதேசத்தின் அலிகர் நகரில் இயங்கிவரும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் 150 ஆண்டுகளுக்கு முன் சர் சையது அகமது கான் என்பவரால் நிறுவப்பட்டது.